- Joined
- Aug 15, 2022
- Messages
- 2,612
- Points
- 133
We keep saying that to keep our sanity.Honesty: Is It Always the Best Policy in a Relationship?
Honesty is indeed the best policy, always but the truth is everybody lies.
We keep saying that to keep our sanity.Honesty: Is It Always the Best Policy in a Relationship?
You can only be either honest or dishonest. You cannot be honest and also choose what to hide n share.The honesty, I'm talking about is not just about one thing. It may be a small thing which matters the most.
Being truthful is important in a relationship, but there are times when it's okay to be careful with what you say to avoid hurting someone. It's about finding a balance between being honest and being considerate of the other person's feelings. Being open, yet gentle, helps maintain trust and understanding in any relationship.
And it's always better to have an open communication to avoid any misunderstanding
True. But I prefer to be honest. Knowing the other side don't understand what we are trying to say I chose to hide but try not to lie.You can only be either honest or dishonest. You cannot be honest and also choose what to hide n share.
Not everyone vida no-one can afford nu sollalam.In a relationship, i think honesty is a luxury not everyone can afford. Some truths can outright end relationships.
I want to be honest to any kinda relationship anah, honest ah irunthaa indha kaalathula yaaruya namburaanga anda relationship ah....??? Dishonest person ah irunthaa mattum than ellarukum ellame kidaikudhu namma nesikara relationship laamum avangala theydi poi thana avanga lyf la thothu poraanga...!True. But I prefer to be honest. Knowing the other side don't understand what we are trying to say I chose to hide but try not to lie.
Not everyone vida no-one can afford nu sollalam.
It has to be mutual and that never happens
Well said bigboss nah பிக் boss தான்யா பேஷ் பேஷ் நன்னா இருக்குபேசுவதற்காக honesty word பயன்படுத்திக்கொள்கிறோம் தவிர முற்றிலும் நேர்மையாக வாழ்வது கடினமானது. சில தேவைகளுக்காக பொய்களும் அரங்கேறும். நேர்மை என்ற வார்த்தையில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் முகமூடிதான். தேவைகளுக்காக மாட்டிக் கொள்கிறார்கள்.. உதாரணம் ஒரு துக்க வீடாக இருந்தாலும் அழுகை வரவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக கொண்டு வர படுகிறது. பார்ப்பவர்கள் கண் துடைப்புகாக இருக்கலாம்..இதில் எல்லாம் தன்னுடைய தேவை நேரம் அவசியத்தின் கட்டாயத்தில் நேர்மை உடைக்கப்படுகிறது. தவறுகளை உணர்ந்து அதை சரி செய்வதே என் பார்வையில் நேர்மையாக தெரிகிறது
Ithey oru ponnu solliruntha ponney chellamey samarhey thangamey uyirey ulagey apadinu varnichurupaaa, unakennappaaaaWell said bigboss nah பிக் boss தான்யா பேஷ் பேஷ் நன்னா இருக்கு
உண்மையா / நேர்மையா இருக்கணும்மா ஒருத்தற்கு ஒருத்தர். இங்கே மாஸ்க் ஆழமானதுல இருந்து வித்தியாச படுத்தி சொன்னது மாதிரி நேர்மையா இருக்குறதுங்குறது வேற. அதான் முக்கியமும் கூட. நேர்மை இல்லாம இருந்த முன்னையோ பின்னையோ அது தெரிய வரும் போது முறிந்து போகும்.Honesty: Is It Always the Best Policy in a Relationship?
அருமையான விளக்கம்உண்மையா / நேர்மையா இருக்கணும்மா ஒருத்தற்கு ஒருத்தர். இங்கே மாஸ்க் ஆழமானதுல இருந்து வித்தியாச படுத்தி சொன்னது மாதிரி நேர்மையா இருக்குறதுங்குறது வேற. அதான் முக்கியமும் கூட. நேர்மை இல்லாம இருந்த முன்னையோ பின்னையோ அது தெரிய வரும் போது முறிந்து போகும்.
ஆனால் மனித மனம் குரங்கு அப்படி தான் தாவும் அப்டிங்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அது சிலரோட இயல்பா இருக்கலாம். ஆனா அவங்க உறவுமுறைக்கு தகுதியில்லாதவங்க. மனச பறிகொடுத்தவங்களுக்கு வலிக்கும். மனசே இல்லாதவர்களுக்கு வலிக்காது. அவங்க தான் தாவிடுவாங்களே.
இத தான் தமிழ்ல கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை ன்னு எளிமையா சொல்லிட்டாங்க. இப்போ இந்த நாட்டுல துரதிஷ்ட வசமா கற்பு உடம்பாகிடுச்சு. காலக்கொடுமை. வேற என்ன சொல்ல. மனசோட விளையாடிட்டு போறது கற்பழிப்பு இல்லை. இங்க புள்ளைங்க ஒன்னு ரெண்டு எழுதுறது படிக்கும் போது மனசுக்கு கஷ்ட்டமா இருந்துச்சு. சொல் திறம்பாமை. அப்படினா சொன்ன சொல் படி நேர்மையா நிக்கிறது. அவ்ளோவே தான்.
You got it right @Goodie . Yes it is.
இப்படிப்பட்ட ஒரு ரிலெஷன்ஷிப் வச்சுக்கிறதுக்கு பேசாம..Dishonest person ah irunthaa mattum than ellarukum ellame kidaikudhu