What's new

C2F BigBoss season -2 Task 2

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task -2

வரைப்படம்--

இந்த Task -2 ல் உங்கள் திறமையை நிரூபிக்க வரைதல் வேண்டும்..

1.கொடுக்கப்பட்ட மூன்று தலைப்பில் ஒன்றை தேர்வு செய்து வரைதல் வேண்டும்..

1.புகையுடன் செல்லும் ரயில்
2. மாடுகளுடன் ஏர் ஓட்டும் விவசாயி
3. மீன் பிடி தொழில்..



2. நீங்கள் வரைந்த ஓவியத்தை உங்கள் username கையெழுத்தாக இட்டு வரைதல் வேண்டும்..

3. இந்த Task -2 ன் captain ஆக @Argus செயல்படுவார்.. argus இந்த task ல் பங்கு பெற இயலாது..



4. சிறந்த புகைப்பட ஓவியம் தேர்வு செய்யப்படும் முதல் இருவருக்கு ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு செல்வர்..

5. Task ன் நேரம் 26.9.2023 11.00pm முதல் 29.9.2023 11.00 pm வரை..

வாழ்த்துக்கள்..
steam-train-kiran-kumar.jpg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
எனக்கு வரையத் தெரியாது.
Artists Please forgive me.

மீன் பிடி தொழில்



20230927_153338.jpg
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
Task -2

வரைப்படம்--

இந்த Task -2 ல் உங்கள் திறமையை நிரூபிக்க வரைதல் வேண்டும்..

1.கொடுக்கப்பட்ட மூன்று தலைப்பில் ஒன்றை தேர்வு செய்து வரைதல் வேண்டும்..

1.புகையுடன் செல்லும் ரயில்
2. மாடுகளுடன் ஏர் ஓட்டும் விவசாயி
3. மீன் பிடி தொழில்..



2. நீங்கள் வரைந்த ஓவியத்தை உங்கள் username கையெழுத்தாக இட்டு வரைதல் வேண்டும்..

3. இந்த Task -2 ன் captain ஆக @Argus செயல்படுவார்.. argus இந்த task ல் பங்கு பெற இயலாது..



4. சிறந்த புகைப்பட ஓவியம் தேர்வு செய்யப்படும் முதல் இருவருக்கு ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு செல்வர்..

5. Task ன் நேரம் 26.9.2023 11.00pm முதல் 29.9.2023 11.00 pm வரை..

வாழ்த்துக்கள்..
View attachment 14181
 

Attachments

  • IMG_20230927_194127.jpg
    IMG_20230927_194127.jpg
    1.7 MB · Views: 24

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
மதிப்பெண் பட்டியலில் சில திருத்தங்கள்..

1.இனி வரும் Task களில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் நபர்களுக்கு அந்த Task ன் judge மூவருக்கும் 10 மதிப்பெண் அளிக்க வேண்டும்.

2. குறைந்தபட்ச மதிப்பெண் ஆனது 7 ஆக இருக்க வேண்டும்..அதற்கு கீழ் செல்லக்கூடாது..

3. இரண்டு முறையோ அல்லது மேற்பட்ட முறையோ 9, 8 ,7 என வழங்கலாம்.

4. இது உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் Show ஆகும்.. ஆகையால் உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ பாவம் பார்த்தோ மதிப்பெண் அளித்தால் மதிப்பெண் கொடுத்தவர் மதிப்பெண் நிராகரிக்கப்படும்..

5.ஒவ்வொரு Task க்கும் ஒருவர் அல்லது இருவர் judge ஆவார்கள்..அந்த judge க்கு அந்த Task ல் பங்கு பெற வேண்டாம்.அவருக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும்..

6. BB Hidden Marks ல் இங்கு 10 மதிப்பெண் எடுத்தவர் 4 மதிப்பெண் எடுத்திருக்கலாம்..4 மதிப்பெண் எடுப்பவர் 5 அல்லது 10 கூட எடுத்திருக்கலாம்.அது இனி வரும் Task களில் secret ஆக வைக்கப்படும்..


7. யாரையும் நம்பாமல் உங்கள் திறமைக்கு மட்டும் தீனி போடுங்கள்.. வெற்றி என்பது உங்கள் திறமை மட்டுமே..அது தான் BB show வின் நோக்கம்.. வாழ்த்துக்கள் உங்களுடன் நான்...

மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணத்தை உங்கள் Font colour ஆக வைத்துக்கொள்ளுங்கள்.. உதாரணமாக argus பச்சை என்றால் பச்சை நிற பதிவுகளை தேர்ந்தெடுக்க எங்களுக்கு எளிதாக இருக்கும்..Game முடியும் வரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்..
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Task -2

வரைப்படம்--

இந்த Task -2 ல் உங்கள் திறமையை நிரூபிக்க வரைதல் வேண்டும்..

1.கொடுக்கப்பட்ட மூன்று தலைப்பில் ஒன்றை தேர்வு செய்து வரைதல் வேண்டும்..

1.புகையுடன் செல்லும் ரயில்
2. மாடுகளுடன் ஏர் ஓட்டும் விவசாயி
3. மீன் பிடி தொழில்..



2. நீங்கள் வரைந்த ஓவியத்தை உங்கள் username கையெழுத்தாக இட்டு வரைதல் வேண்டும்..

3. இந்த Task -2 ன் captain ஆக @Argus செயல்படுவார்.. argus இந்த task ல் பங்கு பெற இயலாது..



4. சிறந்த புகைப்பட ஓவியம் தேர்வு செய்யப்படும் முதல் இருவருக்கு ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு செல்வர்..

5. Task ன் நேரம் 26.9.2023 11.00pm முதல் 29.9.2023 11.00 pm வரை..

வாழ்த்துக்கள்..
View attachment 14181
Digital painting panalama?
 
Top