What's new

Going craze on creating AI images!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நீண்ட தூரப் பயணம்
அவன் தோள் மீது
எனது முகம் சாய்த்து
சில மணிதுளிகள்
அவனோடு கதைத்து
கொஞ்சம் காதலை
கொஞ்சலாய் கெஞ்சலாய்
தந்தபடி அவனை
காதல் செய்திட
வேண்டும்!!

IMG_6607.jpeg
 
Top