What's new

C2F Big Boss Season -1

Status
Not open for further replies.

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,893
Points
133
C2F Big Boss Season -1
1665813428008.png

C2F Big boss season -1 ற்கு உங்களை வரவேற்கிறோம்..

விதிகள்:
1. இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாரம் இரு Task தரப்படும்.
2. Task ல் சிறப்பாக செயல்படும் முதல் இருவர் வெளியேறும் nomination போட்டியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்..
3.வாரம் ஒரு முறை ஒருவர் கேப்டன் ஆக செயல்படுவார்.கேப்டன் தேர்வு செய்யும் உரிமை Big boss க்கு மட்டும் உண்டு. கேப்டன் ஆக தேர்வு செய்யப்படும் அந்த வார கேப்டன் taskல் கலந்து கொள்ள வேண்டாம். ஆனால் vote செய்யும் உரிமை உண்டு..
4. Nomination Vote Poll open செய்யப்படும். காப்பாற்றப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவரும் Bigboss nomination ல் வைப்பார்..
5. வாரம் ஒருவர் show ல் இருந்து வெளியேற்றப்படுவர்..வெளியேற்றப்படும் நபருக்கும் vote போடும் உரிமை உண்டு..
6.இதில் உங்கள் நண்பர்களை சூதனமாக சூழ்ச்சியாக காப்பாற்றிக் கொள்ளலாம்..
7.கொடுக்கப்படும் task சில நேரம் தனியாக செயல்படுத்த வேண்டிருக்கும்.சில நேரம் குழுவாக செயல்பட வேண்டிருக்கும்.. ஒவ்வொரு task நேர காலமானது 48 மணி நேரம் மட்டுமே..
9.48 மணி நேரத்திற்கு பிறகு வரும் postக்கள் நிராகரிக்கப்பட்டு அந்த நபர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
10. வெளியேறும் நபருக்கு தண்டனை task ஆக அளிக்கப்பட்டு மீண்டும் wildcard entry மூலம் உள்ளே வரலாம்..
11. ஒவ்வொரு taskக்கு விதிமுறைகள் வழங்கப்படும்..

12. மொத்தமாக 12 Task வழங்கப்படும்.
13வது Task Final ஆகும்..ஆட்டத்தின் 10வது Task வெற்றி பெறும் நபர்க்கு Gold Coin Entry கொடுக்கப்பட்டு நேரடியாக final செல்வார்

13. இறுதியாக வெற்றிபெறும் ஒரு நபருக்கு மகுடம் சூட்டப்படும்..
(குறிப்பு : பிக்பாஸ் ஆக @Assistantdon செயல்படுவார்..கொடுக்கப்படும் task வண்ணங்கள், ஓவியங்கள், கவிதைகள், பட்டிமன்றம் இப்படி எளிமையானதாக இருக்கும்..)@Aadhini @wanderer @Hiroshi @Goodgirl @Argus @Mathangi @Sagiye sagiye @Nanci @AramSei @ilakiyaa @Nilapapaa @Agnii @freakyguy @QHera @aNt29 @Ohmylove
விடப்பட்டுள்ள பெயர்கள் இணைத்துக் கொள்ளுங்கள்..யாரேனும் புதிதாக இணைய வேண்டும் என்றால் இணைந்து கொள்ளவும்..
உங்களுக்கான முதல் task இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்..
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,893
Points
133
Task -1

ஓவியம் வரைவோம்

1.ஓவியம் வரைய வேண்டும்.
2. அந்த ஓவியம் உங்களுக்கு பிடித்த ஒரு பறவையாக இருக்க வேண்டும்.
3.ஓவியத்தின் அடியில் உங்கள் கையொப்பம் இடவேண்டும்..
4.இதற்கான கால அவகாசம் 48 மணி நேரம். அதற்கு பின் வரும் ஓவியங்கள் நிராகரிக்கப்படும்..
5.இங்கு முன்பே பதிவிட்டுள்ள ஓவியங்கள் மீண்டும் பதிவிட்டால் போட்டியில் இருந்து வெளியேற்றி Nominate செய்யப்படுவார்கள்..
6.இந்த வார கேப்டன் ஆக @wanderer செயல்படுவார்.
7.வாரந்தோறும் கேப்டன் ஆகும் நபரே அந்த Taskin judge ம் ஆவார்..சிறந்த இரு ஓவியம் கேப்டன் தேர்வு செய்தபின் மற்ற அனைவரும் nominate செய்யப்படுவீர்கள்..
7.Task முடியும் நேரம் 15-10-2022, 10.00am
 
Last edited:

Nylaa

Beta squad member
Beta Squad
Joined
Jan 2, 2022
Messages
82
Points
73

Attachments

  • 870629A9-42DD-4A7A-B340-6E6EA17C09E2.jpeg
    870629A9-42DD-4A7A-B340-6E6EA17C09E2.jpeg
    837.7 KB · Views: 28

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,893
Points
133
Task -1

அனைத்து ஓவியங்களும் மிக மிக அருமை..என்றும் நின்று பேசும் அளவிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது..ஆச்சரிய பட வைக்கும் அருமையான படைப்புகள்..

இப்பொழுது இந்த Task-1 ல் இருந்து இருவர் காப்பாற்றப்படுவர்.கேப்டன் ஆக செயல்படும் @
wanderer நேர்மையாக இரண்டு ஓவியங்களை தேர்வு செய்து இருவரை காப்பாற்ற வேண்டும்..

காப்பாற்றிய பின் கேப்டன் பதவி @
wanderer இருந்து பறிக்கப்பட்டு புது கேப்டனை பிக்பாஸ் அறிவிப்பார். அந்த புது கேப்டன் Task -2 ல் பங்கு கொள்ள தேவையில்லை..

காப்பாற்றப்பட்ட இருவரும் Nominationல் இருந்து விடுபட்டாலும் Task-2 ல் பங்கு கொள்ள வேண்டும்..

Task -2 ல் இருவர் காப்பாற்றப்பட்டு மீதம் உள்ள அனைவரும் nominate செய்யப்பட்டு vote poll open செய்யப்படும்.அதில் குறைந்த ஓட்டு வாங்கிய நபர் ஆட்டத்தில் இருந்து வெளியேறி WCE( wild card entry ) காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்..

முதல் task , மற்றும் இரண்டாம் task captain nomination பட்டியலில் இடம் பெறமாட்டார்கள்.அனைவருக்கும் சலுகைகள் உண்டு.. காத்திருக்கவும்.. கேப்டன் @
wanderer இருவரை காப்பாற்றிய பின் இரண்டாம் task அறிவிக்கப்படும்..
 
Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445

Ufffff ..... Such a Beautiful exhibits from Everyone !! Kudos to @Assistantdon Raising your hand and conducting this !!
However considering we need to make 2 choices,
I choose @Amour for skillful exhibition @Jaded - for imagination
 
Status
Not open for further replies.
Top