• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Going craze on creating AI images!

கலைந்தோடும் மேகங்களே...
கண் கவரும் பசுமை நிற குன்றுகளே...
அங்கும் இங்கும் அலைந்தோடும்
பறவைகளே....
நெடுநெடுவாய் வளைவு நெளிவாய்
தொடர்ந்து செல்லும் தொடரியே.....
கனவினை விழிமுன் நிறுத்தி
காரிகையின் தேடலில்....
தனிமையில் ஒரு இனிமை பயணம்.....

OIG4.jpeg
 
கலைந்தோடும் மேகங்களே...
கண் கவரும் பசுமை நிற குன்றுகளே...
அங்கும் இங்கும் அலைந்தோடும்
பறவைகளே....
நெடுநெடுவாய் வளைவு நெளிவாய்
தொடர்ந்து செல்லும் தொடரியே.....
கனவினை விழிமுன் நிறுத்தி
காரிகையின் தேடலில்....
தனிமையில் ஒரு இனிமை பயணம்.....

View attachment 17872
Vaanga vaangan @Mathangi wcb 😍💐
 
என்ன தோணுது?!

View attachment 17884

இதழில் மௌனம்,
இதயத்தில் காதல்,
இரு மன துடிப்பில்
விழியோடு விழி வைத்து
விண்ணும் மண்ணும் கடந்து
விசித்திர உலகத்தில்
இணைந்து கதைக்கும்
ஓர் இணை......
 
அவளும், நானும்
அருகருகே!!

விழித் தீண்டலும்
அதிகமில்லை,
சரீர தீண்டலும்
பெரிதாய் இல்லை.

ஆனாலும்,
என் அருகே அவள்,
அவள் சுவாசம்
அதனை எந்தன் நாசி
உணர்ந்திட பொல்லாத
பெரும் காதலை
அவளோடு

நான் உணர்கிறேன்!!

IMG_6822.jpeg
 
Back
Top