What's new

Going craze on creating AI images!

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
download (19).jpeg

பகல் கதகதக்கும்
பலகணியில்....

புள்ளினம் கதைப்பதை
ஒட்டுக்கேட்கும்

மெல்லினத்தின்
இடையினத்தை.....

வல்லினமாய்
கட்டியணைத்து.....

விட்டுப் போகும்
பகல் கனவு.....
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
download (26).jpeg


காணி நிலம் அது...

கிரணங்கள் அலங்கரிக்க....
நீல மலை கானகத்தே...

அங்கு ஓர்....
கண்ணாடி அகம் அமைத்து ....

புல்வெளி புறத்திலே...
புரண்டு கொண்டு....
புத்தகம் வரைந்திடும்....

நீலக்கல்லின் ஒளியாய் ....
நீல வானமே கூரையாய்....
நிசப்தத்தின் காட்சியாய் ....

அழகிய நீலக் கண்ணனாய் நானே... 💙
 
Last edited:
Top