What's new

C2F BigBoss season -2 Task 2

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Voting poll Rules and Marks rules

1. ஒருவருக்கு இரண்டு voteக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

2. அதில் ஒரு vote உங்களுக்கு வேண்டும் என்றாலும் போட்டுக்கொள்ளலாம்..

3. Participants தவிர வேறு இதர Beta squad members votes கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டாது.

4.யாரேனும் மூன்று voteக்கள் அதற்கு மேல் vote இட்டால் அத்தனை voteகளும் நிராகரிக்கப்படும்.

5. @Argus task -2 ல் மூவரை காப்பாற்றிய பின் மீதமுள்ளவர்கள் Eliminate Nominationக்கு செல்வர்..

6. Vote poll இருப்பினும் ஒவ்வொரு Task ன் Bigboss Hidden Marks ம் இருக்கும்..

7. அது உங்களை ஒருமுறை மட்டும் Elimination ல் இருந்து காப்பாற்றும்..

8. திறமைக்கு மட்டும் Vote அளியுங்கள்... திறம்பட செயல்படுங்கள்..


9.Vote இட்டபிறகு மாற்ற இயலாது..Votepoll 48 மணி நேரத்தில் மூடப்படும்..
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அனைவருக்கும் வணக்கம், 🙏🙏🙏

நமது, BB season -2 இல் வரைபடம் என்ற தலைப்பில் நமது கலை ஆற்றலை வெளி கொணற எடுத்த முயற்சிகளுக்கும் இதை ஆதரித்து வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களும் எனது மாமார நன்றிகள் 🙏🙏🙏😊

Sorry, guys ---> கொஞ்சம் delay ஆகிரித்து... 🙏 நேத்திக்கு, ni8 post panna வேண்டிய இந்த தகவல்களை இன்றைய தினம் பதிவிடுகிறேன் 🙏🙏😊 வேலை பலுவின் காரணமாக அடியேன் இங்கு வரையலவில்லை 🙏 மன்னிக்கவும் 🙏

பிக் பாஸ் as per voting system and BB rules படி மூன்று பேர அடியேன் judge ahga இருக்கும் நிலையில் காப்பாற்ற சொன்னாங்க...

அதன், வாயிலாக இப்போது -> இப்போது மூன்று participants ah இங்கு காப்பாறுகிறேன் 🙏😊

1. @Agni
2. @Balan72
3. @Angelrash

இந்த, கலை ஆற்றல் சுற்றில் பங்களித்த அனைவருக்கும் இதை ஏற்பாடு செய்த BB அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் இது போல் எல்லா சுற்றிலும் அனைவரின் ஆற்றலும் வெளிப்பட வேண்டும் என்றும் இந்த "வரைபடம்" தலைப்பில் BB சீசன் -2 வில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! 🙏💐😇

Voting system மூலம் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டியாளர்களை அடுத்த சுற்றிக்கு முன்னேறுவார்கள் என்றும் அடியேன் காப்பாற்ற பட்டவர்கள் தவிற BB participants அளித்த voting system இல் குறைவான votes வாங்கிய அன்பர்கள் BB rules இன்படி elimination சுற்றுக்கு செல்வார்கள் என்றும் தெரிவிக்கிறேன் 🙏🙏🙏

நன்றி வணக்கம் 🙏 இன்றைய தினம் அடியேனுக்கு இந்த judge ஆக மதிப்பெண் இட வாய்ப்பலித்த BB அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏
🥰
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
@Agnii @Balan72 @Angelrash வாழ்த்துக்கள்.. இப்பொழுது மீதம் உள்ளவர்கள் Elimination Nominationக்கு செல்வர்.. Elimination vote poll open செய்யப்பட்டு Task -3 அறிவிக்கப்படும்..
 
Top