M
Iz it y waiting number sollunga anupidren kuruncheidhiyaguruveகுறுஞ்செய்தி காத்திருப்பு....
View attachment 3898
என் தினப் பொழுது
தொடக்கமும், முடிவும்
உன் ஒற்றை குறுஞ்செய்தி
வருகைக்காவே.....
Iz it y waiting number sollunga anupidren kuruncheidhiyaguruve
எழுத்துக்கள் தோண தோண.... கண்ணில் தோன்றும் பிம்பமாய் என் காலையும் மாலையும் உன் சின்னஞ்சிரு பதிவிற்கே கண் சிமிட்டும்..... ❤குறுஞ்செய்தி காத்திருப்பு....
View attachment 3898
என் தினப் பொழுது
தொடக்கமும், முடிவும்
உன் ஒற்றை குறுஞ்செய்தி
வருகைக்காவே.....
Yaarnu sollunga.. naanum theda help.panrenஉன்னைத் தேடியே.....
View attachment 5850
உன்னை தேடித் தேடியே
தொலைந்து போகிறேன்
தொலைத்ததை மீட்டெடுக்க முடியாமல்....
என் மன்னவன்Yaarnu sollunga.. naanum theda help.panren
Kelvi ketta, badhil kuda kavidhai la dhan solluvingaloஎன் மன்னவன்
என் மனதிலே குடியிருப்பவன்
என் கனவுக்கு சொந்தமானவன்
என் கண்ணீருக்கு ஆறுதலானவன்
என் உறவுக்கு உறுதியானவன்
எவன் அவனோ என்று நானும் தேடுகிறேன்
இவன்தான் என்று அறிந்தால்
அழைப்பு விடுங்கள்
என் திருமண அழைப்பை
உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுகிறேன் (lol)
Naan enna panna appadiye thaana vanthuduthu kavithai kavithaiKelvi ketta, badhil kuda kavidhai la dhan solluvingalo
Yaarai kandeergalNammalum edhavadhu adichu viduvom...
முடிவில்லா தேடலின்
முடிவில்
இமைகள் மூடினேன்
என்னில் உன்னை கண்டேன்...
என்னுள் இருப்பவள்Yaarai kandeergal
Sis thirumba enakku azhugai tha varuthuநினைவுகள்
View attachment 5849
நான் தேடும் போதெல்லாம்
என் தேடலில், முன் வந்து நிற்பது
உன் நினைவுகள் ஒன்றே....Miss u....
sisssssssஉன்னைத் தேடியே.....
View attachment 5850
உன்னை தேடித் தேடியே
தொலைந்து போகிறேன்
தொலைத்ததை மீட்டெடுக்க முடியாமல்....
Dehydrate aagidadha... Glucose stock illaiyaam hospital la.... Last time eh fulla gaali pannitiyaamSis thirumba enakku azhugai tha varuthu
Paravale ningale ICU Bill pay panni sikram varanum nu pray panikonga illana bill ku ningalum enoda sernthu ICU varanumDehydrate aagidadha... Glucose stock illaiyaam hospital la.... Last time eh fulla gaali pannitiyaam
semmaஎன்னுள் இருப்பவள்
எனக்காக பிறந்தவள்
என்றும் இனியவள்
எல்லாம் நிறைந்தவள்
அன்பில் தூயவள்
அவளே என்னவள்!
Kelvi ketta, badhiluku naangalum kavidhai solluvom
Sis nee sad aana un face nalla illa da ne ☺ippadi iruntha devathai maathuri irupada jzt athu words ninaichukka so always happy ah irudamaSis thirumba enakku azhugai tha varuthu
Lol, texts ku nadula smileys ellam varudhu.. Nethra kuda romba neram pvt pesittiyoSis nee sad aana un face nalla illa da ne ☺ippadi iruntha devathai maathuri irupada jzt athu words ninaichukka so always happy ah irudama