What's new

விடுகதை கேட்போமா😊😊

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உலர்த்த உலர்த்த நனைவான். அவன் யார்?
மச்சுஸ் உனக்குள்ளயும் ஏதோ இருக்கு பாறேன் 🥰🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?😎😎
பாய் 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கரும்பு

Question : வரி வரியாக இருக்கும் வண்ணக்கப்பல்; வாடாமல் இருக்கும் தங்க கப்பல். அது என்ன?

Ithu en amma enaku chinna vayasula sonnathu... konjam tough thaan.. try it 😀
@Aadhini simple question கே enga @Rathai க்கு பதில் தெரிலையாம் இதுல toughuu question வேற humkum 🤣🤣😜
 
M

Mathangi

Guest
கரும்பு

Question : வரி வரியாக இருக்கும் வண்ணக்கப்பல்; வாடாமல் இருக்கும் தங்க கப்பல். அது என்ன?

Ithu en amma enaku chinna vayasula sonnathu... konjam tough thaan.. try it 😀
என்னவா இருக்கும்? :think:
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
கரும்பு

Question : வரி வரியாக இருக்கும் வண்ணக்கப்பல்; வாடாமல் இருக்கும் தங்க கப்பல். அது என்ன?

Ithu en amma enaku chinna vayasula sonnathu... konjam tough thaan.. try it 😀
Nane ans solliduren.. 😀

Sollakathir 🌽🌽🌽
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
wow super Aadhini

my qus:தலையை சீவினால் தாளில் நடப்பான் அவான் யார்😁😁
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
😔😔😔Achacho yarume vilayadaly😔😔😔

Qus:எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அத என்ன?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😔😔😔Achacho yarume vilayadaly😔😔😔

Qus:எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அத என்ன?
🤔🤔🤔
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
😔😔😔Achacho yarume vilayadaly😔😔😔

Qus:எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அத என்ன?
Sikkal, vikkal 😂
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நகல், பகல், விலகல், கலக்கல் 😂
மச்சுஸ், எப்படி எப்படி இப்படிலாம் நோக்கு மட்டும் தோன்றது 🥰😍 excellent 👌👌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Sikkal, vikkal 😂
இதை பாறேன் 😏👊👊 சிக்கல் விக்கல் நக்கல் னு ஓங்கி ஒன்னு விடு மச்சுஸ் @Vanathi to this சிவகாமி computer @Aadhini "மூக்கு podappa இருந்தா இப்படிலாம் சொல்ல தோணும்!!"😜😜
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Argus kelvi kekama enna pechu👊👊👊
சாதா computer ஆஹ் சொன்ன SUPER COMPUTER க்கு கோவம் வருதே!!! 🤔🤔🤣🤣🤣 ஆசிரிய குறி!!! 😜😜😜
 
Top