What's new

Happy Onam 🌻🌷🌼🌸🪷🏵🌹

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Happy Onam 🌻 🌷 🌼 🌸 🪷 🏵

Screenshot_20230829_084214_Photos.jpg

இது last year வீட்ல போட்டாங்க
(நான் பூ எல்லாம் பிச்சு குடுத்தேன்..
foto பல எடுத்துக்கொண்டேன் என சொல்லிக்கொண்டு)
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Happy Onam 🌻 🌷 🌼 🌸 🪷 🏵

View attachment 13711

இது last year வீட்ல போட்டாங்க
(நான் பூ எல்லாம் பிச்சு குடுத்தேன்..
foto பல எடுத்துக்கொண்டேன் என சொல்லிக்கொண்டு)
Even at 8:30 am there was a heavy traffic... Seems like no one is WFH today 🤣
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Happy Onam 🌻 🌷 🌼 🌸 🪷 🏵

View attachment 13711

இது last year வீட்ல போட்டாங்க
(நான் பூ எல்லாம் பிச்சு குடுத்தேன்..
foto பல எடுத்துக்கொண்டேன் என சொல்லிக்கொண்டு)
Looks beautiful ...oru doubt thozhi..edu evalo perusu? En kekrena..anda vilaka epadi ethuvanganu yosichen!
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Fancy dress competition madri - eniku enga pathalum all gals/womens dressed like mallu - enda pakkam pakradnu confuse agudhu..en kanuku elame alaga teridhe!
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Fancy dress competition madri - eniku enga pathalum all gals/womens dressed like mallu - enda pakkam pakradnu confuse agudhu..en kanuku elame alaga teridhe!
Aanaai pirandha ovvoruvanum, Kandu kalikka vendiya amirdhamadaa adhu...

(Careful ah pesanum, illaina pervert nu solliduvaanga😂)
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Looks beautiful ...oru doubt thozhi..edu evalo perusu? En kekrena..anda vilaka epadi ethuvanganu yosichen!
விளக்கை ஏற்ற முடியல.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Aanaai pirandha ovvoruvanum, Kandu kalikka vendiya amirdhamadaa adhu...

(Careful ah pesanum, illaina pervert nu solliduvaanga😂)

All Mind voice - கண்டு களிப்போம் அமிர்தமாய்

Argus mind voice - அடப்பிரதமனும் அவியலும் உண்டு களிப்போம். அமிர்தமாய் @Argus
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
All Mind voice - கண்டு களிப்போம் அமிர்தமாய்

Argus mind voice - அடப்பிரதமனும் அவியலும் உண்டு களிப்போம். அமிர்தமாய் @Argus
Kakakapo 👌😍 @Nilaa குறிப்பறிந்து செயல்படுகிறாயே ❤😍 அங்க standing நீ 🥰🙈 mera chella வைட் moone 🥰
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாறா 🤣🙈@Agnii
@Argus to @Prakash

சின்ன பசங்க மாதிரி தமிழ் பெண்கள் அழகு, கேரளா பெண்கள் அழகுனு சண்ட போட்டுட்டு இருக்கானுவ...

பெண்கள் ன்னாலே அழகு தான்யா..

5D9983DC-E901-41CB-B4CF-C43B08ABA387.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@Argus மாப்ளே, கேரளாக்காரன் கூட இம்புட்டு விமர்சயா கொண்டாட மாட்டான்... இங்க ஆறு பேர் காலங்காத்தால கிரீடத்தோட சுத்திட்டு இருக்காய்ங்க 😫

4CD460B2-2034-48E6-A81E-38C85799153E.jpeg
 
Top