What's new

Nesipaya

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
நேசிபாயா ❤️

காதல்
உண்மையைத் தவிர
வேறெதனையும்
தனக்குள்
ஏற்றுக் கொள்வதில்லை..
உண்மை
வடிவானதே காதல்..
உண்மை
இல்லையேல்
அது காதல் இல்லை..
காதலில்
ஒவ்வொரு கணமும்
உண்மையே
பிரதிபலித்துக் கொண்டிருக்கும்..❤️
❤️
❤️
ஒரு
பொய்யைக் கூட
காதல்
சகித்துக்கொள்ளாது..
பொய்யற்றதே காதல்..
பொய்
இருக்கும் இடத்தில்
காதல்
ஒருபோதும் இருப்பதில்லை..
பொய்யுண்ட
கணமே
உண்மைக் காதல்
மரித்துப் போய்விடும்.!❤️
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நேசிபாயா ❤️

காதல்
உண்மையைத் தவிர
வேறெதனையும்
தனக்குள்
ஏற்றுக் கொள்வதில்லை..
உண்மை
வடிவானதே காதல்..
உண்மை
இல்லையேல்
அது காதல் இல்லை..
காதலில்
ஒவ்வொரு கணமும்
உண்மையே
பிரதிபலித்துக் கொண்டிருக்கும்..❤️
❤️
❤️
ஒரு
பொய்யைக் கூட
காதல்
சகித்துக்கொள்ளாது..
பொய்யற்றதே காதல்..
பொய்
இருக்கும் இடத்தில்
காதல்
ஒருபோதும் இருப்பதில்லை..
பொய்யுண்ட
கணமே
உண்மைக் காதல்
மரித்துப் போய்விடும்.!❤️
எப்டி da இப்படி pinnara!!❤❤❤ 😒😒 tough குடுப்ப polaiye🤔🤔🤔 பங்கு உண்மையா சொல்லு da யாரு அந்த figure 😒😒 உன்னை இப்படி மாதிவெச்சிருக்கு 😏😏😋😋😜
 

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
எப்டி da இப்படி pinnara!!❤❤❤ 😒😒 tough குடுப்ப polaiye🤔🤔🤔 பங்கு உண்மையா சொல்லு da யாரு அந்த figure 😒😒 உன்னை இப்படி மாதிவெச்சிருக்கு 😏😏😋😋😜
😕காயத்தை நேசிக்கிறேன் என்ன சொல்ல நானும் இனி நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி 💔
 
Last edited:

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
😕காயத்தை நேசிக்கிறேன் என்ன சொல்ல நானும் இனி நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி 💔
 
M

Mathangi

Guest
காதல் கொண்ட மனமே
காதல் மெய்யானதா,
காதல் பொய்யானதா
என்று அறிவதில்லை....
காதலித்தால் பொய் கூட
காதல் கவிதையாகுமே,
கவிதையால் மெய் மறந்து கிடக்குமே,
ஏனென்றால் காதலுக்கு கண் இல்லை
காதல் கொண்ட மனமே நம்பிக்கையாகுமே.....
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காதல் கொண்ட மனமே
காதல் மெய்யானதா,
காதல் பொய்யானதா
என்று அறிவதில்லை....
காதலித்தால் பொய் கூட
காதல் கவிதையாகுமே,
கவிதையால் மெய் மறந்து கிடக்குமே,
ஏனென்றால் காதலுக்கு கண் இல்லை
காதல் கொண்ட மனமே நம்பிக்கையாகுமே.....
என் இனிய அன்பியே 🥰❤செம 😍😍😍 அழகு 🥰❤அருமை 🥰😍 அற்புதம் 😍😍
 
Top