What's new

Why husbands are always easy going while wives are short tempered ???

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
வீட்டம்மாக்கு ஒடம்பு முடியாதப்ப before food,
after food பாத்து மாத்திரை எடுத்துக்
குடுக்கணும்.

அதே மாதிரி நமக்கு ஒடம்பு முடியாதப்ப அவங்க
எடுத்துக் குடுப்பாங்களா?

அதான் இல்ல. அப்பவும் நாம தான் எடுத்து
சாப்டுக்கணும்.

CA49BBDF-E5E3-4F88-8A5A-9C1B9B6B9482.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அப்டி இருக்கக் கூடாது. ரெளத்திரம் பழகு. எங்க கோவப்படனுமோ அங்க கோவப்படனும்
அப்டிங்குற....!!! @Nilaa வைட்டூ இனி என் கோவத்தை நீ paarpa....!!!



Bgm lam போட்டு kova பட போறேன்....!!! 🥰🥰🥰 ஒரு ரத்த திலகம் lam இட்டு வழி அனுப்ப மாட்டியா மேரா வைட்டூ @Nilaa 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ha ha yes husband credit card la oru 3 lacs ku wife necklace kekamaa swipe pana .. Yar short temper ah irupanga yar easy going ah irupanga.. ?? @Endorphin 🤣😅
நான் lam அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல்..... சாம்பாரிகரத்தே அவளுக்காக தானே ❤❤❤ @Ohmylove
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
நான் lam அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல்..... சாம்பாரிகரத்தே அவளுக்காக தானே ❤❤❤ @Ohmylove
indha nenapu after marriage um iruntha sirappu.. 👌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ha ha yes husband credit card la oru 3 lacs ku wife necklace kekamaa swipe pana .. Yar short temper ah irupanga yar easy going ah irupanga.. ?? @Endorphin 🤣😅
அவா kayta credit card என்ன ரேஷன் கார்டுயே குடுத்துருவேன் 😍🙈 but kayka தான் மாட்டின்றாங்கோ 😋😏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அவா kayta credit card என்ன ரேஷன் கார்டுயே குடுத்துருவேன் 😍🙈 but kayka தான் மாட்டின்றாங்கோ 😋😏
Again you are proving you are a foodie nu Ration card waste. Why அரிசி பருப்பு வாங்கி சோறு செய்யவா. எப்படி கல்யாணம் ஆகும் இப்படி ration card குடுத்தா.

Credit card la holiday போகனும் . Shopping போகனும்.
 
Top