=ஆயுள் கைதி=
உன் இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிய-நான் ஒரு
ஆயுள் கைதி...
இதயம் சிறை என்றால்?=ஆயுள் கைதி=
உன் இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிய-நான் ஒரு
ஆயுள் கைதி...
கண்ணில் தீ யா? வந்துச்சா வந்துச்சா காதல் வந்துச்சா?தீ
என்னுள் ஒருத்தி
அவள்-கண்களால்
பற்ற வைத்தால்
காதல்
என்னும்-தீ!!!
வைத்தாள் : என்பதே சரி.தீ
என்னுள் ஒருத்தி
அவள்-கண்களால்
பற்ற வைத்தால்
காதல்
என்னும்-தீ!!!
மன்னிக்கவும் காலை வேளையில்(வேலையில்) கவனிக்க தவறிவிட்டேன். நன்றி தங்களின் சுட்டிக்காட்டலுக்குவைத்தாள் : என்பதே சரி.
ஆஹான் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்கண்ணில் தீ யா? வந்துச்சா வந்துச்சா காதல் வந்துச்சா?
Short , sweet and funny poems= ஜடை=
வான் மழைக்கு
தேவை - குடை
என்
கவிதை மழைக்கு
தேவை - உன்
ச(ஜ)டை!!!
Haha haha Thank youShort , sweet and funny poems
Ila Minnal
Aval kangal meengal
@Vennilaa engatha pona nee..unakaga urugi urugi kavidha eludhi oruthan thoondil potu erkaan..seekram avan valayil poi vilunduru
Nice nice...
அது வேற வெண்ணிலா, பிரகாஷ்.@Vennilaa engatha pona nee..unakaga urugi urugi kavidha eludhi oruthan thoondil potu erkaan..seekram avan valayil poi vilunduru
Oh my God apo athu(ithu) Neengal ilaiyaaஅது வேற வெண்ணிலா, பிரகாஷ்.
என்னை பார்த்தா இப்படி எல்லாம் எழுத மாட்டீங்க lol.Oh my God apo athu(ithu) Neengal ilaiyaa