What's new

Dreams

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நான் married man இல்ல.. நான் married man இல்ல... இப்போ வரைக்கும் iyaam non married single ஆக்கும் 😒😒😒
ஏதாச்சும் சொல்றது புரியுதா .
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
நான் married man இல்ல.. நான் married man இல்ல... இப்போ வரைக்கும் iyaam non married single ஆக்கும் 😒😒😒
Nala vela ethoda nipitatita..kadasila naan man elanu solrvyo nenachten machi
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
இது யாருக்கோ 🤔🤔🤔 @RajNi யாரையோ kalaaikara மாறி இருக்கே....! 😏😋 என்னடா மச்சான் @Prakash நம்மள இப்டி எல்லாரும் kalaaichifyingzzzz எனக்கு தான் பொண்ணு தர மாற்றாங்கோ.... உனக்கு ஏன் பொண்ணு குடுக்க மாற்றாங்க da machan🤔🤔🤔 billon dollor question 😍😍 btw, @RajNi அற்புதமான கணிப்பு 🥰👌 தங்கள் கணிப்புல கண்டு gyan வியக்கேன் 😜😲இப்டி
Ena korthu vidalana unaku tukam varadhe. Avalo paasam emela..nanbendaaw
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
உனக்கு பையன் தர மாட்டேன்னு சொன்னானா எவன் அவன் 🧐👹😡 இது வரைக்கும் என் வீச்சு அருவாளுக்கு வேலையே குடுக்காம வீட்டுல இளநி மட்டும் வெட்ட வெச்சிருக்கேன்... 😜😜😜 என் வீச்சு க்கு கூடிய சீக்கிரம் வேல வந்துரும் போலையே 🤔🤔🤔 வைட்டூ @Nilaa இரு புள்ள அதுக்கு முன்னாடி ரெண்டு butter வீச்சு saaptu வேலைய பார்ப்போம் வரியா.... Butter வீச்சு சாப்டா..... 😍
Saar edku muna veeechu barrota master ah erundrupapla..Adhan epadi vesurar
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Apo en nilamai Yosichu paaru. Vechi senjing for so long. Welcome to paava pata pulaingo club
கல்யாணம் ஆகிட்டுனு பொய் சொல்லிடலாமா இந்த கொடுமைக்கு
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
கல்யாணம் ஆகிட்டுனு பொய் சொல்லிடலாமா இந்த கொடுமைக்கு
Sumave namala ooru madhikadu. Edula enda bit vera otuna avalo dan. Bimbiliki bilabii dan
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Omg Edha na nearly 5 times padichapram dan purunjudhu
Ji neenga ovaru dialogue munadi person 1 , person 2 podunga.
இதுக்கு தான் படிக்கற வயசுல ஒழுங்கா படிக்கணும் அப்போல்லாம் sight அடிச்சினு இருந்த ல adhan இப்டி நோக்கு first படிச்ச ஒடனே புரியாம போய்டுச்சு 😜 மச்சான் @Prakash
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
இதுக்கு தான் படிக்கற வயசுல ஒழுங்கா படிக்கணும் அப்போல்லாம் sight அடிச்சினு இருந்த ல adhan இப்டி நோக்கு first படிச்ச ஒடனே புரியாம போய்டுச்சு 😜 மச்சான் @Prakash
Adu adhu anda andha vayasula sirapaa paniranum machi. Elana pinala romba feel pani engi pova. Lols manasulayo
 
Top