- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
Minus × Minus = PlusKettavar kaiyelaa sikura nama elam nalavanga apdi ya??
Plus × Minus = Minus
Minus × Minus = PlusKettavar kaiyelaa sikura nama elam nalavanga apdi ya??
Jenma pagai@Nilaa @Endorphin ena pagai apadi unglku
Previous birth பகை@Nilaa @Endorphin ena pagai apadi unglku
காதல் பகை@Nilaa @Endorphin ena pagai apadi unglku
கடைசில இதான் மிச்சம்.நீங்கா வடுவாய் மனசுல நிக்கும்!
enama udambu gunamaigiducha ippo?Aadhi kaalathu post ah thondi eduthu elarum pesitrukinga : D
Again debate ah start panuvoma
chumma pudhu content kedaikala adhaan palaya content thondi eduthu potutrukom
Thanks dama
யாரும் சிவப்பு நிறத்தை உபயோகிக்காத காரணத்தினால் நான் அதை தேர்ந்தெடுத்து எனது கருத்தினை கூற விரும்பிகிறேன்.......
யாரையும் இதில் புண்படுத்த கூறவில்லை எனது அனுபவத்தில், எனக்கு தெரிந்த முறையில் விவரிக்கிறேன்.......
ஆம்......இந்த உறவுகள் நிரந்திரமில்லா உறவுகள்......
ஒருமுறை சந்தித்து பேசிய நபர்கள் மறுபடி இங்கு வருவார்களா? வரமாட்டார்களா?
இந்த உறவு உண்மையா? பொய்யா? என்று வினாவிலே இறுதிவரை தொடரும் உறவு.....
இங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முகமூடி அணிந்துதான் நட்புகளை பகிருகிறார்கள்......
உண்மை அனுபவங்களையும், உண்மையான முக தோற்றத்தையும் பகிர யாரும் இவ்விடத்தில் இல்லை..... மேலும் சில உறவுகள் பகிர்ந்தாலும் உறவுகள் இறுதிவரை நீளுமா? என்ற வினாவில்தான் இந்த உறவுகள் உள்ளது.....காலப்போக்கில் தொடரும் உறவுகள் நட்பு, காதல் என்ற பெயரில் தொடர்ந்தாலும் நீடிக்குமா?
நட்பு : தொடர்வதில்லை, தொடர்ந்தாலும் நீடிப்பதில்லை,
காதல் : இறுதிவரை கைக்கூடாது,
ஆனால், இங்கு சிரிக்கவும், பழகவும், சில கஷ்ட நஷ்டங்களை பகிரவும், சில உறவுகள் இங்கு அதிகபடியாக உள்ளது......இதுவும் ஒரு அழகான பந்தம் முகவரியும், முகமும் காணாத பந்தம், சொந்தம் என்று கூறி புது உறவுகளை உண்டாக்கும் உலகம்......
இந்த உறவுகள் மறப்பதற்கு கடினம்தான்.....ஆனாலும் பிரிந்து செல்லகூடிய உறவு.....
ஏதாவது தவறாக கூறி இருந்தால் மன்னியும் நண்பர்களே.........
எனக்கு இதை கூற வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி.........
True sisயாரும் சிவப்பு நிறத்தை உபயோகிக்காத காரணத்தினால் நான் அதை தேர்ந்தெடுத்து எனது கருத்தினை கூற விரும்பிகிறேன்.......