What's new

C2F BigBoss Season -2 Task-5

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task -5

ஒருநாள் Bigboss

1.இந்த Task-ன் Captain ஆக @Agni செயல்படுவார்..

2. இந்த Task ல் , Nila, angelrash, angelvijay, astira, endorphin, Balan72 ஆகிய 6 நபர்களும் 1 முதல் 6 வரை ஒரு நம்பர் தேர்ந்தெடுக்க வேண்டும்..

3. மறைத்து வைக்கப்பட்டுள்ள உங்கள் Partners உங்கள் முன் வருவர்..

4. அந்த Partnerக்கு நீங்கள் ஒரு Task தரவேண்டும்..அந்த Partner உங்களுக்கு ஒரு Task தருவார்..

5. Task ஆனது Bigboss Styleல் நடக்க வேண்டும்.

6. உங்கள் Task ஆனது ஓவியம் கவிதை, கதை, கட்டுரை, அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம்..

7.சிறந்த இரண்டு Pairகள் காப்பாற்றபடுவர்..

8. Task ஆரம்பிக்கும் நேரம் Oct -5- 2023 7 am முதல் Oct -9-2023 10 am வரை..

அடித்து கொண்டு அடி எடுத்து வைக்க வாழ்த்துக்கள்

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai

Number - 4 my lucky number
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Donnu task engalukularaye naanga paesikitu endha task venumnalum rendu paerukum maathi koduthukalama!? Innonu ore task aye rendu paerum panalama illa rendu paerum vera vera task thaan pananauma!?
Athu unga partner virupam, and unga virupam nenga pesi panunga no problems same task panalam different task panalam
 
Top