What's new

Honesty

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Honesty: Is It Always the Best Policy in a Relationship?
மனித மனம் ஒரு குரங்கு, பல முறை தாவிட்டே இருக்கும். ஆகவே இந்த honesty எல்லாம் யாருக்கும் செல்லுபடியாகாது. ஆமென்!!
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
மனித மனம் ஒரு குரங்கு, பல முறை தாவிட்டே இருக்கும். ஆகவே இந்த honesty எல்லாம் யாருக்கும் செல்லுபடியாகாது. ஆமென்!!
Kurangil irundhuthanae manithan?!

Appo Honesty nra word irukavae koodatha?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
மனித மனம் ஒரு குரங்கு, பல முறை தாவிட்டே இருக்கும். ஆகவே இந்த honesty எல்லாம் யாருக்கும் செல்லுபடியாகாது. ஆமென்!!
உங்களது நேசம் மிகவும் ஆழமாக இருக்கும் பொழுது, தாவுதல் நிகழாது.

அப்படி அமைவது அரிது. அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நேசிக்கப்படுபவராக அல்ல, நேசிப்பவராக
 

Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113
உங்களது நேசம் மிகவும் ஆழமாக இருக்கும் பொழுது, தாவுதல் நிகழாது.

அப்படி அமைவது அரிது. அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நேசிக்கப்படுபவராக அல்ல, நேசிப்பவராக
Ayaa ena sola varinga
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
உங்களது நேசம் மிகவும் ஆழமாக இருக்கும் பொழுது, தாவுதல் நிகழாது.

அப்படி அமைவது அரிது. அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நேசிக்கப்படுபவராக அல்ல, நேசிப்பவராக
ஆழம் என்பதை விட, உண்மை என்பதே சாலச் சிறந்தது.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
ஆழம் என்பதை விட, உண்மை என்பதே சாலச் சிறந்தது.
நேசத்தில் பொய் என்பது இருக்க முடியாது. பொய்யாக இருந்தால், அதை நேசம் என்று சொல்ல கூடாது
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நேசத்தில் பொய் என்பது இருக்க முடியாது. பொய்யாக இருந்தால், அதை நேசம் என்று சொல்ல கூடாது
அதே போல உண்மையான நட்பு, உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான அக்கறை., என்று அடுக்கிக் கொண்டே போகலாம் போல…….
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
அதே போல உண்மையான நட்பு, உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான அக்கறை., என்று அடுக்கிக் கொண்டே போகலாம் போல…….
Yes, எல்லாமே உணர்வு தானே. அந்த உணர்தல் எப்படி பொய் ஆகும்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Honesty என்பது நேர்மையை குறிக்கும்;
உண்மையை அல்ல.
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மச்சா @MASK @Agnii @Goodie எதிர் பார்க்கறது இதோ இப்டி
👇👇👇

Naan வெறும் ராஜ் இல்லடா honest ராஜ்!!! 🙏🙏🙏
 
Top