Solu dee@Ohmylove இங்க வா
Lol adiyae.. Namakita than irukanum na athu namala vitu pogathu aduthavanga kuda pesuna enna nama place namaku than nu confidence irudha .. pothum chumma angry possessiveness elam varalam thapu ilaa extreme ah poga kudathu adikadi vara kudathuநமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,
Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?
இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கும்.
undoubtedly possesive dan thozhiநமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,
Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?
இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கும்.
Possessiveness is healthy.jealousy ruins relationship!நமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,
Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?
இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கும்.
Mind inside brain is stopping .. Self respect is important..don't go nu...Sari nee solu oruthavanga namala avoid panuranga nu vachuko nana poi again avangala thedalama ila pesalamaa??? Solu..
Nan keta nee ena again kekuraMind inside brain is stopping .. Self respect is important..don't go nu...
But.. Mind inside heart is running behind with obsession ... and speaking... getting bulb too
Respect important ah or that obsession important ah...
Give a space. Then try to speak.. but don't show you are missing them or they are important to you nu..Sari nee solu oruthavanga namala avoid panuranga nu vachuko nana poi again avangala thedalama ila pesalamaa??? Solu..
ஒருத்தரோட மட்டும் பேச முடியாது. I agree. நமக்கான place அப்படியே இருக்குதுனா நல்லது.Lol adiyae.. Namakita than irukanum na athu namala vitu pogathu aduthavanga kuda pesuna enna nama place namaku than nu confidence irudha .. pothum chumma angry possessiveness elam varalam thapu ilaa extreme ah poga kudathu adikadi vara kudathu
I can feel u ignorance yeah I went through tht.. Omg I don't want to call back that memories.. Aluthuruven enamo po nala iru murugesha nu poga vendiyathu than .. Expectations vachuka kudathu avlo thanஒருத்தரோட மட்டும் பேச முடியாது. I agree. நமக்கான place அப்படியே இருக்குதுனா நல்லது.
நம்ம முன்னாடியே, மத்தவங்க கிட்ட நல்லா பேசிட்டு நம்மள நிராகரித்தால் அது அவமானம் இல்லையா. வலிக்கும்தானே.
இது affection, possessiveness, angry, jealous எல்லாம் தாண்டி , hate ல முடியும்.
True & Reality Thozhi!ஒருத்தரோட மட்டும் பேச முடியாது. I agree. நமக்கான place அப்படியே இருக்குதுனா நல்லது.
நம்ம முன்னாடியே, மத்தவங்க கிட்ட நல்லா பேசிட்டு நம்மள நிராகரித்தால் அது அவமானம் இல்லையா. வலிக்கும்தானே.
இது affection, possessiveness, angry, jealous எல்லாம் தாண்டி , hate ல முடியும்.
Namala pudikalana na ena de pana mudium avlo Than.. Ponal pogatum poda nu kanna thodachuka vendiyathu than...ஒருத்தரோட மட்டும் பேச முடியாது. I agree. நமக்கான place அப்படியே இருக்குதுனா நல்லது.
நம்ம முன்னாடியே, மத்தவங்க கிட்ட நல்லா பேசிட்டு நம்மள நிராகரித்தால் அது அவமானம் இல்லையா. வலிக்கும்தானே.
இது affection, possessiveness, angry, jealous எல்லாம் தாண்டி , hate ல முடியும்.
பிடிக்கறப்போ விளையாடறக்கும், சலிக்குதுனா தூக்கிப் போடறதுக்கும் உயிரும் உணர்வில்லாத பொம்மை இல்லையே.Namala pudikalana na ena de pana mudium avlo Than.. Ponal pogatum poda nu kanna thodachuka vendiyathu than...
சரி சரி அழப்படாது.I can feel u ignorance yeah I went through tht.. Omg I don't want to call back that memories.. Aluthuruven enamo po nala iru murugesha nu poga vendiyathu than .. Expectations vachuka kudathu avlo than
In my opinion, we go through all the stages. And that's how a relationship grows. Namakku oruthara pidikkarappo, initial stages la adhigamaa pesuvom, avanga adhey alavuku pesrangalaa illaiya appadingradhu immaterial. If you expect him/her to talk to you whenever you want, i think that's where the problem starts.
Possessiveness is never healthy. Love naala dhan possessive aagrenu soldradhum wrong. Poetic ah sollanumna, oru bird ah ungalukku pidicha, adhu parakkaradha dhan rasikkanum. Kayyila pidichu or cage la adaichu Namma kudave vechukkanumnu nenaikka kudadhu