What's new

C2F BigBoss Season -2 Task -4

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
தீவிரமாக தேடுங்கள்

தீவிரவாதி

1. இந்த நாட்டை அழிக்க வந்த தீவிரவாதி ஒருவர் இக்கூட்டத்தில் மறைந்துள்ளார்..

2.RAW Agent அதிகாரிகளாக இருக்கும் நீங்கள் அனைவரும் அந்த தீவிரவாதியை கண்டுபிடிக்க வேண்டும்.

3.அந்த தீவிரவாதி Bigboss ன் கட்டுபாட்டிலும் தொடர்பிலும் இருப்பார்.

4.அந்த தீவிரவாதியே இந்த Task ன் Captain னும் ஆவார்..

5.அந்த தீவிரவாதியையும் அவரிடம் இருக்கும் ஒரு பொருளையும் கண்டுபிடிக்க வேண்டும்..

6. 6 Clueக்கள் தரப்படும்.. கண்டுபிடித்தவர்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்ற காரணத்தை சொல்ல வேண்டும்..

7.நியமிக்கப்பட்ட தீவிரவாதி யாருக்கேனும் உதவும் பட்சத்தில் அவர் நேரடியாக Eliminate செய்யப்படுவார்..தீவிரவாதி திறம்பட செயல்பட்டால் அவர் நேரடியாக Task -6 செல்வார்.

8. ஒருவேளை RAW Agent கண்டுபிடித்தால் அவர் நேரடியாக Task - 6 செல்வார்..

9.தீவிரவாதி காப்பாற்ற BigBoss எந்த எல்லையைக்கும் செல்வார்..

10. நீங்கள் 6 clue பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும்.. தீவிரவாதி மற்றும் அவர் வைத்துள்ள பொருளை கண்டுபிடிக்க வேண்டும்..
ஆனால் உங்கள் பதில் ஒருமுறை வந்து விட்டால் மாற்ற இயலாது.. அந்த பதிலை Lock செய்யப்படும்..

11. நபர் மற்றும் பொருள் இரண்டையும் கண்டுபிடித்தால் மட்டுமே Task-6 செல்ல முடியும்..

(பின் குறிப்பு - மூன்று நபர்கள் Captain ஆகிவிட்டார்கள் என்று கணக்கு செய்து Filter செய்தால் , Bigboss அவருக்கு இரண்டாவது முறையும் captain வாய்ப்பளிக்கலாம் என்பதை மறவாதீர்..)

12.Task -ன் நேரம் 03-10-2023 11.00 am முதல்
5-10-2023 7.00 pm வரை..

terrorist-wear-mask-full-armed-with-weapon-rocket-launcher-and-bomb-concept-character-illustra...jpg
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நபர் மற்றும் பொருள் இரண்டையும் கண்டுபிடித்தால் மட்டுமே Task-6 செல்ல முடியும்..
நேரா task-6 போயிருவாங்கன்னா இதுல ஜெய்க்கிறவங்களுக்கு task-5 free ah?
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
" தனிப்பட்ட முறையில் சென்று விசாரித்தாலும் அவர்கள் இல்லை என்றே கூறுவார்கள்.. சத்தியம் வாங்கப்பட்டுள்ளது.. சாமி கண்ண குத்திடும்ல"
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
தீவிரமாக தேடுங்கள்

தீவிரவாதி

1. இந்த நாட்டை அழிக்க வந்த தீவிரவாதி ஒருவர் இக்கூட்டத்தில் மறைந்துள்ளார்..

2.RAW Agent அதிகாரிகளாக இருக்கும் நீங்கள் அனைவரும் அந்த தீவிரவாதியை கண்டுபிடிக்க வேண்டும்.

3.அந்த தீவிரவாதி Bigboss ன் கட்டுபாட்டிலும் தொடர்பிலும் இருப்பார்.

4.அந்த தீவிரவாதியே இந்த Task ன் Captain னும் ஆவார்..

5.அந்த தீவிரவாதியையும் அவரிடம் இருக்கும் ஒரு பொருளையும் கண்டுபிடிக்க வேண்டும்..

6. 6 Clueக்கள் தரப்படும்.. கண்டுபிடித்தவர்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்ற காரணத்தை சொல்ல வேண்டும்..

7.நியமிக்கப்பட்ட தீவிரவாதி யாருக்கேனும் உதவும் பட்சத்தில் அவர் நேரடியாக Eliminate செய்யப்படுவார்..தீவிரவாதி திறம்பட செயல்பட்டால் அவர் நேரடியாக Task -6 செல்வார்.

8. ஒருவேளை RAW Agent கண்டுபிடித்தால் அவர் நேரடியாக Task - 6 செல்வார்..

9.தீவிரவாதி காப்பாற்ற BigBoss எந்த எல்லையைக்கும் செல்வார்..

10. நீங்கள் 6 clue பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும்.. தீவிரவாதி மற்றும் அவர் வைத்துள்ள பொருளை கண்டுபிடிக்க வேண்டும்..
ஆனால் உங்கள் பதில் ஒருமுறை வந்து விட்டால் மாற்ற இயலாது.. அந்த பதிலை Lock செய்யப்படும்..

11. நபர் மற்றும் பொருள் இரண்டையும் கண்டுபிடித்தால் மட்டுமே Task-6 செல்ல முடியும்..

(பின் குறிப்பு - மூன்று நபர்கள் Captain ஆகிவிட்டார்கள் என்று கணக்கு செய்து Filter செய்தால் , Bigboss அவருக்கு இரண்டாவது முறையும் captain வாய்ப்பளிக்கலாம் என்பதை மறவாதீர்..)

12.Task -ன் நேரம் 03-10-2023 11.00 am முதல்
5-10-2023 7.00 pm வரை..

View attachment 14336
6 Clueக்கள் sonatum taan nanga yaru ena porul nu solanuma
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Modhalla clue Vimaanam nu paartha nyabagam...apram correct pannitingala Theeviravadhiyin BB?😝
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Clue No -2

Terrorist clue - "சோதனையில் ஒரு சோகம்.."

Things clue - " தேவையான ஒன்று"
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Enaku enamo Edhe lam pakrapo..anda terrorist payapula oru female ah erukomnu tonudhu..uyire padathla vara Manisha Koirala madri..usualaa terrorist na male dan nenachu nama theditu erupom...adhu en oru female ah eruka koodadhu
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Enaku enamo Edhe lam pakrapo..anda terrorist payapula oru female ah erukomnu tonudhu..uyire padathla vara Manisha Koirala madri..usualaa terrorist na male dan nenachu nama theditu erupom...adhu en oru female ah eruka koodadhu
I guessed so
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Enaku enamo Edhe lam pakrapo..anda terrorist payapula oru female ah erukomnu tonudhu..uyire padathla vara Manisha Koirala madri..usualaa terrorist na male dan nenachu nama theditu erupom...adhu en oru female ah eruka koodadhu
Theriyathu 🤣🤣🤣
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Clue no -3

Terrorist clue - " வா வா என் தேவதையே"

Things Clue - " Related to exams"
 
Top