What's new

Is extramarital affairs a boon or Bane for society???

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Between our conversations, you only said, 'களவும் கற்று மற' , நீங்களே சொல்லுங்க
களவும் கற்று மற என்ற சொல்லில் வரும் களவு - திருட்டு இல்லை. காதலை குறிப்பது.
தொல்காப்பியத்தில் களவியல் என்று வைத்திருக்கிறார். திருட்டை சொல்லித்தரவா இயல் வைத்திருப்பார்?
திருக்குறளிலும் களவியல் வருகிறது. 8 அதிகாரங்கள் என்று நினைக்கிறேன். பின் கற்பியல் 17 அதிகாரங்கள்.
ஏன் கற்று மறக்க வேண்டும்? எவ்ளோ நாள் ஸ்கூல்லேயே இருக்குறது? காலேஜ் போவேணாமா ? அதான் கற்று மறந்துட்டு அடுத்த ஸ்டேஜ் கு போ னு சொல்லிருக்கங்க பழமொழியை. இப்போ தப்பா புரிஞ்சுக்கிறாங்க களவும் கற்று மற என்ற சொற்றோடரை
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Chandrastamam naa Chandira + Asthamanam . like Soorya asthamanam - sun set, this is moon setting. And since moon is related to the functioning of mind, when the moon transits the eighth house of the birth star, that individuals mind will be unstable and week. So better not to make big decisions on those days. and better not to speak out that day. Like when our legs are not good, we just give some rest. Mind is just a tool. Mind is not us.
ஆமாங்க. நேத்து இந்த பதிவில் பதிலிட அதிகம் யோசித்தேன். சண்டை வருமோனு.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
enna man idhu ungaluku question kaeta avaru answer panraru avaruku question kaetta neenga answer pandreenga ore marma irukku🤣
P.s:between neenga edit panna between ah paarthuten lolz
We are siblings . Thatswhy
 
Top