What's new

Game Zone - Debate - Chat friends- loyal or passing clouds

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
Topic No 3:
Chat room உறவுகள்:
நமக்கு சாட் ரூமில் சிலர் நண்பர்கள் ஆவார்கள், அந்த நண்பர்கள் சிலர் குடும்பத்தை போல ஆக வாய்ப்புண்டு,

அக்கா அண்ணா தம்பி, நட்பு , காதல் என
chat room மூலமாக உண்டாகும் உறவு ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..
அந்த உறவுகளை நம்பலாமா? உண்மையிலேயே இது ஆரோக்கியமான செயலா?

அல்லது
chat room நண்பர்கள் எல்லாரும் passing clouds, மிகவும் ஆபத்து, அதனால் நெருங்கிப் பழக கூடாது..

எது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்தாமல், நகைப்பு உணர்வுடன், மற்றவர் மேல் உள்ள அன்பும் கலந்த உங்கள் விவாதக் கருத்துக்களை சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன்..

( Debate ஐ சந்தோஷமாக மகிழ உதவி செய்யுங்கள்)

@wanderer @Hiroshi
@Aadhini @Argus

@Agnii @AramSei
@Assistantdon @aNt29
@ilakiyaa@Mathangi
@Needu@Nanci @Nilapapaa
@Ohmylove @QHera @Robotio1
@Sagiye sagiye @Theju @Vanathi

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
ஆம் இந்த உறவுகளும் மதிப்பு வாய்ந்தவை நம்பலாம் என்று கூறுபவர்கள் Blue கலரையும்

இல்லை, இவர்கள் நகர்ந்து செல்லும் மேகங்களை போன்றவர்கள் என்று கூறுபவர்கள் red கலரையும்

பயன்படுத்தும்படி அன்புடன் கேட்கின்றேன்..

(Those who would like to say "yes, friends that we meet up on chat sites can also be loyal, we can trust and value that relationship"---> use BLUE colour..

Those who would like to oppose it by saying"No they're passing clouds, dont believe them, it's a temporary thing" ----> use RED Colour)
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Chat Room உறவுகள் :

சொல்லணும் na சொல்லிட்டே போலாம் 🥰

எனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் உறவுகள் யாருக்கும் கிடைத்திடாத ஒன்று!!!

அதில், சில நண்பர்கள், சிலர் உறவுகள், சிலர் மிகவும் ஆபத்து, பற்பல காதல் கண்ணிகைகள் 😍😍😍 🙈🙈🙈சிலர் நல் அனுபவத்தையும் தவிற்கும் அனுபவத்தையும் கொடுத்த அன்பர்கள் என இப்படி பல....!!!

Chat nu வந்துட்டாலே online உறவுகளை நம்ப கூடாது nu oru கருத்து இருக்கு ---- ஆனா, உண்மையான உறவுகள் நேரில் பார்க்காமல் கூட அந்த அன்பிற்கு இடம் chat உறவுகளிடம் உண்டு ❤🥰 என்பதற்கு எடுத்துக்காட்டு எனக்கு கிடைத்த C2F சொந்தங்களாகிய🥰😍 நீங்களே!!!

அட, அவன்லாம் பிச்ச எடுக்க தான்யா போறான் nu சொன்ன நிஜ உறவுகளுக்கு இடையே என்னை தேற்றி என்னையும் ஓர் பொறுப்பாளனாக மாற்றிய உறவுகளே நமது chat சொந்தங்கள் 🥰❤ என்று இந்த நிமிடம் வரையிலும் உறுதியாக நம்புகின்றேன்....

காதல் --- ஆம்!!! அது oru அற்புதமான உணர்வு நேரில் பார்க்காமலே அவளிடம் பேச துடிக்கும் உள்ளம்!!! அவள் வரும் நேரம் பார்த்து பார்த்து கண்கள் கொட்டி விழித்து இருக்கும் தருணங்கள்...!!! அவள் உரையாடலின் போது oru heartish smiley போட்டால் அதில் வரும் ஓர் இனம் புரியா வெக்கத்துத்துடன் கலந்த oru பூரிப்பு இதெல்லாம் chat காதலில் மட்டுமே அனுபவிக்க முடியும் 🥰❤ அதில், அடியேனும் ஒன்று 😁🙈🙈🙈

நம்பலாம், ஆனா யாரையும் முழுசா நம்ப கூடாது கரத்துக்கும் சிலர் பாடம் அடியேனுக்கு பரிசில் வழங்கியது!!!

அடியேன், இந்த chat வந்து மொத்தமாக 6 வருடங்கள் ஆகிறது 😍

நெறைய நெறைய சமாச்சாரங்கள் கலந்து கொண்டுள்ளோம்... இன்னும், நெறைய விஷயங்கள் நடந்தேறியுள்ளது.... அனைத்துக்கும், மேலாக oru நிழல் போல உள்ள chat இல் நிஜம் என நினைக்கும் மக்களே ஏனையார் என்பது மறுக்க படாத உண்மை!!!

நிழலில் நிஜம் அரங்கேருமா???

ஆனால், நல்உள்ளங்கள் கொண்ட உன் போல உள்ள நல் நெஞ்சங்களின் நட்பின் துணை எப்போதும் வேண்டும் என்று துடிக்கும் என்போல் உள்ள மக்கள் பலருக்கும் தேவை படுகிறது என்பதே திண்ணம் 😍🙏
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஆம் இந்த உறவுகளும் மதிப்பு வாய்ந்தவை நம்பலாம் என்று கூறுபவர்கள் Blue கலரையும்

இல்லை, இவர்கள் நகர்ந்து செல்லும் மேகங்களை போன்றவர்கள் என்று கூறுபவர்கள் red கலரையும்

பயன்படுத்தும்படி அன்புடன் கேட்கின்றேன்..

(Those who would like to say "yes, friends that we meet up on chat sites can also be loyal, we can trust and value that relationship"---> use BLUE colour..

Those who would like to oppose it by saying"No they're passing clouds, dont believe them, it's a temporary thing" ----> use RED Colour)
I go with chat friends are also can be loyal and value that relationship, but it's very rare to get such frienda online, mostly are like passing clouds ,just sharing their burden with some unknown strangers and going away, it's because of their life situations, so we can't expect any, true va Irundha palagika vendiyadhu thaAa...
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Maybe we should not give too much of thought into how long will this take. Philosophy hat ah pottutu onnu sollanumna, "Nilai Attra vaazhvil Nirandhiram ena edhai theduguraai"... Hat ah kalatiyachu 😂

If you like talking to someone, if you like their companionship, if you could crack jokes, spend hours together with someone, just express yourself. Pain dhane, vandha vandhuttu pogudhu 😂 adhu varappo parthukalaam, face pannikalaam...

Sandai na sattai kizhiya dhan ya seiyyum, sandaiyila kizhiyadha sattai enga irukku, nalla kekraaingaiyya detailuu 😂 sattai ya paartha, sandai ku poga mudiyuma
 
Last edited:
O

Ohmylove

Guest
enaaku 2 karuthaliumay udanpadu ilaai😌

because inga epayo pesitu pora passing clouds um irukanga and family members mathri care takers um irukanga..😍 Ipo nan passing cloud ku support pana apa en chat friends 🔪 kuthuvanga... Ena.. Apa nee passing cloud ah nan passing cloud ah nu
🤣 family members nu sona address kepanga🤣...
So endha definition ilatha relationship than inga irukuthu .... Oru ..oru..letter um avanga time spend pani type panum pothu damn sure oru smile or sad face ilama irukathu feelings ilama word kandipa varathu... Avanga avanga time pass ku varavangalum irukanga .. Time ah create pani varavangalum irukanga so Passing clouds elam guest Nick (ithula sila exception😌) registered well known elam family members(chat la chat la😌) 😂

so ithu oru puriyatha puthir 😌 ana ottikitey kuda irukum.. So endha definition num ithuku ilaaa endru soli 🙏🙏 vidai perugiren
 
M

Mathangi

Guest
யாரும் சிவப்பு நிறத்தை உபயோகிக்காத காரணத்தினால் நான் அதை தேர்ந்தெடுத்து எனது கருத்தினை கூற விரும்பிகிறேன்.......

யாரையும் இதில் புண்படுத்த கூறவில்லை எனது அனுபவத்தில், எனக்கு தெரிந்த முறையில் விவரிக்கிறேன்.......

ஆம்......இந்த உறவுகள் நிரந்திரமில்லா உறவுகள்......

ஒருமுறை சந்தித்து பேசிய நபர்கள் மறுபடி இங்கு வருவார்களா? வரமாட்டார்களா?
இந்த உறவு உண்மையா? பொய்யா? என்று வினாவிலே இறுதிவரை தொடரும் உறவு.....

இங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முகமூடி அணிந்துதான் நட்புகளை பகிருகிறார்கள்......
உண்மை அனுபவங்களையும், உண்மையான முக தோற்றத்தையும் பகிர யாரும் இவ்விடத்தில் இல்லை..... மேலும் சில உறவுகள் பகிர்ந்தாலும் உறவுகள் இறுதிவரை நீளுமா? என்ற வினாவில்தான் இந்த உறவுகள் உள்ளது.....காலப்போக்கில் தொடரும் உறவுகள் நட்பு, காதல் என்ற பெயரில் தொடர்ந்தாலும் நீடிக்குமா?

நட்பு : தொடர்வதில்லை, தொடர்ந்தாலும் நீடிப்பதில்லை,

காதல் : இறுதிவரை கைக்கூடாது,

ஆனால், இங்கு சிரிக்கவும், பழகவும், சில கஷ்ட நஷ்டங்களை பகிரவும், சில உறவுகள் இங்கு அதிகபடியாக உள்ளது......இதுவும் ஒரு அழகான பந்தம் முகவரியும், முகமும் காணாத பந்தம், சொந்தம் என்று கூறி புது உறவுகளை உண்டாக்கும் உலகம்......

இந்த உறவுகள் மறப்பதற்கு கடினம்தான்.....ஆனாலும் பிரிந்து செல்லகூடிய உறவு.....

ஏதாவது தவறாக கூறி இருந்தால் மன்னியும் நண்பர்களே.........:love:

எனக்கு இதை கூற வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி.........:love::love::love:
 
Last edited by a moderator:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Daily ஒரு சொக்கா போட்டுக்கலாம் தப்பில்ல.... ஆனா நான் bore அடிச்சா சொக்கா மாத்திறவனு சொல்லிட்டா
பிரச்சனை இல்ல.... அத்த உட்டுப்போட்டு கலங்கரை நட்பு, காவிய காதல்ன்னு பேசிட்டு உள்ள அழுக்கு சொக்கா போட்டுட்டு சுத்தறது தான் தப்பு 😀.....

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. "

இங்கு வருடங்கள் கடந்தாலும் வீழும் போது தோள் கொடுக்கும் தோழமையும் உண்டு!!!

உணர்வுகளோட விளையாடிட்டு போற -------- உண்டு.

போட்டுக்கிற
color கண்ணாடியை பொறுத்துங்கோ 😂

Chillax
 
👌👌👌
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
யாரும் சிவப்பு நிறத்தை உபயோகிக்காத காரணத்தினால் நான் அதை தேர்ந்தெடுத்து எனது கருத்தினை கூற விரும்பிகிறேன்.......

யாரையும் இதில் புண்படுத்த கூறவில்லை எனது அனுபவத்தில், எனக்கு தெரிந்த முறையில் விவரிக்கிறேன்.......

ஆம்......இந்த உறவுகள் நிரந்திரமில்லா உறவுகள்......

ஒருமுறை சந்தித்து பேசிய நபர்கள் மறுபடி இங்கு வருவார்களா? வரமாட்டார்களா?
இந்த உறவு உண்மையா? பொய்யா? என்று வினாவிலே இறுதிவரை தொடரும் உறவு.....

இங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முகமூடி அணிந்துதான் நட்புகளை பகிருகிறார்கள்......
உண்மை அனுபவங்களையும், உண்மையான முக தோற்றத்தையும் பகிர யாரும் இவ்விடத்தில் இல்லை..... மேலும் சில உறவுகள் பகிர்ந்தாலும் உறவுகள் இறுதிவரை நீளுமா? என்ற வினாவில்தான் இந்த உறவுகள் உள்ளது.....காலப்போக்கில் தொடரும் உறவுகள் நட்பு, காதல் என்ற பெயரில் தொடர்ந்தாலும் நீடிக்குமா?

நட்பு : தொடர்வதில்லை, தொடர்ந்தாலும் நீடிப்பதில்லை,

காதல் : இறுதிவரை கைக்கூடாது,

ஆனால், இங்கு சிரிக்கவும், பழகவும், சில கஷ்ட நஷ்டங்களை பகிரவும், சில உறவுகள் இங்கு அதிகபடியாக உள்ளது......இதுவும் ஒரு அழகான பந்தம் முகவரியும், முகமும் காணாத பந்தம், சொந்தம் என்று கூறி புது உறவுகளை உண்டாக்கும் உலகம்......

இந்த உறவுகள் மறப்பதற்கு கடினம்தான்.....ஆனாலும் பிரிந்து செல்லகூடிய உறவு.....

ஏதாவது தவறாக கூறி இருந்தால் மன்னியும் நண்பர்களே.........:love:

எனக்கு இதை கூற வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி.........:love::love::love:
😍😍👌
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
tE
I go with chat friends are also can be loyal and value that relationship, but it's very rare to get such frienda online, mostly are like passing clouds ,just sharing their burden with some unknown strangers and going away, it's because of their life situations, so we can't expect any, true va Irundha palagika vendiyadhu thaAa..

Nice points 👏👏
Nee red font use panirukanum..
Actually u r sightly neurotral and slightly opposing by saying most wont be loyal :):) so opposite to loyal is ur point..
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
Maybe we should not give too much of thought into how long will this take. Philosophy hat ah pottutu onnu sollanumna, "Nilai Attra vaazhvil Nirandhiram ena edhai theduguraai"... Hat ah kalatiyachu 😂

If you like talking to someone, if you like their companionship, if you could crack jokes, spend hours together with someone, just express youself. Pain dhane, vandha vandhuttu pogudhu 😂 adhu varappo parthukalaam, face pannikalaam...

Sandai na sattai kizhiya dhan ya seiyyum, sandaiyila kizhiyadha sattai enga irukku, nalla kekraaingaiyya detailuu 😂 sattai ya paartha, sandai ku poga mudiyuma
Aiyo un humour irukey
🤣🤣🤣🤣🤣
Paahhhhh
Athuku than points..
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
Ellarum mostly neutral ah pesuring
🤣🤣🤣🤣🤣🤣
Oi ithu debate debate

Onnu aathula kaalu vainga
Ila seththula kaalu vainga
Anga onnu 😁😁
Inga onnu 😁😁
Adada

Naduvaraaa en velai micham aachi
😍😍😍😍😍😍
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Chat.. few years aachu.. seen many passing clouds.. and i was a passing cloud to many. Intha topic ku diplomatic ans thaan mostly ellarum solvaanga. Pesura ellarayum nambavum mudiyaathu... namburavanga laam loyal ah illamalum povaanga. Anything and everything is possible here.

Oruthar trustable thaan nu yepo theriyum. Nalla pesi palaguna apram? Illa num kuduthu avanga miss use panatha varaikum? Illa nama share panatha pathi vera oruthanga kita sollatha varaikum? Situations and time need to trust a person.

I have very few frnds here whom i took to real life. Very lovable and supportive frnds. Im sure they will be with me forever. But naaliku enna nadakkum nu theriyathu.😊 I do have 2 to 3 frnds here only in chat. Rombha nalla frnds. Na mood out na enna aachu nu kekura alavu they are good frnds.. Porumaiya na polamburathu kepaanga 😀😀. Aana evanga kooda evlo naal travel panven nu theriyathu. I have a brother relationship too.. real life ku kondu pora alavu situation illanalum.. unmaiyaana annan thangachi thothudanum. Apdi pesipom 😂. Pona jenmathu vita kora thotta kora pola nu pesipom. Passing cloud ah irukaathu nu rendu perum nambunaalum.. as i said naaliku enna nadakum nu namma solla mudiyathu. 😊

Many are good here.. but namma choose panravanga nallavangala irunthuta happy thaan
.
😀
 
Last edited:
Top