What's new

C2F BigBoss Season-2 Feedback

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
அன்புடையீர் C2F BigBoss Season-2 வெற்றிகரமாக நடைபெற்று இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில் என்னுடைய சில கருத்துக்களை பதிவிட வேண்டிய கட்டாயம் இது. இந்த Bigboss போட்டி மனதளவில் முதலில் தைரியம் வேண்டும். சண்டைகள் ,கருத்துக்கள், ஒருமித்த கருத்துக்கள், மாறுப்பட்ட கருத்துக்கள் இப்படி பல விதமான கலவைகள் இருந்தாலும் ஒன்றாக ஒரு உணர்வாக செயல்படுவதுதான் இதன் நோக்கம். பல நேரங்களில் என்னால் கூட சில மனஸ்தாபம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இது ஒரு விளையாட்டு என்பதால் மனதளவில் ஏற்படும் பாதிப்பை குறைத்து உங்கள் திறமை மட்டுமே இறுதி வரை நிலைக்கும்.யார் மனதும் காயப்பட்டிருந்தால் மனம் தாழ்ந்து என் மன்னிப்பை இங்கே பதிவிட்டு உங்கள் இந்த C2F BigBoss Season-2 பயணத்தை உங்கள் பார்வையில் எப்படி என்பதை பார்க்க கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தவே இந்த கருத்துக்கள். ஆகையால் உங்கள் மனதில் பட்டதை பதிவிடுங்கள்..

d56bfa0d0ca8746ee8b2db1fa3241271.jpg
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
அன்புடையீர் C2F BigBoss Season-2 வெற்றிகரமாக நடைபெற்று இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில் என்னுடைய சில கருத்துக்களை பதிவிட வேண்டிய கட்டாயம் இது. இந்த Bigboss போட்டி மனதளவில் முதலில் தைரியம் வேண்டும். சண்டைகள் ,கருத்துக்கள், ஒருமித்த கருத்துக்கள், மாறுப்பட்ட கருத்துக்கள் இப்படி பல விதமான கலவைகள் இருந்தாலும் ஒன்றாக ஒரு உணர்வாக செயல்படுவதுதான் இதன் நோக்கம். பல நேரங்களில் என்னால் கூட சில மனஸ்தாபம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இது ஒரு விளையாட்டு என்பதால் மனதளவில் ஏற்படும் பாதிப்பை குறைத்து உங்கள் திறமை மட்டுமே இறுதி வரை நிலைக்கும்.யார் மனதும் காயப்பட்டிருந்தால் மனம் தாழ்ந்து என் மன்னிப்பை இங்கே பதிவிட்டு உங்கள் இந்த C2F BigBoss Season-2 பயணத்தை உங்கள் பார்வையில் எப்படி என்பதை பார்க்க கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தவே இந்த கருத்துக்கள். ஆகையால் உங்கள் மனதில் பட்டதை பதிவிடுங்கள்..

View attachment 15450
Don engira bigboss really I love this game enaku niraya chatla stress tension irnthuchu. but enala chat vantu varama irukavum mudila. Unmaiya solanum naa ore vaarthai aluthutu irkum bothu amma madiya tedi odara kolantha maari thaan enaku toanitu intha idam. Chat nu pogama eduku anga poitu hurt aagitu Inga vanthu play comments elm paakarapa and naa elathayum maranthen.
Seekarama travel mudinjuta maari irku.
Iq task tavira matha elame enaku romba pidichutu. Yena adhu enaku onum purila🤦🏻. Aana antha task um ninapu irkara maari irnthutu memes task . Malai mazhai ithuku memes padikarapa really happy. And antha hydee memes adha paatha kovam ila eduna hurt naalum poiduthu. That's y adhu dp yaave vachuten.
And then elaroda drawing um semmmmmma❤️❤️❤️❤️❤️❤️❤️. Final task 3d kuda super .💐💐
Elathayum vida aranmanai raja ilavarasi intha task 😂😂😂😂
Naanga antha task mudinjum kuda neenga task vitu varla yarum nu punishment maari adhutha task kuduthinga. 😂😂😂😂 aana naanga elm inumum antha kathaapaathirama thaan chat and forum la vaalnthutu irkom.❤️❤️❤️
Bb mudiya poguthu ninacha i feel really miss pandrn 🥺🥺🥺🥺. Again epo aarmbipinga nu letter podunga Ilana pura kita thoodhu anupunga vanthuren.
Ithula yaar final vote jeichalum I'm happy.
Win or lose adhutha visayam thaan enaku. Elam happy ya enjoy panom maraka mudiyatha oru nala travel. All the best for all I miss you all and bb

Don ae epdiyavathu yemani kita ketu clear panikonga next bb la yum same question kepen neenga approve tarnum
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Task 1 to task 5 ena nadanthuchu enaku theriyathu
Nan task 6 la irunthu join panen
Pala sandai kulappam irunthalum
Elarume semmaya aadunanga
All participants are gives full support to this game .
Neraya arimugam neraya anubavam kidaichchichu
Aana voting thread la last ah don potruka TXT la enaku udanpaadu illa.
Anga pabriyka vote ena mention pani iruku Nan poi avanga kita sonen voting nadakuthuni so avanga vanthu vote potrukanga .
Aana neenga potruka TXT Nan oru talent ilama intha stage la vanthu nikkura maathiri feel aaguthu

Thappa iruntha sorry

Solla thonuchu soliten.
Thappa iruntha sorry Nan yaaraiyum hurt paniruntha manam varunthu mannippu kekuren manichikkonga.

Agni last ah pota TXT padichen nijamave elara pathiyuk neenga eluthuna visayam unga maturity level and perunthanmayqi kaatuthu.

Again solren @Assistantdon unga last TXT nijama enaku kastama iruku
Mudinja atha delete panitu vaasagam maathi podunga please🙏
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
இது போன்ற போட்டியை எடுத்து நடத்துவது சுலபமில்லை.. பங்கு பெறும் போட்டியாளர்கள் மனநிலை வெவ்வேறு.. இருந்தாலும் ஒருமித்து செயல் பட்டது பாராட்டுக்குறியது. You did your best Don. Its sad that inbetween some talented people have left.. No one is bad here or anywhere.. But in certain circumstances we behave differently.. மனித மனங்கள் விசித்திரமானது. புரிந்து செயல் பட்டால் இன்பம் தான்.Honestly, I have not played to win the title.. I just wanted to participate. I wish others good luck... அஸ்திரா சொன்னது போல் வெற்றி தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை.. உங்களில் ஒருவனாக இந்த போட்டியில் பங்கெடுத்தது தான் எனது வெற்றி.. Thanks don for your untiring efforts 👍👍
 
O

Ohmylove

Guest
Hai everyone...

Nan bb1 la participate pani iruken... Bb2 varalama vendama nu thinking layae irudhen lol because I had misunderstanding with don 😂 apram right ithu elam paka kudathu nu irangiten from 2 task....
Oru oru task um. Jolly ah irudhuchu in between.. I got injury analaum I won't give up.. Actually it's a lesson for. Me.. Give up. Pana kudathu China china visayangaluku important kuduthu athaa pananum.. Nu irukum nerya vela irukum ana apa kuda Concesious ah nan bb task ah pannanum nu decide pani pani iruken time irukatnu.. Night la Elam panuven I love that...

I learned one strong thing from bb .. Enakitaium etho onu iruku I can do it nu increased my self confidence athukgaa than I participate. In this.. I put little efforts in every task.. I miss @Agnii and @sita .. Nan ethir pakala neenga ponathu and evlo provoke panalum neenga stay pani irudha game level vera mathri irudhu irukum...

Nan ungala next time expect panuven.. 😍...
Then @Needu pathi soliyae ahanum.. From first task super ah play panaru.... Enaku romba pudichuchu nan andha song remake eluthaa.. Unga ela task kum check panen elamay super..

@Nilaa dedicated sincere serious person in bb... Romba dedicated ah play. Panaa 😃😃😃😘

@Astira ha ha full fun pack madam ilavarasi ah vey maritengaa🤣🤣 meme Elam attagaasam😃😃

@Balan72 Chaceless legend he is... Elamay Nala panaru...

@ThePopeye really you have played well... Unga kavithai and andha enthir natu mannar... Ha ha ha nu sirichathu nejamavey oru ethiri mathri feel kuthathu andha poem Elam excellent 😍😍

@Prakash unga digital art ku munadi nanga Elam onum ila.. Your professional artist so unga pic elamay pesuchu... Then meme also... And in mathri task kalakitengaa... Last time audience ah vandhinga bb1 finals ku ipo bb2 final la nikurenga


Thanks to @Assistantdon never give up 💪💪 you showed the power 👏👏👏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
முதலில் இந்த போட்டியை எடுத்து நடத்தி, பொறுமையாய் கடைசி வரை கொண்டு வந்த @Assistantdon டான் க்கு வாழ்த்துகள். கொடுத்த ஒவ்வொரு டாஸ்க்கும் அருமையான சுவாரஸ்யமான டாஸ்க்குகள்.

பங்கு பெற்ற அனைவருமே மிக்க திறமை பெற்றவர்களே. சிலர் சூழ்நிலையில் வெளியேறியது வருத்தமே. ஓவியமாகட்டும், பாடலாகட்டும், கட்டுரை ,
மன்னர் கால தமிழாகட்டும், கவிதையாகட்டும் அத்தனையும் அற்புதமானவை. எவ்வளவு சிரமப்பட்டு பங்கு கொண்டீர்கள் என்பது நானும் உணர்ந்தது.

எத்தனையோ சந்தோஷங்கள், சண்டைகள், மனஸ்தாபங்கள், புரிந்து கொள்ளாத நிகழ்வுகள் நடந்தன. நண்பர்களுக்குள்ளேயே வாக்குவாதங்கள் நடந்தன.

இந்த இனிய பயணம் வாழ்வில் மறக்க முடியாதது.

நான் அறிந்தும் அறியாமலும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

ஓவியத் திறமை மிக்க Ohmylove, Needu, Prakash, Angel Vijay , Sita , Astira, Anija

கவிதை திறம் மிக்க Thepopeye, Ohmylove, Needu,

கணக்கில் கேள்வியில் அசர வைத்த Agnii , Sita, Balan.
IQ round ல் எங்கள் team ல் அதிகம் உழைத்த Needu, Ohmylove,

தமிழில் அசத்திய அரண்மனை கதாபாத்திரங்கள் Balan, Astira, Needu, Ohmylove, The Popeye மற்றும் நகைச்சுவை மந்திரி

Meme ல் உருண்டு விழுந்து சிரிக்க வைத்த Prakash , Ohmylove, Astira.

Handcraft ல் அழகிய படைப்புகள் தந்த Ohmylove

பாடலில் மெய்மறக்க வைத்த Needu

மற்றும் பாடல்கள் பாடியவர்கள் Angel girl, Ohmylove, Sita, Argus, Balan

கட்டுரை அழகாய் எழுதிய Agnii
Needu, Balan, Argus, Angel girl, Anija அனைவரும் முக்கியமாய் சூழலில் வெளியேறிய Endorphin , Yeswanth, Argus அனைவருக்கும் ஆத்மார்த்தமான பாராட்டுகள்.

ஆரம்பம் முதல் சிரிக்க வைத்த Astira மற்றும் Prakash இதயத்தில் இடம்பெற்றனர்.

Supporting Users Vanathi , Goodie,
Good girl, Endorphin க்கு நன்றிகள் பல.

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.


யார் இருவர் வெற்றி பெற்றாலும் நான் வெற்றி பெற்றதாக மகிழ்வேன்.

வெற்றியோ தோல்வியோ, நான் பெற்றது நட்பெனும் நல் இதயங்களை. உணர்வுமிகுந்து இதைச் சொல்கிறேன்.
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இன்னொரு சொந்த விஷயம் இங்க பகிர்ந்து மகிழ விரும்புகிறேன். மன்னிக்கவும் சொந்த விஷயம் சொல்லி பக்கத்தை வீணடிப்பதற்கு.

என்கூட சில காலம் கோபத்தில் பேசாமல் இருந்த என் அப்பா இந்த tasks செய்ய ideas la help கேட்டப்போ பேசிட்டார். அதுதான் என் வெற்றி. உங்கள் அனைவரோட படைப்புகளையும் முக்கியமா ஓவியங்களை, பாடல்களை கவிதைகளை காட்டினேன் எங்க வீட்டில். அரண்மனை கதாபாத்திரங்களை சொல்லி மகிழ்ந்தேன்.
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
கவிதை திறம் மிக்க Thepopeye, Ohmylove, Needu,

கணக்கில் கேள்வியில் அசர வைத்த Agnii , Sita, Balan.
IQ round ல் எங்கள் team ல் அதிகம் உழைத்த Needu, Ohmylove,

தமிழில் அசத்திய அரண்மனை கதாபாத்திரங்கள் Balan, Astira, Needu, Ohmylove, The Popeye மற்றும் நகைச்சுவை மந்திரி
Nandri manguni thalapa 🔥
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்புடையீர் C2F BigBoss Season-2 வெற்றிகரமாக நடைபெற்று இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில் என்னுடைய சில கருத்துக்களை பதிவிட வேண்டிய கட்டாயம் இது. இந்த Bigboss போட்டி மனதளவில் முதலில் தைரியம் வேண்டும். சண்டைகள் ,கருத்துக்கள், ஒருமித்த கருத்துக்கள், மாறுப்பட்ட கருத்துக்கள் இப்படி பல விதமான கலவைகள் இருந்தாலும் ஒன்றாக ஒரு உணர்வாக செயல்படுவதுதான் இதன் நோக்கம். பல நேரங்களில் என்னால் கூட சில மனஸ்தாபம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இது ஒரு விளையாட்டு என்பதால் மனதளவில் ஏற்படும் பாதிப்பை குறைத்து உங்கள் திறமை மட்டுமே இறுதி வரை நிலைக்கும்.யார் மனதும் காயப்பட்டிருந்தால் மனம் தாழ்ந்து என் மன்னிப்பை இங்கே பதிவிட்டு உங்கள் இந்த C2F BigBoss Season-2 பயணத்தை உங்கள் பார்வையில் எப்படி என்பதை பார்க்க கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தவே இந்த கருத்துக்கள். ஆகையால் உங்கள் மனதில் பட்டதை பதிவிடுங்கள்..

View attachment 15450
Simply.... Awsum.... Great Efforts @Assistantdon and by all our c2F participants ❤🥰❤ also our குட்டி don @Nilaa no words to explain abt thus grand contest... 🥰 i am so proud to be a part in this grand contest for some period 😊.... In future also, this type of contests will boost up our C2F users' skills and their inner built efforts...! Kudos to each and everyone for being a participants & even a supportive hands in this grand contest 🥰... Tq one and all...! 👌💐
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Naa individuals pathina feedback already voting thread la pottuten... So Inga game pathi soldren

Indha season-2 eppo start aagumnu wait panni pathutu irundhen, coz enakku games la participate pandradhu romba pidikum... Coz it is so much fun.

Season-1 la sila arguments laam vandhuchu... So indha season start aanappovey, en manasukulla sollikiten... Endha argument um pannama, nalla pullaiya amaidhiya Ella task um senju mudikkanumnu... Lol, neenga nambalainaalum adhudhan unmai

But enakku oru stage-la en arguments nalaiye game stuck agudhu, it affects others entertainment nu thonuchu.. so, konjam vilagi irundhu paarkalaamnu mudivu eduthen... I'm sorry I left midway

Nevertheless, enakku unga ellaroda padaippugalum romba pidichudhu, I truly enjoyed the complete game irrespective of being a part of it or not... Oviyam, kavidhai, IQ, katturai, paadal, tamil pulamai, funny memes appadinu indha game cover pannadha area ve illa... Avlo super ah irundhuchu... I was a part of both the seasons and I can vouch that it is getting better... Season 1 vida romba nalla participation and efforts indha season la parthen, romba happy 😍

Finalists ellorukum ennudaiya vaazhthukkal... Ellathaiyum thaandi ivlo dhooram vandhanaala, all 6 are winners ❤️
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
(Andha voting thread eh kaanom... So, reposting here)


I have been following this game very closely since beginning and I am truly astonished with the progress it made. I was so happy during my relatively shorter stint and even after my exit.

Neraiyya edangal-la WoW nu feel panna vechanga ellorume... Ellorukkum oru thani thiramai irukkum, indha madiri oru contest la varappo oru group ah adhai exhibit pandrappo, andha collective output romba arpudhama velippadum... Title yaar win panna porangannu therila, but in my opinion, This Game is the ultimate winner, as it has succeeded in bringing out the best from everyone who participated.

I will just say one line about each one,

Argus - gave full efforts till he was in the game, unfortunate that he left midway. His post abt his beloved was so touching

Astira - very dedicated. Ovvoru task kaga wait pannitey irundha madiri enaku thonuchu. Drawings were awesome

Angel couples - rendu perume romba talented, in their own way. Rash avangaloda efforts laam share panninapo, adhula neraiyya dedication irundhadhu. Vijay is really a great artist

Anija - I find her as one of the most competitive girls who excel in drawing singing poems essays

Balan - I feel lucky that he was a part of this game, shared his wisdom, his thoughts are amazing as ever. Will never forget the Kaldosai puzzle, lol

Endorphin - The generative AI guy, lol. Ivanga brother pathi ezhudhina post, romba touching. My heart is heavy even now when i think about that.

Needu - The Singer, adhu ellorukum therium. But, Avaruku ivlo nalla tamil varumnu ipodhan purinjidhu. Also his drawings were excellent

Nila - if there is a second pillar to the game next to Don, unarguably it is Nila. Avlo sincere indha game mela. Plus, ovvoru task la yum great contribution. Tamil nadai romba azhagu

OhmyLove - the one who ticks all the checkboxes. Arpudhama oviyam varainju, kavidhai ezhudhi viyakka vaikkavum theriyum, semma funny ya meme pottu vayiru kulunga sirikka vaikkavum theriyum

Prakash - Prakash means fun. Ella task um romba lively ya, fun filled ah poradhukku oru mukkiya Kaaranam. His memes were stressbusters

Popeye - late ah vandhalum semma latest ah vandhaaru, engaloda captain. Kavidhai aruviya kottudhu. Ivarum prakash-um panna comedy ku alavey illa, also drawing la yum kalakkaraar

Sita - The undisputed

Vanathi - truly i was missing her from task-1 coz I enjoyed her presence a lot in season-1. Andha kurai theerkara madiri irundhadhu, innocentvictim performance, lol

And lastly the man who was running this show

Don - truly a great effort. Many people benefited by you for the last 50 odd days, they were looking forward to your posts, announcements, they showcased their talents thanks to your whole idea of having this game. It is not easy to shoulder such a huge responsibility. The game was paused a couple of times, but ultimately you accomplished and made it successful. Kudos!
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Vanakkam everyone
Its a great pleasure to share my experience here. Serisouly enaku oru idea um kedyadhu..how this game is gona be..like OML mentioned I joined this forum during the voting time of last year BB and here I am now in the finals.

It was a fun packed game with full of different casts and variety of tasks, eventhough in some tasks, its not my piece of cake, ppl around me made me to get this done, especially this padai thalapathi ambala getup pota nila, was pushing everyone to get the task done. Thanks for that thozhi.

I wish the strongest contestant Sita, Agni could have stayed here, thats the only thing I missed it. The way you guys thinked and the thought process for each question was stunning. I learned a lot from you guys. I wish you could have rocked the game more! Apart from that I had lot of fun and learned many things and got motivated too.

Task pathi na soliye aganum, especially sila task la...anga sandai nadandhalum...sidela.. sama comedy ucha katathuku poirchu..oru pakkam answer kaga...rendu perum mandaiya pichikitu erupanga....adhuva erukumo...edhuva erukomnu...endha pakkam rendu perum kadala potutu erupanunga...enada nadakdhu enga moment dan..

Argus song paada sonadhu..avanum salikama..enum konja paadavanu ketadhu elam...ayoyo..vayuru valika sirichuten...avan actions elam sumave comedya erkum..enda game la solava venum..I wish argus could have stayed in the game. Veliya yara usaar panano terila..silenta amnuki vasikraan KD bugger. Edho nala erunda sari!

Game velyadradhu evalo kastamo...ada organize panradhu rombave challenging part and adha kadasi varai kondu pona DON ku paaratukal. Pon aadai erunda ...porthi kuda vidalam...thape ela...anda madri. Nala paneenga ji. Single person ah organize pani, evalo dooram kondu vandrukeenga. Its not that easy thing. Great work ji.

Finally - I enjoyed the game and I wish enum konjam veladirkalamnu..adan keten..enoru round polamananu lols.. To me winning doesnt matter, I want to play the game with full of fun and 200% dedication. I wish enaku terinja 3 contestant enda title ku deserving. Already vote paniyachu, lets wait and see the results. I am sure andha 3 perla, rendu perum kandipa win panuvanganu.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Want to give my last feed back here. Sorry for my comment after results. And I am not hurting voters and winners I hope.

Needu is the real title winner

Thank you..
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Want to give my last feed back here. Sorry for my comment after results. And I am not hurting voters and winners I hope.

Needu is the real title winner (Except that meme task)

Thank you..
Sari andha cup enta koduthuru na adha uruki avanta pudusa senju kodutren
 
Top