- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,898
- Points
- 133
விதிகள்:
1. இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாரம் இரு Task தரப்படும்.
2. Task ல் சிறப்பாக செயல்படும் முதல் இருவர் வெளியேறும் nomination போட்டியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்..
3.வாரம் ஒரு முறை ஒருவர் கேப்டன் ஆக செயல்படுவார்.கேப்டன் தேர்வு செய்யும் உரிமை Big boss க்கு மட்டும் உண்டு. கேப்டன் ஆக தேர்வு செய்யப்படும் அந்த வார கேப்டன் taskல் கலந்து கொள்ள வேண்டாம். ஆனால் vote செய்யும் உரிமை உண்டு..
4. Nomination Vote Poll open செய்யப்படும். காப்பாற்றப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவரும் Bigboss nomination ல் வைப்பார்..
5. வாரம் ஒருவர் show ல் இருந்து வெளியேற்றப்படுவர்..வெளியேற்றப்படும் நபருக்கும் vote போடும் உரிமை உண்டு..
6.இதில் உங்கள் நண்பர்களை சூதனமாக சூழ்ச்சியாக காப்பாற்றிக் கொள்ளலாம்..
7.கொடுக்கப்படும் task சில நேரம் தனியாக செயல்படுத்த வேண்டிருக்கும்.சில நேரம் குழுவாக செயல்பட வேண்டிருக்கும்.. ஒவ்வொரு task நேர காலமானது 48 மணி நேரம் மட்டுமே..
9.48 மணி நேரத்திற்கு பிறகு வரும் postக்கள் நிராகரிக்கப்பட்டு அந்த நபர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
10. வெளியேறும் நபருக்கு தண்டனை task ஆக அளிக்கப்பட்டு மீண்டும் wildcard entry மூலம் உள்ளே வரலாம்..
11. ஒவ்வொரு taskக்கு விதிமுறைகள் வழங்கப்படும்..
12. மொத்தமாக 12 Task வழங்கப்படும்.
13வது Task Final ஆகும்..ஆட்டத்தின் 10வது Task வெற்றி பெறும் நபர்க்கு Gold Coin Entry கொடுக்கப்பட்டு நேரடியாக final செல்வார்
13. இறுதியாக வெற்றிபெறும் ஒரு நபருக்கு மகுடம் சூட்டப்படும்..
(குறிப்பு : பிக்பாஸ் ஆக @Assistantdon செயல்படுவார்..கொடுக்கப்படும் task வண்ணங்கள், ஓவியங்கள், கவிதைகள், பட்டிமன்றம் இப்படி எளிமையானதாக இருக்கும்..)@Aadhini @wanderer @Hiroshi @Goodgirl @Argus @Mathangi @Sagiye sagiye @Nanci @AramSei @ilakiyaa @Nilapapaa @Agnii @freakyguy @QHera @aNt29 @Ohmylove
விடப்பட்டுள்ள பெயர்கள் இணைத்துக் கொள்ளுங்கள்..யாரேனும் புதிதாக இணைய வேண்டும் என்றால் இணைந்து கொள்ளவும்..
உங்களுக்கான முதல் task இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்..
Last edited: