- Joined
- May 27, 2023
- Messages
- 3,542
- Points
- 133
இப்போ I show my face to you mah, you will ignore me ?unmaiii theiryum varaii , ignore seya matanga lol
இப்போ I show my face to you mah, you will ignore me ?unmaiii theiryum varaii , ignore seya matanga lol
So we start a thread with thisunmaiii theiryum varaii , ignore seya matanga lol
Puliii am not expect anything from u, so enaku entha problem ila, ne epdi irundhalum, i will talk, even ne boy ah iurndhalum Tom Boyyyyஇப்போ I show my face to you mah, you will ignore me ?
Boy nu சொல்லிட வேண்டா. முக்கியமா Argus கிட்ட lolPuliii am not expect anything from u, so enaku entha problem ila, ne epdi irundhalum, i will talk, even ne boy ah iurndhalum Tom Boyyyy
apo avana ne girl nu soli, mayaki vechi irukiya Tom boyBoy nu சொல்லிட வேண்டா. முக்கியமா Argus கிட்ட lol
You boy ah இருந்துட்டு எங்க அண்ணண @Agnii truth or dare la sight அடிக்கலapo avana ne girl nu soli, mayaki vechi irukiya Tom boy
You boy ah இருந்துட்டு எங்க அண்ணண @Agnii truth or dare la sight அடிக்
அப்போ நம்ம என்ன ஸ்டெப்னி டையரா? பஞ்ச்சர் அனால் பயன்பட. உதாசீனப்படுத்தப்ட்ட பின் அது உடைந்த கண்ணாடி. சரி போவட்டும்ன்னு பகைச்சுக்காம வாயில் புன்னகைக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் அப்படி என்ன வேண்டியிருக்கு? மதியாதார் வாசலை மிதியாதே என்பது கட்டிடங்களுக்கு இல்லை.Tried... I think attraction marum la that's all in the game. One day again varuvanga
I second thatஅப்போ நம்ம என்ன ஸ்டெப்னி டையரா? பஞ்ச்சர் அனால் பயன்பட. உதாசீனப்படுத்தப்ட்ட பின் அது உடைந்த கண்ணாடி. சரி போவட்டும்ன்னு பகைச்சுக்காம வாயில் புன்னகைக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் அப்படி என்ன வேண்டியிருக்கு? மதியாதார் வாசலை மிதியாதே என்பது கட்டிடங்களுக்குள் மட்டும் இல்லை.
One day again varuvanga nu thana sonen...thedi pogala...Vandharai valavaipathu tamil marabu iliyaa...அப்போ நம்ம என்ன ஸ்டெப்னி டையரா? பஞ்ச்சர் அனால் பயன்பட. உதாசீனப்படுத்தப்ட்ட பின் அது உடைந்த கண்ணாடி. சரி போவட்டும்ன்னு பகைச்சுக்காம வாயில் புன்னகைக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் அப்படி என்ன வேண்டியிருக்கு? மதியாதார் வாசலை மிதியாதே என்பது கட்டிடங்களுக்குள் மட்டும் இல்லை.
Nailed it!அப்போ நம்ம என்ன ஸ்டெப்னி டையரா? பஞ்ச்சர் அனால் பயன்பட. உதாசீனப்படுத்தப்ட்ட பின் அது உடைந்த கண்ணாடி. சரி போவட்டும்ன்னு பகைச்சுக்காம வாயில் புன்னகைக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் அப்படி என்ன வேண்டியிருக்கு? மதியாதார் வாசலை மிதியாதே என்பது கட்டிடங்களுக்குள் மட்டும் இல்லை.
வரவங்கள ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்..One day again varuvanga nu thana sonen...thedi pogala...Vandharai valavaipathu tamil marabu iliyaa...
Kannaki pathi neenga ena nenaikurenga!!
Yeah nan inga mathavi ya thapu solal la da pona kanvano manaivioo thiribi varum pothu sethukuromo iliyae vandhavangala vendam nu sola kudathu thts all athu enemy ah irudha kuda....வரவங்கள ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
கண்ணகிகள் இருப்பதால்தான் கோவலன்கள் . பொருள் இழந்த போது உதவி செய்கிறாள்.
மாதவியும் கண்ணகிக்கு இணையான கற்புக்கரசி. மாதவியையும் விட்டுட்டுதான் போறான் கோவலன். கானல் வரி கவிதைகள் பெண்கள்..
Normal possessiveness is fine dear.. if it takes control over the other person's behaviour then it's a problem..நமக்கு ஒருத்தர பிடிக்குது. அவங்க மத்தவங்க கூட பேசறப்போ வரது,
Over affection la Angry ah Possessiveness ah or Jealous ah ? Is it healthy ?
இதெல்லாம் இல்லனு சொல்ல முடியாது. இருக்கும்.
நம்மளை விட்டால் யாரும் இல்லை,வரவங்கள ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
கண்ணகிகள் இருப்பதால்தான் கோவலன்கள் . பொருள் இழந்த போது உதவி செய்கிறாள்.
மாதவியும் கண்ணகிக்கு இணையான கற்புக்கரசி. மாதவியையும் விட்டுட்டுதான் போறான் கோவலன். கானல் வரி கவிதைகள் பெண்கள்..
In general , males always want us to be below them. Not above or equal...நம்மளை விட்டால் யாரும் இல்லை,
நாம் இனிய வார்த்தை பேசினால் ஏற்று கொள்வார்கள், அப்படின்னு அவங்க மனசுல strong ah ஆணி அடிச்சு வெச்சு டாங்க
Ini simple old Tamil movies paaren
Girls adakkama, edhirthu pesama irunthaa nallavanga mathirium, konjam aanuku equal ah pesinalo, adichcha thirupi adichalo kettavanum kaatirupanga..
Padaiyappa movie eduthoko
To be frank, soundarya va vida Neelampari than rajni ya love panva, avan kashtapadarapa kuda , avalum kooda irupa.. but as she was a strong female people hated her..
Today people are loving kgf hero who kidnapped the heroine, humiliated her Infront of everyone by describing her as his entertainment..
In general , males always want us to be below them.
Not above or equal...
Agreed MascyIn general , males always want us to be below them. Not above or equal...
Not general, only few!!
ஆண்களின் மானத்தைMovies references nu edutha, Ella movies la yum ponnunga pinnadi pasanga alayura madiriyum, avalukkaagave ava ninaippave vaazhdra madiri evlavo movies irukkey... Edho oru movie la Hero voda characterization apdi irukkanaala kurai sollida mudiyaadhu...
Kgf paakra Namma, Bahubali yen paarkala? Kai thottale kazhuthhai vettanumnu evlo oru strong message... Pengalukaana equality ellam Namma samoogathula eppavo vandhuruchu... Filmmaking la ye pengal vandhaachu... Saadhikkavum seiraanga... These days, predominantly males are giving space and respect to females which they deserve