Time to reveal the answer:
1.
Doctor: NO,
What he did was AGAINST NATURE, and also apdiye kalyanam panalaum like
@Agnii said"kaimaruku" kalyanam panatha aagidum.. (
@Ohmylove sis nanum ungala mathiri than first yosichen same thoughts, uyir koduthavanukku than Vaazhkaiya kodukanumnu
)
2.
Lawyer : No
What he did was his duty, and also like
@Nanci said neethi vaangi koduthu irukindraan..
3.
Architect: No
He has done a great job by building a tombstone for her love, but as she is alive it will bring back the negative vibe, their love wont be moved forward..
4.
Poet : YES
He has done the best
Because "இறந்தாலும், அவளுக்கு கவிதைகள் மூலம் என்றென்றும் வாழ உயிர் கொடுத்து இருக்கின்றான்.. மனிதாபிமானத்திற்காக இல்லை, நீதிக்காக இல்லை, இயற்கைக்கு முரணாக இல்லை, மாறாக காதலுக்காக, காதலியை நினைத்து , அவளுக்கென்று அழகிய பொக்கிஷத்தை சேர்த்து வைத்து உள்ளான்"
சோ இதுவே சரியான பதில்..
(நான் மருத்துவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முதலில் நினைத்தேன்)
( இது என்னுடைய கல்லூரியில் campus interview சமயத்தில் group discussion செய்ய கொடுக்கப் பட்ட தலைப்பு.. )
Option number 5 ஐ மறந்து விட்டேன்..
5. டானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் நிறைய காதல் தோழிகள் இருப்பதனால் he is rejected
..
@Assistantdon
@AramSei uyir vantha aparam veetuku poyiruppa, apo simranukku avanga amma solirupanga lawyer architecture poet ena ena pannanga avalukukaga appadinu
nice question..
@Mathangi அருமையான குறிப்புகள் சிஸ், எஸ் 400 proposal vantha lum pudichcha thaan marriage
Nice participation guys