What's new

C2F BigBoss Season-2 Task-8

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
We delete don sorry
Sorry சொல்லனும் அதுக்காக சொல்லல. நீங்க போட்ட Effect எங்கயோ ஓரமா கிடக்கு சொல்றேன். அதே நேரம் Participants இல்லாம நிறைய பேர் வந்து உங்க Talents பார்த்துட்டு போறாங்க. உழைப்புக்கான அங்கீகாரம் ஓரமா போய்டுச்சு னு ஒரு Audience ஆக நான் நினைக்கிறேன்
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
நீங்க உங்க creativity போட்டதுக்கு அப்புறமும் நீங்க Post பண்ணீடிங்க னு சத்தியமா எனக்கு தெரியலை. ஏதோ பேசிட்டு இருக்காங்க போல, அப்படிதான் நான் நினைச்சிட்டு இருக்கேன். நடத்துற எனக்கே இந்த Feel இருக்குனா பார்க்குறவங்களுக்கும் Judge பண்றவங்களுக்கும் அந்த Feel இருக்கும் நம்புறேன்.
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Chicken hatched from egg 😂😂

Used ingredients sugar.. Fried gram.. Carrot..pomegranate ... Raisins...
I enjoyed this activity 😍😍😍 but very difficult to save from kiddos
View attachment 15157
Edha patha ..neenga pana madri teirliye..edho oru kuti ponu panadha..nenga foto edutu pota madri la erku!
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
டாஸ்க் 8 ல நெறைய படைப்புகள் இருக்கும்னு எதிர்பார்த்தோம். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருந்தது.

இதில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற நிலா, OML, Astira மற்றும் பிரகாஷ் க்கு பாராட்டுக்கள். இந்த டாஸ்க் அடிப்படையில் ஒருவரின் கற்பனைத்திறனை வெளிக்கொ ணர்வதற்காகவே தான். அதன் அடிப்படையில் மிகவும் மனம் கவர்ந்த படைப்புகள் :

நிலா : பழங்களையும், காய் கறிகளையும் வைத்து மனித உருவத்தை அழகாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்.

OML : இவரின் மூன்று படைப்புகளுமே அருமை. இருப்பினும் அந்த வெங்காய தாள்கள் கொண்டு செய்த பூக்களின் வடிவம் மிகவும் அழகு.

Astira : முதலில் விளையாட்டாக பதிவிட்டாலும் பிறகு ஒரு முனைப்போடு ஒரு உருவத்தை அழகாக கொண்டு வந்தது பாராட்டுக்குரியது.

Praksh: வெங்காய சருகுகள் கொண்டு மனித முகத்தை மிக தத்ரூபமாக கொண்டு நிறுத்தி இருந்தார். இன்னொரு படைப்பு ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம்.

கற்பனை திறன் அடிப்படையில் எனக்கு இந்த மூன்றும் அற்புதம் என்பதால் மூவரும், Nila, OML and Prakash தேர்வு செய்யப்படுகிறார்கள்🏆🏆🏆.

Special appreciations to Angel Vijay🌺
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
வாழ்த்துக்கள் @Ohmylove @Nilaa @Prakash .. நானும் பல எதிர்பார்த்தேன்.. ஆனால் குறைவாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது.. மேலும் தன் முயற்சியை பங்களிப்பு அளித்த @Angelsvijay @Astira உங்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்.
 
Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991

Tq don
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746

Thank you so much Needu 😇😬

Congrats @Ohmylove ❤️ 👏

Congrats @Prakash 👏

@Astira ❤️ Nice Work 👍🏻👌👏
@Angelsvijay Nice work 👍🏻 👌 👏
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வாழ்த்துக்கள் @Ohmylove @Nilaa @Prakash .. நானும் பல எதிர்பார்த்தேன்.. ஆனால் குறைவாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது.. மேலும் தன் முயற்சியை பங்களிப்பு அளித்த @Angelsvijay @Astira உங்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்.
Thanks Don 😃
 
Nandri Don
 
Top