What's new

C2F BigBoss Season-2 Task-9

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task-9

பாகுபலி..


1.இந்த சுற்று தமிழ் மொழியை வெளிக்கொணர்தல் சுற்று ஆகும்.

2. இந்த Task ல் அனைவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்படும்.

3. அந்த கதாபாத்திரம் ஏற்ப நாடகம் நடத்த வேண்டும்.

4. தமிழும் தூய்மையான அந்த காலத்தில் பயன்படுத்தும் தமிழ் மொழியாக ஒரு அரண்மனையில் பேசக்கூடிய தமிழ் ஆக இருத்தல் வேண்டும்.

5. இந்த சுற்றில் கொடுக்கப்படும் கதாபாத்திரம் ஏற்ப பேசிக்கொண்டே இருக்கவேண்டும்..

6. எந்த ஒரு ஆங்கில வார்த்தையோ இல்லை ஆங்கில எழுத்தோ தென்பட்டால் இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவர்.

7. இந்த சுற்றில் Task Captain கிடையாது..

8. " ஆம்" என்ற சொல், "புரியவில்லை." என்ற சொல், "நன்றி " என்ற சொல் பயன்படுத்தக்கூடாது.

9. தமிழ் சொற்களும் பிழை இல்லாமல் இருத்தல் வேண்டும்..

10.Emojis இந்த சுற்றில் பயன்படுத்துதல் கூடாது.

கொடுக்கப்பட்ட கதாபாத்திரம்

Balan72 - அரசன்
Ohmylove - அரசி
Astira - இளவரசி
Needu - மக்கள் படை தலைவன்
Prakash- மந்திரி
Thepopeye - எதிர் நாட்டு அரசன்
Nila- படை தளபதி.


கதை வடிவமைப்பு:

1.மக்கள் படை தலைவனுக்கும் இளவரசிக்கும் காதல்.

2.காதலை எதிர்க்கும் நேர்மையான அரசன்.

3. தன் மகளின் எதிர்காலத்திற்கு துணை போகும்அரசி..

4.எதிர்நாட்டு அரசனும் இந்நாட்டு மந்திரியும் கூட்டு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கும் சதி.

5.சதியை அரசனுக்கு தெரியாமல் உடைக்க போராடும் படை தளபதி..

Task -9 ஆரம்பம் ஆகும் நேரம் - 27-10-2023 இரவு 10 மணி முதல் 30-10-2023 இரவு 9 மணி வரை..
832ac9159170691.Y3JvcCw1NDIwLDQyNDAsMTk4NSww.jpg
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
படை தலைவனை சந்திக்க இது தான் சரியான நேரம்...
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அரண்மனையில் ஒருவரையும் காணவில்லையே.
இளவரசியார் அஸ்திரா அவர்களுக்கு வணக்கம்
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
இளவரசியார் அஸ்திரா அவர்களுக்கு வணக்கம் 🙏🏻
வாருங்கள் தளபதியாரே தாங்கள் கை கூப்பிடாமல் இருந்தால் நம் கதாசிரியர் மூலம் காப்பாற்ற படுவீர்கள்
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
இளவரசியார் அஸ்திரா அவர்களுக்கு வணக்கம் 🙏🏻
DP 😍 character ah ve maaritingalaa padai thalabathi 😂
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வாருங்கள் தளபதியாரே தாங்கள் கை கூப்பிடாமல் இருந்தால் நம் கதாசிரியர் மூலம் காப்பாற்ற படுவீர்கள்
தங்கள் கட்டளைப்படி நடக்க காத்திருக்கிறோம் இளவரசியாரே.

சிறிது அனுமதி தாருங்கள். எங்கள் வீட்டு பெண்களுக்கு சில உதவிகள் செய்துவிட்டு தங்களை சந்திக்கிறேன்.
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
தங்கள் கட்டளைப்படி நடக்க காத்திருக்கிறோம் இளவரசியாரே.

சிறிது அனுமதி தாருங்கள். எங்கள் வீட்டு பெண்களுக்கு சில உதவிகள் செய்துவிட்டு தங்களை சந்திக்கிறேன்.
இதற்கு முன்னரே தங்களின் காதலிக்கு மருதாணி இடுவதற்கு சென்று வந்தீரே
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இதற்கு முன்னரே தங்களின் காதலிக்கு மருதாணி இடுவதற்கு சென்று வந்தீரே
இளவரசி அஸ்திரா மன்னிக்க வேண்டும்.

மருதாணி இடும் விழாவில் சில கயவர்கள் சோமபானம் அருந்தி விட்டு கலகம் செய்தமையால் நான் மறுபடியும் செல்ல வேண்டியதாகிவிட்டது.
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
இளவரசி அஸ்திரா மன்னிக்க வேண்டும்.

மருதாணி இடும் விழாவில் சில கயவர்கள் சோமபானம் அருந்தி விட்டு கலகம் செய்தமையால் நான் மறுபடியும் செல்ல வேண்டியதாகிவிட்டது.
தாங்களும் சென்று சோபனம் அருந்தி விட்டு வந்தது போல உள்ளதே
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தாங்களும் சென்று சோபனம் அருந்தி விட்டு வந்தது போல உள்ளதே
தங்கள் மீது ஆணையாக, நம் நாட்டின் மீது ஆணையாக நான் அருந்துவதில்லை இளவரசி.

இரவு முதல் யாமம் ஆகிவிட்டதே அஸ்திரா தேவியாரே. தாங்கள் இன்னும் நித்திரை கொள்ளாமல் உலவிக் கொண்டிருக்கிறீரே.

நான் ஏதாவது உதவ கடமைப்பட்டுள்ளேனா இளவரசியாரே
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
தங்கள் மீது ஆணையாக, நம் நாட்டின் மீது ஆணையாக நான் அருந்துவதில்லை இளவரசி.

இரவு முதல் யாமம் ஆகிவிட்டதே அஸ்திரா தேவியாரே. தாங்கள் இன்னும் நித்திரை கொள்ளாமல் உலவிக் கொண்டிருக்கிறீரே.

நான் ஏதாவது உதவ கடமைப்பட்டுள்ளேனா இளவரசியாரே
எனக்கு உறக்கம் வரவில்லை ஆகையால் சிறிது நேரம் வீதி உலா சென்று வருகிறேன்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
எனக்கு உறக்கம் வரவில்லை ஆகையால் சிறிது நேரம் வீதி உலா சென்று வருகிறேன்
சென்று வாருங்கள். நம் படை வீரர்கள் இருவரை இளவரசிக்கு பாதுகாவலாக அனுப்ப காத்திருக்கிறேன்.
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
சென்று வாருங்கள். நம் படை வீரர்கள் இருவரை இளவரசிக்கு பாதுகாவலாக அனுப்ப காத்திருக்கிறேன்.
வேண்டாம் வேண்டாம் நான் தனியாக செல்ல ஆசை படுகிறேன். இந்நாட்டு இளவரசி கோழை என்று நினைத்தீரோ
 
O

Ohmylove

Guest
வேண்டாம் வேண்டாம் நான் தனியாக செல்ல ஆசை படுகிறேன். இந்நாட்டு இளவரசி கோழை என்று நினைத்தீரோ
மகளே அஸ்திரா அங்கேயே என்ன சத்தம் யாருடன் உரையாடிக்கொண்டு இருக்கிறாய் இரவு நேரத்தில் உனது தந்தைக்கு இவை எல்லாம் பிடிக்காது என உனக்கு தெரியாதா மகளே
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
மகளே அஸ்திரா அங்கேயே என்ன சத்தம் யாருடன் உரையாடிக்கொண்டு இருக்கிறாய் இரவு நேரத்தில் உனது தந்தைக்கு இவை எல்லாம் பிடிக்காது என உனக்கு தெரியாதா மக

மகளே அஸ்திரா அங்கேயே என்ன சத்தம் யாருடன் உரையாடிக்கொண்டு இருக்கிறாய் இரவு நேரத்தில் உனது தந்தைக்கு இவை எல்லாம் பிடிக்காது என உனக்கு தெரியாதா மகளே
தாயே தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று தந்தை கூறி கொண்டு இருந்தார் ஆகையால் படை தளபதியுடன் சென்று அரண்மனை மருத்துவரை அழைத்து வரலாம் என்று நினைத்தேன்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வேண்டாம் வேண்டாம் நான் தனியாக செல்ல ஆசை படுகிறேன். இந்நாட்டு இளவரசி கோழை என்று நினைத்தீரோ
தாங்கள் வீர மங்கை அல்லவா . அதை நாடே அறியும். அரசருக்கு தெரிந்தால் நம் படை வீரர்கள் சிறை செல்ல நேரிடும் இளவரசி. தயை கூர்ந்து தாங்கள் அனுமதிக்க வேண்டும். சற்று தள்ளியே பின்தொடர்ந்து வருவார்கள்
 
O

Ohmylove

Guest
தாயே தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று தந்தை கூறி கொண்டு இருந்தார் ஆகையால் படை தளபதியுடன் சென்று அரண்மனை மருத்துவரை அழைத்து வரலாம் என்று நினைத்தேன்
இப்பொழுது எல்லாம் பொய் கூறுவதில் வல்லவள் ஆகி விட்டாய் போல் தெரிகிறது!!
சரி நேரம் கடந்து விட்டது அந்தப்புரத்திற்கு சென்று உறங்கு உடல் நலன் காப்பாயாக
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மகளே அஸ்திரா அங்கேயே என்ன சத்தம் யாருடன் உரையாடிக்கொண்டு இருக்கிறாய் இரவு நேரத்தில் உனது தந்தைக்கு இவை எல்லாம் பிடிக்காது என உனக்கு தெரியாதா மகளே
அரசியாருக்கு வணக்கங்கள்.
 
Top