What's new

C2F Big Boss Season -1

Status
Not open for further replies.

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
@wanderer மிக்க நன்றி, வாழ்த்துக்கள் @Amour @Jaded , நீங்கள் இருவரும் காப்பாற்ற படுகிறீர்கள்..

1. மற்ற அனைவரும் nominate செய்யபடுகிறீர்கள்..

2.Task-2 ல் இருவர் Save செய்யப்பட்ட பின் Nomination Vote Poll open செய்யப்படும்..

3.பங்குக்கொண்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள்.. அனைவருக்கும் நன்றிகள்..

4.உங்களுக்கான Task-2 இதோ..
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task -2

ஒருநாள் முதல்வன்..

1.பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒருநாள் முதல்வன் பதவி வழங்கப்பட்டுள்ளது..

2.நீங்கள் ஒருநாள் முதல்வன் ஆனால் அந்த ஒருநாள், நீங்கள் சமுகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் விஷயத்தை பொய்யாக கூறவேண்டும்..
(உதாரணத்திற்கு பேருந்து நிலையத்தை இடித்து தள்ளுவேன் என்றால் பேருந்து நிலையம் அமைப்பேன் என்று அர்த்தமாகும்)..

3.நீங்கள் சொல்லும் பொய்யானது உங்கள் கைப்பட எழுதி புகைப்படமாக பதிவிட வேண்டும்.

4.பொய்யானது 10 முதல் 15 வரிகள் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..

5.Task-2 captain ஆக @Vanathi செயல்படுவார்..

6.இந்த task-2 தமிழ் ஷ அல்லது தங்கலீஷில் இருக்கலாம்..

7.Task -2 ன் கால நேரம் (Oct-15-2022 11.00am முதல் Oct -17-2022 11.00amவரை)
 
Last edited:

6.இந்த task-2 தமிழ் அல்லது தங்கலீஷில் இருக்கலாம்..

7.Task -2 ன் கால நேரம் (Oct-15-2022 11.00am முதல் Oct -17-2022 11.00amவரை)
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,853
Points
153
Location
India

My plans as one Day CM are as follows:

Environment:
🔴 A five year plan to DAMAGE all the water bodies..
🔴 TN water need is 1500 TMC per year, but it has a capacity of only 1000TMC , so many lakes WILL NOT BE BUILT to store ( by Rainfall we get 4000 TMC)
🔴 All the Environmental unfriendly INDUSTRIES WILL BE ENCOURAGED, and they'll be adviced to use RAW WATER instead of "Recycled Sewage Water"

Agriculture:
🔵 PALM SUGAR will be DISCOURAGED as it is healthy and reduces water need on agriculture by 10%..
🔵 Agricultural lands which have Cropping intensity as 2 or more (sown) WILL NOT BE DECLARED as Agricultural Economic Zone..

Education
:
🔴 Mandatory community service like Museum curator etc., On weekends for college students WILL NOT BE ADVICED..
🔴 Private schools WILL BE ENCOURAGED, And govt staffs can put their children in such schools..

Thank you
Goodgirl
❤️❤️

IMG_20221016_194633.jpg
 
D

Deleted member 256

Guest
1.Theru la neraya kuzhi uruvakkuvaen.

2.Theru la minvilaku agatri viduvaen

3.Podhu kazhipidanhalai idithu viduvaen

4. Ella arasu thuraigalilum lanjam vaanganum nu sattam poduvan

5. Bike la ellarum helmet illama thaan poganum nu sattam poduvan

6.Kandipa ellarum drink and drive pannanum nu solluvan

7. Drugs kandipa ellarukum kidaikura madri pannuvan.

8.Aatru manal alluvathai kattayam aakuvaen.

9. Eve teasing amothikapadum, Eve teasing senja avargaluku thandanai kidayathu.

10. Kalyanathe la ellarum kandipa neraya dowry vaanganum nu sattam poduvan
 
Attachments

  • 20221017_015059.jpg
    20221017_015059.jpg
    1,016.6 KB · Views: 31

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,853
Points
153
Location
India

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task -2 close செய்யப்படுகிறது.. இருவர் @Vanathi ஆல் காப்பாற்றப்படுவர்.முதல் வாரம் என்பதால் பங்கு அளிப்பு இல்லாதவர்கள் அனைவரும் Nominate செய்யப்பட்டு அவர்களுக்கு கிடைக்கும் voteகளில் ஒரு vote குறைக்கப்படும்..8 vote வாங்கி இருந்தால் 7 vote ஆக எடுத்துக்கொள்ளப்படும்..

@Vanathi இருவரை இப்பொழுது காப்பற்ற வேண்டும்..
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
First of kudos to everyone!!! All the entries were awesome and i had fun reading them. Had I been given a choice, i would have selected them all.
But abiding by the rules, i am choosing @Goodgirl and @Ohmylove to be exempted from nomination.
 
Last edited by a moderator:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
@Vanathi நன்றிகள், வாழ்த்துக்கள் @Goodgirl @Ohmylove .இந்த வாரம் @Amour @Jaded @wanderer @Vanathi @Ohmylove @Goodgirl காப்பாற்றப்படுகிறீர்கள்..மீதி அனைவரும் Nominate ஆகிறீர்கள்..invisible vote poll open செய்யப்படும்..Task-2 பங்கேற்காதவர்கள் vote கணக்கில் ஒரு vote குறைக்கப்படும்..Vote poll open செய்து 24 மணி நேரத்தில் மூடப்படும்..Vote poll open செய்தபின் மூன்றாம் Task அறிவிக்கப்படும்.. இத்துடன் @Vanathi captain பதவி முடிவடைகிறது..
 
Last edited:

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
1. Anaithu Kudumbam madha varuvai kanakeduthu... Avargaluku madham 30000+ mel varuvai neeta vazhi vaguppen...
Neraya Thozhil salaigal matrum, ilangyargaluku Loan udhavi koduthu Thozhil thodanga ookavippen...
2. Saalai menpaduthuven, vadi kaalvai matrum kundu kuzhi illadhavaru...
3. Toilet vasadhi anaithu perundhu nilayam matrum Metro, railways ubayoga paduthumvaru seiven...
4. Pengal Paadhugappirkaga matrum thiruttu, kolai kanganikka sirappu padai uruvakkuven, anaithu minnvilakkilum Camera matrum voice recognizasion poruthi veipen... Abathu endral HELP pondra varthai koorinal udane, sirappu padai adhai kankanithu udane viraindhu vandhu udhavumaru seiven...
5. Lanjam niraindha thurai matrum thoivaga vela seiyum thurai kanakedhuthu, ovvoru varudamum adhil mudhalaga varum thurayai Thaniyaruku matri amaipen. Lanjam vanguvorai aadharam irundhal udanadiyaga Pani neekam seidhu, avar lanjam vanga villai endram meendum velai thandhu, adhan nashta eedum alikka padum... Pudhiya nabargalai, miga thiramaisaliyaai velai eduppen...
6. Kalvi miga mukkiyam enbadhal... Aasiriyargaluku thagudhi thervu nadathi, matrum anaithu palliyi arayilum Camera poruthi avargaladhu karpippai kanganithu, ookanum matrum velai neetpu pondra nadavadikkai edukka padum...
7. Neer miga mukkiyam enbadhal... Kaalvai thoor edupadhu, mazhai neer segarippu, Nadhi inaipil mummaram kaatuven...
8. Vivasayam - Avargalukum arivurai vaguppen... neer alavodu ubayukkumvaru, matrum avargalidam vilai nirvagithu arase vangi, sandhayil kodukum vaaru seiven...
9. Endha vidha vivasaya porulayum, mudhal tharam TN makkaluku eduthu veithu, meedhi matra nadu etrumadhi, matra manilathirku virka padum... Thevaiku adhigamana Vivasaya urpathiyai niruthi, Namakku thevaiyulladhai urpathi seidhu, ingaye ubayukkumvaru seiven... Udharanathuku, USA la Cottons valarum, aana adhu thannir adhigam selavu aagum enbadhal, avargal adhai matra naadugalil vangi varuvargal... Naam Indiar panam koduthal podhum, veru edhayum yosikka maatom... Adhanal export/Etrumadhi kaaga neer, minn, sutrusuzhal badhikumarana Vivasayathai niruthu, ull naatukana arogyamana vivasayathai mudhal niruthuven...
10. Ilavasangalai anaithum niruthuven, madham 30000+ ku mel kudumbam varuvanam amaithu, avargalidam vari miga murayaga vasulalithu, Maruthuvam, Kalvi tharam thaniyarku nigaraga uyarthi Thadai illa minsaram kedaika muyalven...

Nandri Vanakkam...
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task-3

உண்மை அறிந்தால்

1. நீர்,நிலம்,நெருப்பு என்று மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது..ஒவ்வொரு அணிக்கும் ஒரு கேப்டனை Bigboss தேர்வு செய்துள்ளார்..

2. அணியில் உள்ள ஒருவர் மற்ற அணியில் உள்ள ஒருவரை மட்டும் Tag செய்து இரு உண்மை ஒரு பொய் கூறவேண்டும். நிலம் நீரிடம், நீர் நெருப்பிடம், நெருப்பு நிலமிடம் Tag செய்து கேட்கவேண்டும்.

3.ஒவ்வொரு அணியில் இருக்கும் 6 நபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஒரு முறைதான் வழங்கப்படும்..
6 கேள்விகள் - 5மதிப்பெண்கள் - 6நபர்கள்..

4.Tag செய்யப்படும் நபர் அந்த உண்மை மற்றும் பொய் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கவில்லை என்றால் 5 அணிக்கு மதிப்பெண் இழக்க நேரிடும். கண்டுபிடித்தால் அந்த அணிக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும்..

5.கேள்வி கேட்கும் நபர் உங்கள் குழுவிடம் கலந்து ஆலோசித்தும் கேள்வி கேட்கலாம்.தனியாக கேட்க நினைத்தாலும் கேட்கலாம்.

நிலம் அணி - 1.@wanderer 2.@Ohmylove 3.@Agnii 4.@Theju 5.@Amour 6.@Nilapapaa

நீர் அணி - 1.@Sagiye sagiye 2.@Nanci 3.@sita 4.@Aadhini 5.@Needu 6.@AramSei

நெருப்பு அணி - @Jaded @Vanathi @Goodgirl /USER] [USER=188]@Rathai @Nylaa @Eraser

நிலம் அணி கேள்வி பதில்கள் பச்சை நிறத்தை பயன்படுத்தவேண்டும்

நீர் அணி கேள்வி பதில்கள்
நீல நிறத்தை பயன்படுத்த வேண்டும்..

நெருப்பு அணி கேள்வி பதில்கள் ஆரஞ்சு நிறத்தை பயன்படுத்த வேண்டும்..

நிலம் அணி 6 கேள்விகள் முடித்தபின் நீர் அணி 6 கேள்விகள் நெருப்பிடம் கேட்க வேண்டும், நீர் அணி முடித்தபின் நெருப்பு அணி 6 கேள்விகள் நிலத்திடம் கேட்க வேண்டும்..

4.நீங்கள் கேட்கும்போகும் கேள்வியை கேள்வி கேட்கும் முன்னே Bigboss Confession Roomல் சொல்லி உண்மை எது பொய் எது என்று சொல்லிவிட வேண்டும்..

5.நீர் அணி நிலம் அணியையும், நிலம் அணி நெருப்பு அணியையும், நெருப்பு அணி நிலம் அணியையும் Tag செய்யவேண்டும்..

6.கேப்டன் மூவரும் Bigboss Confession Roomல் உங்கள் கேள்வி உங்கள் பதிலை பதிவிட்டு கேள்வி கேட்க வேண்டும்..

7. நிலம் அணி முதலில் ஆரம்பிக்க வேண்டும்..நெருப்பு அணி முடிக்க வேண்டும்.. அதிகம் மதிப்பெண் வாங்கும் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு அந்த அணி nominationல் இருந்து காப்பாற்றப்படும்.

8.சந்தர்ப்ப சூழ்நிலையால் யாரேனும் வர முடியாமல் போனால் அந்த அணியில் இருக்கும் நபர் அவருக்காக கேள்வி கேட்கலாம்..

9. இரு அணிகள் ஒரே மதிப்பெண் பெற்றால் அவருக்கு வேறு task வழங்கப்படும்.ஆகையால் உங்கள் உண்மை பொய் தெளிவாக பார்த்துக்கொள்ளுங்கள்..

10.நிலம் அணியின் கேப்டன் @Ohmylove
நீர் அணியின் கேப்டன் @AramSei

நெருப்பு அணியின் கேப்டன் @Rathai

10.Task 2 Task 3 ல் பங்கேற்காதவர்கள் Eliminate செய்யப்படுவர்..

( வேலை பளு காரணமாக @wanderer போட்டியில் பாதியில் இருந்து விலகுகிறார்..அவர் இடத்தில் அவர் நியமனம் செய்யும் நபர் தொடர்வார்..)

இந்த Task தொடங்கும் நேரம் Oct -18-2022 10 am முதல் Oct-21-2022 10 am வரை நடைபெறும்..
 
Last edited:

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445

நெருப்பு அணி - @Jaded @Vanathi @Mathangi @Rathai @Nylaa @Eraser

11.இந்த மூன்றாம் Task captain ஆக @Goodgirl நியமிக்கப்பட்டுள்ளார்..

( வேலை பளு காரணமாக @wanderer போட்டியில் பாதியில் இருந்து விலகுகிறார்..அவர் இடத்தில் அவர் நியமனம் செய்யும் நபர் தொடர்வார்..)

இந்த Task தொடங்கும் நேரம் Oct -18-2022 10 am முதல் Oct-20-2022 10 am வரை நடைபெறும்..
I vote @Aadhini to continue
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
கடைசி வார Nomination ல் இடம் பெற்று Eliminate செய்யப்படுபவர்கள் @Mathangi , அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்கள்..Task 2 ல் இடம் பெறாததால் 1 vote குறைக்கப்பட்டு Eliminate ஆகிறார்..
 
Top