What's new

C2F BigBoss Season-2 Award Ceremony

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் களம் இது. அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
அன்புடையீர்

நடந்து முடிந்த C2F Bigboss Season-2 ல் 9 வாக்குகள் பெற்று Season -2 Title Winner ஆக நிலா தேர்வு செய்யப்படுகிறார்.

@Nilaa ஆரம்பம் முதல் இறுதி வரை உங்கள் கடின உழைப்புக்கும் கடின திறமைக்கும் கிடைத்த வெற்றி இது. அதை விட பெரிய வெற்றியாய் இதனால் உங்கள் சொந்த வாழ்விலும் சில மாற்றங்கள் ஏற்பட்டதை பதிவிட்டு இருந்தீர்கள். உங்கள் வெற்றியில் நாங்களும் உள்ளோம் என்பதை நினைத்து பெருமை கொள்கிறோம்.. வாழ்த்துக்கள்.
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
இரண்டாம் இடத்தில் 4 வாக்குகள் பெற்று இருவர் உள்ளனர்..

அதில் முதல் நபர் @Ohmylove

@Ohmylove இந்த Bigboss பயணத்தில் பங்கு கொண்டு அனைவரையும் ஊக்குவித்த விதம், மற்றும் உங்கள் திறம்பட செயலால் கிடைத்த வெற்றி . வாழ்த்துக்கள்
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
4 வாக்குகள் பெற்ற இரண்டாம் நபர் @Astira

@Astira இந்த BigBoss Season-2 ல் கலந்து கொண்டு இறுதி வரை மனம் தளராமல் வெற்றியை நோக்கி பயணித்தமைக்கு வாழ்த்துக்கள். மேலும் உங்கள் மழைகால கேள்விகள் அதில் ஒருவரை தள்ளி விட்டு கொன்ற Memes கள் எல்லாம் பேசப்படும் ஆணிவேர்கள். மேலும் உங்கள் திறமையை மென்மேலும் வளர்க்க வாழ்த்துக்கள்.
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
இந்த BB season Task -9 ல் நிஜ அரசர் தோணியில் வாழ்ந்த அரசர் @Balan72 அவர்களுக்கு "King of Bigboss" பட்டம் வழங்கப்படுகிறது.PhotoRoom-20231113_094139.png
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
நடைபெற்ற அனைத்து Task களிலும் தனது Best யை சிறப்பாக பதிவு செய்த @Needu விற்கு Best Performer Award வழங்கப்படுகிறது.
PhotoRoom-20231113_101608.png
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
நடுவில் வந்தாலும் நாயகன் நான் என்று நிருபித்த குறிப்பாக 3 D Optical Illusion Taskல் திறம்பட செயல்பட்ட @ThePopeye க்கு Best Artist award வழங்கப்படுகிறது .
PhotoRoom-20231113_102605.png
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
தன் நகைச்சுவை உணர்வால் தனக்கே உரிய பாணியில் அனைத்து Task களிலும் performance உடன் சேர்த்து நகைச்சுவையும் கலந்து ஒரு மந்திரி ஆக வாழ்ந்த @Prakash அவர்களுக்கு best Entertainer award வழங்கப்படுகிறது.
PhotoRoom-20231113_103451.png
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
என்ன ஒரு கலவரம் நடந்தாலும் இந்த Season ல் தனக்கே உரிய பாணியில் கவலை படாமல் வியந்து வியந்து பாராட்டும் @Argus அவர்களுக்கு Best Admirer award வழங்கப்படுகிறது.
PhotoRoom-20231113_110134.png
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வெற்றி பெற்ற தோழி வெண் @Nilaa அவர்களுக்கும்
இரண்டாமிடம் பெற்ற @Ohmylove மற்றும் @Astira அவர்களுக்கும்
ஏனைய விருதுகள் வென்ற போட்டியாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்💐💐👏👏💞💞

மேலும் இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்கலுமே இங்கு வெற்றியாளர்கள் தான்.

கோப்பையை கையில் பெறுவது மட்டும் வெற்றி அல்ல கொண்ட லட்சியத்துடன் களத்தில் நிற்பது கூட ஒரு வகை வெற்றிதான் என்னும் மொழிக்கு ஏற்ப இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

சிந்தனையை கூட்டி
சக்திகளை காட்டி
வெற்றிகளை வேண்டி நிற்கிறோமே

மற்றவரை வீழ்த்தி
பெற்றதுதான் வெற்றி
என்னும் எண்ணம் நீக்கி
வென்றிடுவோமே ...!!!

திறமையை காட்ட
அனுபவம் கூட்ட;
நட்புகள் ஏற்க
மனம் விட்டு நகைக்க

என் பல வாய்ப்புகள் எனக்களித்த இந்த குழுவுக்கு என் நன்றிகள் 👏👏🙏🙏🙏💞💞

Love u guys ♥️♥️💐
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
கருத்தில் மட்டும் அல்ல கணக்கிலும் நான் வங்கப்புலி என்று நிருபித்த @Agnii அவர்களுக்கு Best Arithmetician Award - male வழங்கப்படுகிறது.
PhotoRoom-20231113_111501 (1).png
 
Top