- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,898
- Points
- 133
Task-8
கைத்தொழில்
1. இந்த Task ஆனது ஒரு Creativity Task ஆகும்..
2. உங்கள் வீட்டில் உள்ள பொருட்களையோ அல்லது உங்களிடம் உள்ள பொருட்களை வைத்து ஒரு Creativity தயார் செய்தல் வேண்டும்..
3. காய்கறிகள், பழங்கள்,தானியங்கள், காகிதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..
4. இந்த Creativity Task ல் வெற்றி பெற்ற முதல் இருவர் காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு Hidden Marks ல் +5 சேர்க்கப்படும்..
5.Task Captain ஆக Needu செயல்படுவார்..
6. Task ஆரம்பிக்கும் நேரம் 23-10-2023 மாலை 6 மணி முதல் 26-10-2023 மாலை 6 மணி வரை..
குறிப்பு - உங்கள் கையொப்பம் தேவை
.