What's new

Game Zone - Simranuku jodi yaaru 😂

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,840
Points
153
Location
India
Yarume Lawyer solala 🤔🤔🤔
Sari nama Lawyer kaga pesuvom.

Nama iranthutom ini namakaga fight pani ena use nu ninachitu intha case ah vitu vera ponna thedi pogama, antha case ah eduthu ena konavanuku thandanai vangi kudutirukar entha oru ethir parpume ilama. Namala madiri inoruthanga life spoil agida kudathu intha madiri driver's ala nu ninacha antha manasa she loved and married to him 😀😀😀
Vaarey vaa nice thoughts dear 👍👍
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,840
Points
153
Location
India
Time to reveal the answer:

1. Doctor: NO,
What he did was AGAINST NATURE, and also apdiye kalyanam panalaum like @Agnii said"kaimaruku" kalyanam panatha aagidum.. ( @Ohmylove sis nanum ungala mathiri than first yosichen same thoughts, uyir koduthavanukku than Vaazhkaiya kodukanumnu 😁😁)

2. Lawyer : No
What he did was his duty, and also like @Nanci said neethi vaangi koduthu irukindraan..

3. Architect: No
He has done a great job by building a tombstone for her love, but as she is alive it will bring back the negative vibe, their love wont be moved forward..

4. Poet : YES
He has done the best
Because "இறந்தாலும், அவளுக்கு கவிதைகள் மூலம் என்றென்றும் வாழ உயிர் கொடுத்து இருக்கின்றான்.. மனிதாபிமானத்திற்காக இல்லை, நீதிக்காக இல்லை, இயற்கைக்கு முரணாக இல்லை, மாறாக காதலுக்காக, காதலியை நினைத்து , அவளுக்கென்று அழகிய பொக்கிஷத்தை சேர்த்து வைத்து உள்ளான்"

சோ இதுவே சரியான பதில்..

(நான் மருத்துவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முதலில் நினைத்தேன்)
( இது என்னுடைய கல்லூரியில் campus interview சமயத்தில் group discussion செய்ய கொடுக்கப் பட்ட தலைப்பு.. )

Option number 5 ஐ மறந்து விட்டேன்..

5. டானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் நிறைய காதல் தோழிகள் இருப்பதனால் he is rejected 🤣🤣🤣.. @Assistantdon

@AramSei uyir vantha aparam veetuku poyiruppa, apo simranukku avanga amma solirupanga lawyer architecture poet ena ena pannanga avalukukaga appadinu🤣🤣🤣 nice question..

@Mathangi அருமையான குறிப்புகள் சிஸ், எஸ் 400 proposal vantha lum pudichcha thaan marriage 🤣🤣🤣

Nice participation guys♥️♥️♥️♥️
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20

அப்படினா நான் சொன்ன பதிலும் logic um correct ahhh? Wowieess 😍
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
40 proposalo illa 400 proposalo eththanai vanthaalum pidichaathaana ok solla mudiyum lol
Nee aaniye pudunga venam lol :ROFLMAO: Ippadi sonnavangalam ippo straighta 60 aam kalyanam dan pandranga...
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Time to reveal the answer:

1. Doctor: NO,
What he did was AGAINST NATURE, and also apdiye kalyanam panalaum like @Agnii said"kaimaruku" kalyanam panatha aagidum.. ( @Ohmylove sis nanum ungala mathiri than first yosichen same thoughts, uyir koduthavanukku than Vaazhkaiya kodukanumnu 😁😁)

2. Lawyer : No
What he did was his duty, and also like @Nanci said neethi vaangi koduthu irukindraan..

3. Architect: No
He has done a great job by building a tombstone for her love, but as she is alive it will bring back the negative vibe, their love wont be moved forward..

4. Poet : YES
He has done the best
Because "இறந்தாலும், அவளுக்கு கவிதைகள் மூலம் என்றென்றும் வாழ உயிர் கொடுத்து இருக்கின்றான்.. மனிதாபிமானத்திற்காக இல்லை, நீதிக்காக இல்லை, இயற்கைக்கு முரணாக இல்லை, மாறாக காதலுக்காக, காதலியை நினைத்து , அவளுக்கென்று அழகிய பொக்கிஷத்தை சேர்த்து வைத்து உள்ளான்"

சோ இதுவே சரியான பதில்..

(நான் மருத்துவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முதலில் நினைத்தேன்)
( இது என்னுடைய கல்லூரியில் campus interview சமயத்தில் group discussion செய்ய கொடுக்கப் பட்ட தலைப்பு.. )

Option number 5 ஐ மறந்து விட்டேன்..

5. டானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் நிறைய காதல் தோழிகள் இருப்பதனால் he is rejected 🤣🤣🤣.. @Assistantdon

@AramSei uyir vantha aparam veetuku poyiruppa, apo simranukku avanga amma solirupanga lawyer architecture poet ena ena pannanga avalukukaga appadinu🤣🤣🤣 nice question..

@Mathangi அருமையான குறிப்புகள் சிஸ், எஸ் 400 proposal vantha lum pudichcha thaan marriage 🤣🤣🤣

Nice participation guys♥️♥️♥️♥️
3 days laye uyir vandhuchu... So evanalayum 3 days la Nenaivu Aalayam or Thandana vaangi tharadho Or poet eludhi publish lam panna mudiyadhu... So puriyavendiyadhu enna na, andha 3 perukum Simran uyiroda irukkalanu theriyamale ellam vela pannitanga,... So Dr kooda dan Simran Vaazhuva, mathavangaluku theriyama, or Dr Simran oda memory lam eraze panni, naan dan unn purushan nu solli emathiyum irukkalam...

Indha Answer yethukave mudiyadhu... Mokkayo Mokka odi po
 
Simaran ungaluku than
Aduthadhu Ramba va erakkunga daw...
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,840
Points
153
Location
India
3 days laye uyir vandhuchu... So evanalayum 3 days la Nenaivu Aalayam or Thandana vaangi tharadho Or poet eludhi publish lam panna mudiyadhu... So puriyavendiyadhu enna na, andha 3 perukum Simran uyiroda irukkalanu theriyamale ellam vela pannitanga,... So Dr kooda dan Simran Vaazhuva, mathavangaluku theriyama, or Dr Simran oda memory lam eraze panni, naan dan unn purushan nu solli emathiyum irukkalam...

Indha Answer yethukave mudiyadhu... Mokkayo Mokka odi po
3 days ah 3years nu vechikuvoma?
It's just a logicless thing just to debate avlo than.. ivlo arivupoorvama yosichu pananum na fun irukathu..
This is just a funny topic avlo than
3 days la kavithai kuda eluthalam, 3 days la big building kata mudiyathey..
Just like that.. venumna 3 years kalichu than conscious vanthathunu vechikalam..

I left it according to participants thought..
Ithenna neet exam ah 🤣🤣
Out of syllabus soldrathuku..
Funny debate thana..
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
3 days ah 3years nu vechikuvoma?
It's just a logicless thing just to debate avlo than.. ivlo arivupoorvama yosichu pananum na fun irukathu..
This is just a funny topic avlo than
3 days la kavithai kuda eluthalam, 3 days la big building kata mudiyathey..
Just like that.. venumna 3 years kalichu than conscious vanthathunu vechikalam..

I left it according to participants thought..
Ithenna neet exam ah 🤣🤣
Out of syllabus soldrathuku..
Funny debate thana..
Appo sammandhame illama dan reply pannuvom, Paravalaya... Nee simran ku badhila Rahul nu kooda podu, kolandha pethutan nu kooda logic illama sonna eppadi... Debate na adhuku solid ah pesura madhiru irukka venama
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,840
Points
153
Location
India
Appo sammandhame illama dan reply pannuvom, Paravalaya... Nee simran ku badhila Rahul nu kooda podu, kolandha pethutan nu kooda logic illama sonna eppadi... Debate na adhuku solid ah pesura madhiru irukka venama
Ungaluku matum than ipdi thoniruku, so plural la sollama neenga singular la ye solalam 🤣🤣 reply panuvom nu solama reply panven nu solunga..

Elarum jolly ya fun ah than pesitrukanga 🤣🤣
Neenga than neeet exam ezhuthitu question thappu nu case pota student mari pesuringa ji..
 
Last edited:

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Ungaluku matum than ipdi thoniruku, so plural la sollama neenga singular la ye solalam 🤣🤣 reply panuvom nu solama reply panven nu solunga..

Elarum jolly ya fun ah than pesitrukanga 🤣🤣
Neenga than beet exam ezhuthitu question thappu nu case pota student mari pesuringa ji..
Appo naan Quit aaguren, neenga fun pannikonga
 
Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
ஒரு இளம் பெண் (simran என வைத்துக் கொள்வோம்) சாலை விபத்தில் இறந்து போகிறாள்..
இவள் இறப்பதற்க்கு முன்பு நான்கு பேர் அவளை, ஒருதலையாக காதலித்து வந்தனர்..
அவர்கள் அனைவரும் அந்த பெண் இறந்த பின்பு அவளுக்காக என்ன செய்தார்கள் என்று கொடுக்கப் பட்டு உள்ளது..

1.வழக்கறிஞர் (lawyer) :
சாலை விதிகளை மீறி , குடி போதை யில் வண்டி ஓட்டி சிம்ரனை கொன்றவனுக்கு சிறை தண்டனை வாங்கி கொடுத்தார்..

2. கட்டிட வடிவமைப்பாளர் (Architect):
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலை போல ஒரு அழகான நினைவுக் கல்லறையை கட்டி சிம்ரனுக்காக சமர்ப்பித்தான்..

3. கவிஞர் (poet):
இறந்து போன அவளின் நினைவில் உருகிய இவர் அழகழகான கவிதைகளை, சிமரனுக்காகவே எழுதி பல புத்தகங்களை வெளியிட்டார்..

4: மருத்துவர் (Doctoe):
சிம்ரனின் உடலை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 72மணி நேரத்திற்குள் இயற்கைக்கு மாறாக மீண்டும் உயிர் பெற செய்து விட்டார்..

இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள சிம்ரன் இவர்கள் நால்வரில் யாரை திருமணம் செய்ய வேண்டும்?
அவள் எடுக்கும் தீர்மானம் நீதியானதாக இருக்க வேண்டும்..!!

உங்கள் கருத்துக்களை ஏன் என்ற காரணத்துடன் ORANGE நிறத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

@Aadhini @Argus
@Agnii @aNt29 @Assistantdon @AramSei @DrMiib @Green
@Mathangi
@Nanci @Needu
@Ohmylove @Sagiye sagiye @Vanathi
சிம்ரன் என்ற பெண்ணின் மீது வைத்த அன்பின் மிகுதியால் நால்வரும் அவரவருக்கு தெரிந்த வேலைகளை நன்றாக செய்தார்கள். சிம்ரன் அந்த டாக்டரை தான் மணந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் எல்லாம் அவள் இறந்து விட்டாள் என்று எண்ணி அவர்களால் முடிந்ததை செய்தார்கள் ஆனால் இந்த டாக்டரோ அவரோ இயற்கைக்கு அப்பாற்பட்டதை செய்து மரித்த அவளை உயிருடன் மீண்டும் வர செய்தார் மரித்தவள் மரித்துவிட்டார் என்று எண்ணிய அவர்களின் மத்தியில் மரித்தாலும் மீண்டும் உயிருடன் வருவாள் என்ற நம்பிக்கையில் செயல்பட்ட டாக்டரையே சிம்ரன் திருமணம் செய்து கொள்வது தான் சரியான நியாயமான முடிவாக இருக்கும். மற்ற மூவர் செய்ததில் சிம்ரன் உயிருடன் வரவில்லை.

இது எனக்கு நியாயமாக தோன்றிய பதில்.
 
Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
ஒரு இளம் பெண் (simran என வைத்துக் கொள்வோம்) சாலை விபத்தில் இறந்து போகிறாள்..
இவள் இறப்பதற்க்கு முன்பு நான்கு பேர் அவளை, ஒருதலையாக காதலித்து வந்தனர்..
அவர்கள் அனைவரும் அந்த பெண் இறந்த பின்பு அவளுக்காக என்ன செய்தார்கள் என்று கொடுக்கப் பட்டு உள்ளது..

1.வழக்கறிஞர் (lawyer) :
சாலை விதிகளை மீறி , குடி போதை யில் வண்டி ஓட்டி சிம்ரனை கொன்றவனுக்கு சிறை தண்டனை வாங்கி கொடுத்தார்..

2. கட்டிட வடிவமைப்பாளர் (Architect):
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலை போல ஒரு அழகான நினைவுக் கல்லறையை கட்டி சிம்ரனுக்காக சமர்ப்பித்தான்..

3. கவிஞர் (poet):
இறந்து போன அவளின் நினைவில் உருகிய இவர் அழகழகான கவிதைகளை, சிமரனுக்காகவே எழுதி பல புத்தகங்களை வெளியிட்டார்..

4: மருத்துவர் (Doctoe):
சிம்ரனின் உடலை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 72மணி நேரத்திற்குள் இயற்கைக்கு மாறாக மீண்டும் உயிர் பெற செய்து விட்டார்..

இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள சிம்ரன் இவர்கள் நால்வரில் யாரை திருமணம் செய்ய வேண்டும்?
அவள் எடுக்கும் தீர்மானம் நீதியானதாக இருக்க வேண்டும்..!!

உங்கள் கருத்துக்களை ஏன் என்ற காரணத்துடன் ORANGE நிறத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

@Aadhini @Argus
@Agnii @aNt29 @Assistantdon @AramSei @DrMiib @Green
@Mathangi
@Nanci @Needu
@Ohmylove @Sagiye sagiye @Vanathi

ஆமா இந்த கதையை எங்கிருந்து எடுத்துட்டு வந்தீங்க.

இந்தக் கதை சிறிது நேரம் யோசிக்க வைத்து விட்டது.

நால்வரின் காதலும் ஒருதலைக்காதல் அல்லவா நால்வரில் ஒருவருக்கு நியாயமான பதிலை சொல்வது இந்த கதையின் நோக்கம் நால்வரில் ஒருவருக்கு நியாயமாக தோன்றினாலும் மற்ற மூவருக்கு அது நியாயமற்றதாகத்தான் தோன்றும் அதற்காக நாம் யோசித்து செயல்படும் போது நாம் குழம்பிடத் தோன்றும் எனவே இந்த கதையில் சிம்ரன் என்ற கதாபாத்திரம் நம்மை குழப்புவதற்காக வந்ததோ என்று நினைக்க தோன்றுகிறதே நான் ஒரு பதிலை கூறி விட்டாலும் இப்பொழுது அது சரியான பதிலாக இருக்குமா என்று நான் குழம்பி விட்டேன்.

ஆமாம் முதலில் அந்த சிம்ரன் என்ற பெண்ணிற்கு இவர்கள் நால்வரையும் ஞாபகம் இருக்குமா??????????????
🤔🤔🤔🤔🤔🤔
😔😔😔😔😔😔
😭😭😭😭😭😭

எனவே இந்த கதையை போட்டு கேள்வியை கேட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சிறிது நேரம் யோசிக்க வைத்தீர்கள்.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,739
Points
133
Time to reveal the answer:

1. Doctor: NO,
What he did was AGAINST NATURE, and also apdiye kalyanam panalaum like @Agnii said"kaimaruku" kalyanam panatha aagidum.. ( @Ohmylove sis nanum ungala mathiri than first yosichen same thoughts, uyir koduthavanukku than Vaazhkaiya kodukanumnu 😁😁)

2. Lawyer : No
What he did was his duty, and also like @Nanci said neethi vaangi koduthu irukindraan..

3. Architect: No
He has done a great job by building a tombstone for her love, but as she is alive it will bring back the negative vibe, their love wont be moved forward..

4. Poet : YES
He has done the best
Because "இறந்தாலும், அவளுக்கு கவிதைகள் மூலம் என்றென்றும் வாழ உயிர் கொடுத்து இருக்கின்றான்.. மனிதாபிமானத்திற்காக இல்லை, நீதிக்காக இல்லை, இயற்கைக்கு முரணாக இல்லை, மாறாக காதலுக்காக, காதலியை நினைத்து , அவளுக்கென்று அழகிய பொக்கிஷத்தை சேர்த்து வைத்து உள்ளான்"

சோ இதுவே சரியான பதில்..

(நான் மருத்துவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முதலில் நினைத்தேன்)
( இது என்னுடைய கல்லூரியில் campus interview சமயத்தில் group discussion செய்ய கொடுக்கப் பட்ட தலைப்பு.. )

Option number 5 ஐ மறந்து விட்டேன்..

5. டானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் நிறைய காதல் தோழிகள் இருப்பதனால் he is rejected 🤣🤣🤣.. @Assistantdon

@AramSei uyir vantha aparam veetuku poyiruppa, apo simranukku avanga amma solirupanga lawyer architecture poet ena ena pannanga avalukukaga appadinu🤣🤣🤣 nice question..

@Mathangi அருமையான குறிப்புகள் சிஸ், எஸ் 400 proposal vantha lum pudichcha thaan marriage 🤣🤣🤣

Nice participation guys♥️♥️♥️♥️
Oru poet can write 1000s of poems on any given topics. Indha forumla kavithai ezhuthuravanga kooda, 10 mins la ungalukaga oru poem ezhuthi kuduthuduvanga. Apadi irukum podhu she cannot dedicate her life to him just because he wrote poems.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Oru poet can write 1000s of poems on any given topics. Indha forumla kavithai ezhuthuravanga kooda, 10 mins la ungalukaga oru poem ezhuthi kuduthuduvanga. Apadi irukum podhu she cannot dedicate her life to him just because he wrote poems.
Given scenario la, among the 4, whom she should choose... Rather, who will be her choice naturally

Doctor, architect or lawyer panninadhu avangala perusa impress pannirkadhu, but avangala nenachu ezhudhina poems neraiyya connect aagum... she could visualise her past through this... So, adhunala poet mela impress aagradhu natural ah nadakkum...

Neenga soldra madiri, adhai just yet another poem... One among the thousands he has written apdinulaam nenacha, onnume thonadhu
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,739
Points
133
Doctor, architect or lawyer panninadhu avangala perusa impress pannirkadhu, but avangala nenachu ezhudhina poems neraiyya connect aagum...

Namma Popeye ya poems ezhutha sonna, 1000 kanakula ezhuthuvaaru ore oru person ah pathi. Neenga solra maari connect aagura maariyae.. athukaga andha ponnu Popeye ya kalyanam pannika mudiyuma
she could visualise her past through this... So, adhunala poet mela impress aagradhu natural ah nadakkum...

Neenga soldra madiri, adhai just yet another poem... One among the thousands he has written apdinulaam nenacha, onnume thonadhu
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Why not? If she could connect with his words to such an extent and if she could have the empathy and can relate to what he actually felt and most importantly if she could understand it is not just like any other poem that he writes day in and day out, she would choose him
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
And indha scenario based question ku laam, there is no right answer or wrong answer...

The choice you choose tells about your perception and what you value
 
Top