What's new

I have a doubt

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
One day again varuvanga nu thana sonen...thedi pogala...Vandharai valavaipathu tamil marabu iliyaa...


Kannaki pathi neenga ena nenaikurenga!!
கூடாநட்பில் இதை சொல்கிறார்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்

நாம் கொண்ட நட்பு கூடாநட்பு என்று தெரிந்த பின் மூஞ்சிய முறிச்சுக்காம சும்மாச்சுக்கும் ஹலோ சொல்லட்டு நெஞ்சிலிருந்து வெய்ட்ட அன்லோட் பண்ணிடலாம்னு சொல்றார். எளியது. இதுவுமே நம்ம விவாதிக்கிற விஷயத்துக்கு துல்லியமாக பொருந்தாது. ஏன்னா உதாஸீனப்படுத்துவது பகையாகாது. நம்முடைய மான உணர்ச்சியை பொறுத்ததுங்க.

கண்ணகி நிலை இந்த விஷயத்துக்கு பொருந்தாது. அது கணவன் மனைவி உறவு. நான் சொல்லியது பிரெண்ட்ஷிப் என்று நேர்மையில்லாமல் பழகி மக்களை பொருட்களை போல் நடத்துபவர்களை பற்றி. ஆண்கள் பெண்கள் இருவரையும் சேர்த்து தான்.
 
Last edited:

maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
167
Points
83
நமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,

Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?

இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கு

நமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,

Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?

இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கும்.
Ppl murder for love . Manushenna porentha feelings ku adimai . Love gives birth to possesiveness , anger and even jealousy . Therefore its natural so instead of telling someone "if u really love me then u must trust me" let your actions speak . if you notice your spouse /lover being a wee bit possesive then avoid situations that would bring out the possesivenes in her. otherwise daily kung fu taan .:ROFLMAO:
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
👌
 
Top