What's new

Is extramarital affairs a boon or Bane for society???

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Why lashmi short film is shown as age restricted even though it has no any x rated content!?
no any x rated content!?!!!!

Are you sure ? Watch it again
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Mm hmm.. x related lyrics worst I agree with this ...

X related scenes better ??
X related scenes depends on how we percieve it! 16 வயதினிலே pond scene is more x rated than Billa nayanthara scene though latter is stripped of நூலடை than former
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
சரியும் இல்ல, தப்பும் இல்ல அப்டினா என்ன சொல்ல வரீங்க
Lakshmi la solla varadhu களவும் கற்று மற! களவும் கற்று பழகு அல்ல
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
X related scenes depends on how we percieve it! 16 வயதினிலே pond scene is more x rated than Billa nayanthara scene though latter is stripped of நூலடை than former
16 வயதினிலே பாத்தது இல்லங்க.

பாடல் வரிகளை விட காட்சிகளும், கருத்தும் அதிகம் கவனிக்கப்படும்.

காவாலா lyrics meaning சரியா தெரியலை. ஆனால் விரசமில்லாத நடனம் தான். ஒரு மருத்துவமனையின் டீன் கூட அந்த பாடலுக்கு ஆடினார் சமீபத்தில்.

பாடல் வரிகள் நிறைய அப்படித்தான். புரியாம குழந்தைகள் பயன்படுத்தறாங்க.

காட்சியில் உறவு கொள்வது போல வைக்கப்படுவதும் கருத்தில் அது சாதாரண ஒன்று என்று சொல்லப்படுவதும் age restricted தான்.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Why only TN CM but not கமல்ஹாசன்!?
அவங்க எல்லாம் legal marital fellows ங்க..

We are speaking about extra marital.
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
அவங்க எல்லாம் legal marital fellows ங்க..

We are speaking about extra marital.
கமல்ஹாசன் ku extramarital thaana!?did he and கெளதமி got married anytime?
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கமல்ஹாசன் ku extramarital thaana!?did he and கெளதமி got married anytime?
After his 2 divorces they lived together. Living together and extra marital affair are different
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
16 வயதினிலே பாத்தது இல்லங்க.

பாடல் வரிகளை விட காட்சிகளும், கருத்தும் அதிகம் கவனிக்கப்படும்.

காவாலா lyrics meaning சரியா தெரியலை. ஆனால் விரசமில்லாத நடனம் தான். ஒரு மருத்துவமனையின் டீன் கூட அந்த பாடலுக்கு ஆடினார் சமீபத்தில்.

பாடல் வரிகள் நிறைய அப்படித்தான். புரியாம குழந்தைகள் பயன்படுத்தறாங்க.

காட்சியில் உறவு கொள்வது போல வைக்கப்படுவதும் கருத்தில் அது சாதாரண ஒன்று என்று சொல்லப்படுவதும் age restricted தான்.
Nalla sollu ivangakitta ... Andha song mosamaam😂

Nalla song dhane adhu nu sonna, enkitta sandai ku varaanga ivanga ellam🤣
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Nalla sollu ivangakitta ... Andha song mosamaam😂

Nalla song dhane adhu nu sonna, enkitta sandai ku varaanga ivanga ellam🤣
நல்லா dance ஆடலாம். என்ன ஒரு music, humor , Tamanna , Blast mohan , Rajini and that short fellow and rajini background dance.. I enjoyed..super song
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
காவாலா பாட்டு அந்த படம் அம்மா அப்பா கூட குடும்பமா பார்க்க முடியும்.

அந்த lakshmi short film பாக்க முடியுமா

எதை எதோட compare செய்றீங்க. ஒரு மனசாட்சி வேண்டாமா
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
என்ன இந்த thread இப்டி மழைல நனஞ்ச நமுத்துப் போன மத்தாப்பு மாதிரி இருக்கு. வெடிய போடுங்க
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
என்ன இந்த thread இப்டி மழைல நனஞ்ச நமுத்துப் போன மத்தாப்பு மாதிரி இருக்கு. வெடிய போடுங்க
😂🤣

அந்த பாடலை mute - ல் பார்த்து விட்டு சொல்லுங்களேன்.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
😂🤣

அந்த பாடலை mute - ல் பார்த்து விட்டு சொல்லுங்களேன்.
Mute la போட்டுட்டு lyrics எப்டி கேக்கறது.
 
Top