What's new

C2F BigBoss Season-2 Award Ceremony

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
கருத்தில் மட்டும் அல்ல கணக்கிலும் நான் வங்கப்புலி என்று நிருபித்த @Agnii அவர்களுக்கு Best Arithmetician Award - male வழங்கப்படுகிறது.
View attachment 15540
apo female yarnu Enaku teryume
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
நானும் எதற்கும் துணிந்த நபர் என்று கணிதத்தில் வித்தை காட்டிய @sita அவர்களுக்கு Best Arithmetician Female award வழங்கப்படுகிறது.
PhotoRoom-20231113_112606.png
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
கருத்தில் மட்டும் அல்ல கணக்கிலும் நான் வங்கப்புலி என்று நிருபித்த @Agnii அவர்களுக்கு Best Arithmetician Award - male வழங்கப்படுகிறது.
View attachment 15540
Thank you Don 👍
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
ஒரு வேளை இவர் தொடர்ந்திருந்தால் Final வரை வந்திருக்கும் ஒரு Tough Competitor ஆக இருந்திருப்பார். அதற்காக இந்த Tough Competitor விருது @Anija க்கு வழங்கப்படுகிறது.
PhotoRoom-20231113_130240.png
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள். 💐💐💐💐
Big boss season 2 seekarama mudinjta maari irku inum oru 10 task poai irkalam. 😒😒😒
Sari ivlo alaga bb ya porumaiya nithaanama terror ah oru excitement ah surprise ah inum ena elm irko serthukonga. Nama anaivarayum encourage panitu irntha nama captain kaha oru trophy nama anaivarin saarbaaga naane amt potu vaanginaen (aprma gpay panidunga) so nama captain don ku best captain endra trophy yai tarugiren ☺️☺️💐💐💐
💐
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Thank you so much Don 🙏🏻@Assistantdon for this opportunity.

Thank you so much everyone 🙏🏻 for your votes and wishes.

All are winners . Congratulations to All 🏆
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
இந்த Bigboss Season -2 வெற்றிக்கரமாக நடத்தி கொடுத்தமைகக்கு நன்றிகள்.
@Chat2Friends @Schatz @Insomniac

மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் வெற்றியின் ஆணிவேர்கள்.. அனைவருக்கும் நன்றிகள்.இத்துடன் இந்த C2F Bigboss Season-2 முடிவடைகிறது. அனைவருக்கும் நன்றிகள்..

@Nilaa @Needu @Balan72 @yeshwant @ThePopeye @Agnii @sita @Angelrash @Anija @Angelsvijay @Argus @Ohmylove @Astira @Vanathi @Endorphin @Goodgirl @Goodie

.
 
Top