What's new

I have a doubt

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Puliii am not expect anything from u, so enaku entha problem ila, ne epdi irundhalum, i will talk, even ne boy ah iurndhalum 🤣 Tom Boyyyy
Boy nu சொல்லிட வேண்டா. முக்கியமா Argus கிட்ட lol
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Tried... I think attraction marum la that's all in the game. One day again varuvanga 😃😃
அப்போ நம்ம என்ன ஸ்டெப்னி டையரா? பஞ்ச்சர் அனால் பயன்பட. உதாசீனப்படுத்தப்ட்ட பின் அது உடைந்த கண்ணாடி. சரி போவட்டும்ன்னு பகைச்சுக்காம வாயில் புன்னகைக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் அப்படி என்ன வேண்டியிருக்கு? மதியாதார் வாசலை மிதியாதே என்பது கட்டிடங்களுக்கு இல்லை.
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அப்போ நம்ம என்ன ஸ்டெப்னி டையரா? பஞ்ச்சர் அனால் பயன்பட. உதாசீனப்படுத்தப்ட்ட பின் அது உடைந்த கண்ணாடி. சரி போவட்டும்ன்னு பகைச்சுக்காம வாயில் புன்னகைக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் அப்படி என்ன வேண்டியிருக்கு? மதியாதார் வாசலை மிதியாதே என்பது கட்டிடங்களுக்குள் மட்டும் இல்லை.
I second that
 
O

Ohmylove

Guest

One day again varuvanga nu thana sonen...thedi pogala...Vandharai valavaipathu tamil marabu iliyaa...

Kannaki pathi neenga ena nenaikurenga!!
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20

Nailed it!
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
One day again varuvanga nu thana sonen...thedi pogala...Vandharai valavaipathu tamil marabu iliyaa...

Kannaki pathi neenga ena nenaikurenga!!
வரவங்கள ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்..

கண்ணகிகள் இருப்பதால்தான் கோவலன்கள் . பொருள் இழந்த போது உதவி செய்கிறாள்.

மாதவியும் கண்ணகிக்கு இணையான கற்புக்கரசி. மாதவியையும் விட்டுட்டுதான் போறான் கோவலன். கானல் வரி கவிதைகள் பெண்கள்..
 
Yeah nan inga mathavi ya thapu solal la da pona kanvano manaivioo thiribi varum pothu sethukuromo iliyae vandhavangala vendam nu sola kudathu thts all athu enemy ah irudha kuda....
Yeah I know snake ah irudha ula vida kudathu than ana humanity nu onu iruku la
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,851
Points
153
Location
India
நமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,

Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?

இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கும்.
Normal possessiveness is fine dear.. if it takes control over the other person's behaviour then it's a problem..

I ll give u an example
U like someone in chat , and u are possessive when he gives ur time to others.. it is normal, u are telling him this and he is starting to give u time as well as for others..

But instead of this u are telling him not to go to chat, or asking him to inform u before going to the chat room is a problem.. it's a toxic behaviour..

Every individual has the freedom ti do what they want.. just because he or she is ur close friend doesn't mean they should tell u before logging..

Login pannina solitu poganum, or suppose maranthutu login panitu, anga avanga pesitrukapa nee online vanthu check panni , avangala parhathum oru sanda varum la chat ithu romba wrong..

Intha mathiri toxic friends and couples chatla parthuruken..

Ithuku ena than solution?!
That person should make u realise that u are the best, no one can take ur place.. antha confirmation feel pana apaa virtual or real engaumey prachana varadhu..

Yar kita pesinalum (lite ah possessiveness irunthaalum) no matter what, he wont leave me thought irukum..

Relationship friendship renduthukum idhu porunthum..

But sila per puriya vechialum purinjuka matanga (vallavan reemasen category lol)
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,851
Points
153
Location
India
வரவங்கள ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்..

கண்ணகிகள் இருப்பதால்தான் கோவலன்கள் . பொருள் இழந்த போது உதவி செய்கிறாள்.

மாதவியும் கண்ணகிக்கு இணையான கற்புக்கரசி. மாதவியையும் விட்டுட்டுதான் போறான் கோவலன். கானல் வரி கவிதைகள் பெண்கள்..
நம்மளை விட்டால் யாரும் இல்லை,
நாம் இனிய வார்த்தை பேசினால் ஏற்று கொள்வார்கள், அப்படின்னு அவங்க மனசுல strong ah ஆணி அடிச்சு வெச்சு டாங்க

Ini simple old Tamil movies paaren
Girls adakkama, edhirthu pesama irunthaa nallavanga mathirium, konjam aanuku equal ah pesinalo, adichcha thirupi adichalo kettavanum kaatirupanga..

Padaiyappa movie eduthoko
To be frank, soundarya va vida Neelampari than rajni ya love panva, avan kashtapadarapa kuda , avalum kooda irupa.. but as she was a strong female people hated her..

Today people are loving kgf hero who kidnapped the heroine, humiliated her Infront of everyone by describing her as his entertainment..

In general , males always want us to be below them.
Not above or equal...
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932

In general , males always want us to be below them. Not above or equal...

Not general, only few!!
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Movies references nu edutha, Ella movies la yum ponnunga pinnadi pasanga alayura madiriyum, avalukkaagave ava ninaippave vaazhdra madiri evlavo movies irukkey... Edho oru movie la Hero voda characterization apdi irukkanaala kurai sollida mudiyaadhu...

Kgf paakra Namma, Bahubali yen paarkala? Kai thottale kazhuthhai vettanumnu evlo oru strong message... Pengalukaana equality ellam Namma samoogathula eppavo vandhuruchu... Filmmaking la ye pengal vandhaachu... Saadhikkavum seiraanga... These days, predominantly males are giving space and respect to females which they deserve
 
ஆண்களின் மானத்தை
காப்பாற்றியதற்கு நன்றி!!🙏

30C787B4-DC33-4E12-BCB8-62EAF08B6D37.jpeg
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,851
Points
153
Location
India
Bahubali is an exceptional case scenario

In an era of cinema where women are used as slaves, submissive wives, show-pieces or made to dance in item songs that objectify women in worst possible ways a character like Devasena is a breeze of cool winds.

I can give thousands of movie examples where heros ill treated heroines..

But Devasena kinda characters are rare..

I wasn't talking about the direction,
I was talking about people's mentality towards the direction, they were not able to accept neelampari, but they celebrate Rocky bhai.. it is enough to know their view on women..
 
Top