What's new

C2F BigBoss Season-2 Task-9

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இந்த Task -9 பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.. இதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்
அதிகம் சுவாரஸ்யமான அதே சமயம் கடினமான ஒன்று. பழைய தமிழில் உரையாட வேண்டுமென்பது.

நான் ரசித்து சிரித்து அனுபவித்தேன்.

கதாபாத்திரங்கள் உண்மையாய் தெரிந்தார்கள். ஒரு சரித்திர கதையை வாசிக்கையில் அதில் ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்வோமே அதைப்போன்று உணர்ந்தேன்.

அதிகம் சிரித்தது மந்திரி @Prakash அவர்களின் நகைச்சுவையிலும் புலம்பலிலும். அருமையான பாத்திர படைப்பு.

@Needu மக்கள் படைத் தலைவரின் கவிதை நடை உரையாடல் அழகு. @Astira இளவரசியின் கதாபாத்திரத்தில் வியந்தேன். சொல்வளம் அருமை. இவர்கள் இருவரின் காதல் வசனங்கள் சிரிக்கவும் மலைக்கவும் வைத்தன.

@Ohmylove அரசியார் எனக்கு சிவகாமியாக தெரிந்தார். உணர்வு கலந்த அதிகாரம் மிக்க பாத்திரம். அந்த தலையை எடுத்து வரச் சொன்னது நகைச்சுவை @Balan72 இறுதியில் அருமையாய் முடித்தார். அவர் கொடுந்தமிழ் போன்ற அழகுத் தமிழில் அழகாய் அதிகாரம் செய்திருந்தார்.

உண்மையான குடும்பம் போன்ற தோற்றம்.

@ThePopeye எதிரி நாட்டு அரசர் பரிதாபமாய் இருந்தாலும் வசனங்கள் கவிதைகள் அருமை. ஒரு வழி ஆனார் பாவம்

@InnocentVictim புதிய கதாபாத்திரமாய் சுவாரஸ்யம் கூட்டினார்.

@Assistantdon மிகச் சிறப்பு கதாசிரியரே!!
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
அதிகம் சிரித்தது மந்திரி @Prakash அவர்களின் நகைச்சுவையிலும் புலம்பலிலும். அருமையான பாத்திர படைப்பு
நீங்கள் இல்லை என்றால் இந்த அளவிற்கு என் பாத்திரம் பேச பட்டுருக்காது… எல்லா புகழும் தங்களையும். …இதில் நடித்து இருக்கும் அனைவரையே சேரும்..
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
அருமையான போட்டி நான் அனுபவித்த போட்டி
செங்கடலை தான் கடந்து
செந்தமிழில் தான் உரைத்து
பைந்தமிழின் புகழ் தனையே
பார் முழுதும் ஏற்றிடுவோம்

என்னும் வார்த்தைகளுக்கு ஏற்ப தூய தமிழ் உரையாடல் எனக்கு கிடைத்த ஒரு வரம்.மெய்யாகவே இதை நான் அனுபவித்தேன் உளமாற.
என் கதாபாத்திரம் முடிவதும் மீண்டும் வருவதுமாய் இருந்ததால் இருதியில் என்னால் சிறப்பாக செயல் பட முடியவில்லை என சிறு வருத்தம் எனக்கு.
அனைவருமே அவரவர் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர்.
மன்னரிடம் மட்டும் என்னை திட்டு வாங்க வைத்து விட்டார்கள்😭😭
 
தங்களாவது மன்னரிடம் மட்டுமே திட்டு வாங்குனீர்கள். என் நிலைமையை சிந்தித்து பாருங்கள் .. தெருவில் போற வர குழந்தை கூட என்னை திட்டி கேள்வி எல்லாம் கேட்டது ! இதற்கு எல்லாம் வறுத்த பட்டால் வாழ முடியாது . தொடைத்து விட்டு செல்லவும்
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அருமையான போட்டி நான் அனுபவித்த போட்டி
செங்கடலை தான் கடந்து
செந்தமிழில் தான் உரைத்து
பைந்தமிழின் புகழ் தனையே
பார் முழுதும் ஏற்றிடுவோம்

என்னும் வார்த்தைகளுக்கு ஏற்ப தூய தமிழ் உரையாடல் எனக்கு கிடைத்த ஒரு வரம்.மெய்யாகவே இதை நான் அனுபவித்தேன் உளமாற.
என் கதாபாத்திரம் முடிவதும் மீண்டும் வருவதுமாய் இருந்ததால் இருதியில் என்னால் சிறப்பாக செயல் பட முடியவில்லை என சிறு வருத்தம் எனக்கு.
அனைவருமே அவரவர் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர்.
மன்னரிடம் மட்டும் என்னை திட்டு வாங்க வைத்து விட்டார்கள்😭😭

போட்டுத் தள்ள ஏவியது அரசி. போட்டுத் தள்ளுனது மந்திரி. உயிர்த்தெழ வைத்தது இளவரசி🤣😂😆

சிறை செய்ய கட்டளையிடறது அரசி. இளவரசியும் அவர்தம் புகழை வானளவு போற்றும் அரசரும் வேண்டாமென வேறு புது திட்டம்.

நானும் மாற்றி மாற்றி தட்டச்சு செய்து, இதுல மந்திரியும் நீங்களும் எத்தனை முறை தப்பிப்பீர்கள்🤣😂😆
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
எல்லாம் போயி சாதாரணமா வாங்க. நாடகம் முடிந்தது. இன்னும் அப்படியே சுத்திட்டு இருக்கீங்க
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இதுல இளவரசிக்கு அருள்மொழி வர்மன் நினப்பு.
 
Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
நான் இந்த டாஸ்க் ஐ மிகவும் ரசித்து கதாபாத்திரத்துடன் ஒன்றி விட்டேன்.
Nilaa வின் வசனம் யாவும் அரண்மனைக்கு கூட்டி சென்று விட்டது.
பிரகாஷ் 🤣🤣🤣 மந்திரி வந்திய தேவர் போல பேச்சு நக்கல் நையாண்டி அரசை கலைக்க திட்டமிடாமல் அரசி இல்லை இளவரசி என்று காதல் வசனம்.🤣 இது கூட பரவாயில்லை. நிலா பெண் அல்ல ஆண் என்று எத்தனை முறை சொன்னாலும் அவரையும் விடவில்லை.
என்னை காதலிப்பது தளபதியா தலைவரா என்ற குழப்பம் வேறு அவருக்கு.
Popoye and balan sir unga kavithai purila naalum tamil padikarapa super balan sir neengalave enta love pathi ketu irkalam. Naane sonathu enku konjam disappointment.
Oh my love oru time varaanha naa vasanam full ah elthitu vanthuraanga like sivagami devi maari i love avaga messages all adhum avanga varaanga nu terinjathum prakash shivering super 🤣🤣🤣
Don ae kadasi varaikum yar antha girl nu solave ila
Nila papa nee unata oru velai soli irnten adhula irnthu escape aagita,🤣🤣🤣🤣
Anyway life la maraka mudiyathu intha task. I love ena enaku en mela oru kurai. Veera vasanam elm pesa mudinja enaku intha love dialogue thaan Varale all Kavithai copycat 🥺🥺
 
Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
எல்லாம் போயி சாதாரணமா வாங்க. நாடகம் முடிந்தது. இன்னும் அப்படியே சுத்திட்டு இருக்கீங்க
Iruma avlo seekram marakara nadipa ithelm konja naal Apdi thaan irkum adjust Karo arasare
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நான் இந்த டாஸ்க் ஐ மிகவும் ரசித்து கதாபாத்திரத்துடன் ஒன்றி விட்டேன்.
Nilaa வின் வசனம் யாவும் அரண்மனைக்கு கூட்டி சென்று விட்டது.
பிரகாஷ் 🤣🤣🤣 மந்திரி வந்திய தேவர் போல பேச்சு நக்கல் நையாண்டி அரசை கலைக்க திட்டமிடாமல் அரசி இல்லை இளவரசி என்று காதல் வசனம்.🤣 இது கூட பரவாயில்லை. நிலா பெண் அல்ல ஆண் என்று எத்தனை முறை சொன்னாலும் அவரையும் விடவில்லை.
என்னை காதலிப்பது தளபதியா தலைவரா என்ற குழப்பம் வேறு அவருக்கு.
Popoye and balan sir unga kavithai purila naalum tamil padikarapa super balan sir neengalave enta love pathi ketu irkalam. Naane sonathu enku konjam disappointment.
Oh my love oru time varaanha naa vasanam full ah elthitu vanthuraanga like sivagami devi maari i love avaga messages all adhum avanga varaanga nu terinjathum prakash shivering super 🤣🤣🤣
Don ae kadasi varaikum yar antha girl nu solave ila
Nila papa nee unata oru velai soli irnten adhula irnthu escape aagita,🤣🤣🤣🤣
Anyway life la maraka mudiyathu intha task. I love ena enaku en mela oru kurai. Veera vasanam elm pesa mudinja enaku intha love dialogue thaan Varale all Kavithai copycat 🥺🥺
அடப்பாவி புள்ள. உருகி உருகி வசனம் பேசுன நம்ம மக்கள் படைத் தலைய பாராட்டாமல் விட்டுட்ட பங்கு. தூணும் துரும்பும் னு பிரகலாதன் level dialogue எல்லாம் எப்டி மறக்கலாம் you

அந்த பொண்ணு வேற யாருமில்ல. நீங்களே கண்டுபுடிங்க. Clue சொல்றேன்
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இதுல அந்த எதிர் நாட்டு அரசர் வேற அரசி இளவரசி இருவருக்குமே route விடறார்.

அந்த மந்திரி அரசி இளவரசி, ஒரு பையனான படைத்தளபதிக்கு route விடறார்.

எனக்கென்னமோ அரசி அரசர் தான் காதல் செய்ததாக தோன்றியது lol.
 
Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
அடப்பாவி புள்ள. உருகி உருகி வசனம் பேசுன நம்ம மக்கள் படைத் தலைய பாராட்டாமல் விட்டுட்ட பங்கு. தூணும் துரும்பும் னு பிரகலாதன் level dialogue எல்லாம் எப்டி மறக்கலாம் you

அந்த பொண்ணு வேற யாருமில்ல. நீங்களே கண்டுபுடிங்க. Clue சொல்றேன்
Thalavar vera naan veranu pirichu paakathinga manna en pechu avar moochu😁😁😁
 
O

Ohmylove

Guest
அட இங்க நான் பேசிக்கிட்டே வீட்டுல பொசுக்குன்னு யார் அங்கே பாத்திரங்களை கொண்டு வாருங்கள் அப்டினு சொல்லிட்டேன் 😂😂
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அட இங்க நான் பேசிக்கிட்டே வீட்டுல பொசுக்குன்னு யார் அங்கே பாத்திரங்களை கொண்டு வாருங்கள் அப்டினு சொல்லிட்டேன் 😂😂
ஹா ஹா. மழை விடுத்தும் தூவாணம் விடவில்லை போலும். :ROFLMAO::LOL:
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
@balan72@ nilaa @Prakash
தந்தையே எனக்கு அரச பதவியின் மீது நாட்டம் கிடையாது. மனம் கவர்ந்த தலைவரை திருமணம் முடித்து இல்லற வாழ்வில் வாழவே விருப்பம். அரண்மனை வாழ்க்கை எனக்கு வேண்டாம் தந்தையே. எனவே எனக்கு ஒரு ஆசை உள்ளது. அதை மட்டும் நிறைவேற்ற வேண்டும். தந்தையாக நீங்கள்.
என்னை விட நம் தளபதி அரசை ஆழ்வதிலும் நம் நாட்டின் மேலும் தங்களின் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். அரசராகவும் ஆலோசனை செய்வதில் வல்லவர். எனவே அவரை தாங்கள் அரசராக அறிவித்து விட்டு தாங்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். இது எனது விருப்பம் மட்டும் இல்லை. நம் மந்திரியின் விருப்பமும் அதுவே....
தேவி. @Ohmylove நீங்கள் நமது செல்லமகளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். திடுமென ராஜ்ஜியத்தை வேண்டாமென்கிறாள். இவள் காதைத் திருகி ரெண்டு போடு போட்டு வழிக்கு கொண்டு வரவேண்டும் போலும்.

ராஜ்ய பரிபாலனம் என்பது சுகபோகமன்று, அதனை ஏதோ இவர்கள் துறந்து தியாகம் செய்திட. மாறாக தமது எல்லையினுள் படிந்துறையும் பதினிலக்கங்களான குடிகளின் மகிழ்போகத்தை உறுதி செய்திடும், காத்திடும் கடமையாகும்.
இப்பெரும் ராஜ்ய பாரம் இருப்பதால் ராஜனுக்கு அளிக்கப்படும் சலுகைகளே இதந்தரு மனையும், இன்சுவையுணவும், இசையும் நடனமும் இன்னபிற கலைக்கூத்தும். இதனை ராஜபோகமென வெஃகியே கயவர்கள் சிம்மாசனத்தை இச்சிப்பதும் உத்தமர்கள் ராஜ்ய பாரத்தை கண்டு அஞ்சுவதும்.

நம் மகள் ராஜ்ஜியம் வேண்டாமென தத்தம் செய்வதைப் பார்த்தால் இவள் குடிகளின் மீதுள்ள கடமையை மறுத்து சோறு குழம்பு வைத்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறது போலத் தெரிகிறது.

இன்னுமிவள் அர்த்த சாத்திரத்தை பழுதறக் கற்றுணர்ந்து ஒப்பிக்கும் வரை இவர்கள் திருமணத்தை தாமதிக்க வேண்டியிருக்கும் போலும்.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
முறையாகத் தமிழிலக்கணம் கற்காமல் அரையும் குறையுமாய் தெரிந்த பதங்களை கூட்டி கோர்த்தெழுதி பதித்தது.

யாராச்சும் இலக்கணம் தெரிஞ்சவங்க பாத்தா எவ்ளோ தப்புன்னு கண்டுபுடிச்சு துப்ப போறாங்கன்னு லேசா ஒரு பயமும் கூடவே இருந்தது. என்னவோ கேம் தானேன்னு சும்மா அடிச்சு தள்ளியச்சு. இடையில் பயணம் வேலைன்னு முழுசா ஈடுபட முடியல. கொடுத்த ரோல்லயும் அங்கங்கே நடப்ப்து நமக்கு வந்து சேரும் வகையில்லை. இது எல்லாத்துலயும் கஷ்ட்டம் மகளை கண்டிப்பது போல. அப்டின்னா என்னான்னே எனக்கு தெரியாது. ஏதேதோ திருப்பங்களாகி இறுதியில் முடிந்தது. ஒரு கதையை இத்தனைபேர் எழுதினால் அப்டி தான் இருக்கும். டாஸ்க் கதை நகர்வதில் இல்லை. பேசும் தமிழில். அதனால் ஏதோ காட்சிக்கு பொருத்தமா வாசகங்களை கோர்த்து கொட்டியாகி விட்டது. ஏதாசச்சும் தப்பிதம் இருந்தா கண்டுக்காதீங்க. மற்றபடி மன்னரின் தொனியிலே பேசியதில் மிக்க மகிழ்ச்சி. மற்றெல்லோரும் எவ்வளவு விருப்பமாக தனித்தமிழில் சிந்திக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. நிலா நீடு இவர்கள் தமிழ் பாப்ஐ தமிழ் நல்ல தரமான தமிழ். மொத்தத்தில் இந்த டாஸ்க் இனியதொரு அனுபவம். முந்ததையது போலவே.
 
Last edited:
Top