- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
Lust, Crush, Eve Teasing, Dating & Love. தமிழில் எல்லா எழவும் காதலாகிறது.
Lust : Strong desire of a sexual nature. தமிழ் படங்களில், உடல் குலுங்க ஓடிவரும் நாயகியைப் பார்த்தவுடன் மணக்க நினைத்து பின்னால் போகும் ஹீரோ என்று ஆரம்பிக்கும் கதை. உடலுக்காகவே வரும் உணர்வு.
Crush : Innocent form of lust. எனக்கு Shakira பிடிக்கும் என்பது, உடல் ,ஆட்டம், பாட்டு என்று கலந்து கட்டிய ஒரு celebrity crush என்பது உண்மை. This is normal. இது இல்லவே இல்லை என்பது பொய் அல்லது something wrong.
Eve Teasing: Sexual harassment : தமிழ்படங்களில் "ஹீரோ தலையன்கள்" பாட்டுப்பாடி ஆரம்பிக்கும் இடம். இது ஒரு வன்முறை.என்னைக்கு இத நிறுத்துவானுகளோ அன்றுதான் சமூகம் உருப்படும் இதை சரியென்று நினைக்கும்விதமாகவே இந்திய சினிமா விசம் விதைக்கிறது. மக்களும் வரவேற்பறையில் TV வழியே….
Dating: Spending time with a person in hopes of finding a committed relationship:
ஆண் பெண் நேரில் பேசி, இருவரும் சம்மதித்து ( டீன் என்றால் பெற்றோருக்கும் தெரிந்து) நடக்கும் சந்திப்புகள். இதுவே சரியான உறவுப்பாதை.
Mutual consent and open (parent knows about) dating ஐ வளர்த்தெடுக்காத காட்டுமிராண்டி சமுதாயம் தமிழ். இந்தியா முழுமையும் அப்படியே. இந்த சமூகம் பாலியல் வறட்சி, சோசியல் வறட்சி என்று நாசமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.
Lust & Crush ஐ ஒருதலைக்காதல் (??) என்று சினிமாக்கள், சுசாதா போன்ற கூ.முகளின் குப்பைக் கதைகள் மூலமாக வளர்ப்பது பெருங்கொடுமை. ஒருதலைக்காதல் என்பது பொய் ஏமாற்று. There's no such a thing as One Side Love in Romance. PERIOD!! That's called crush or lust.
Love (Romance) *Exchange* of emotional and phsyical feeling. இங்கு *exchange* என்பதே முக்கியம். இருவரும் பழகி (after dating) புரிந்துணர்வு ஏற்பட்டபின் வரும் committed relationship. ஒருதலை தறுதலை என்பதெல்லாம் காதல் அல்ல. அது lust/crush.
ஆங்கிலத்தில் love என்ற சொல்லுக்கு பல பயன்பாடுகள் உண்டு. I love my daughter is not same as I love my wife. ** தமிழில் எல்லா எழவையும் காதல் என்று சொல்லாதீர்கள். காமமும் , அன்பும் , ஒருமித்து (mutual consent) பரிமாறப்படுவது தமிழில் காதலாக இருக்கவேண்டும்.