What's new

Poetry-கவிதை!!!

M

Mathangi

Guest
=ஆயுள் கைதி=

உன் இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிய-நான் ஒரு
ஆயுள் கைதி...

ஆயுள் கைதியாய் சிறையில் அடைத்த உன்னை, சுதந்திர பறவையை போல் பறக்க விடுகிறேன் - breakup😂😂
 
M

Mathangi

Guest
=ஆயுள் கைதி=

உன் இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிய-நான் ஒரு
ஆயுள் கைதி...
இதயம் சிறை என்றால்?
உங்கள் மனதிலும் அவள் கைதி ஆகிறாள் என்றுதானே அர்த்தம்?
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
🔥தீ🔥

என்னுள் ஒருத்தி
அவள்-கண்களால்
பற்ற வைத்தாள்
காதல்

என்னும்-தீ!!!
 
Last edited:
M

Mathangi

Guest
🔥தீ🔥

என்னுள் ஒருத்தி
அவள்-கண்களால்
பற்ற வைத்தால்
காதல்

என்னும்-தீ!!!
கண்ணில் தீ யா? வந்துச்சா வந்துச்சா காதல் வந்துச்சா?😂😂😂
 
Last edited by a moderator:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
🔥தீ🔥

என்னுள் ஒருத்தி
அவள்-கண்களால்
பற்ற வைத்தால்
காதல்

என்னும்-தீ!!!
வைத்தாள் : என்பதே சரி.
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
வைத்தாள் : என்பதே சரி.
மன்னிக்கவும் காலை வேளையில்(வேலையில்) கவனிக்க தவறிவிட்டேன். நன்றி தங்களின் சுட்டிக்காட்டலுக்கு
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
என் மனமென்னும்
செடியில்
காதல் என்ற
மலர் - மலர
கவிதை என்னும்
நறுமணம் உங்களை

நோக்கி....💞💞💞
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
= ஜடை=
வான் மழைக்கு

தேவை - குடை
என்
கவிதை மழைக்கு
தேவை - உன்

ச(ஜ)டை!!!
Short , sweet and funny poems 👌👌👏👏😇😇
 

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
Oh my God apo ☝️ athu(ithu) 👈Neengal ilaiyaa 😍
என்னை பார்த்தா இப்படி எல்லாம் எழுத மாட்டீங்க lol.
 
Top