What's new

Yoube

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
பிடித்தவர்கள் அருகிலேயே
இருந்து விட்டால் பிரிவின்
வலியும் நினைவுகளின்
அருமையும் தெரியா....
yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
காலம் நம்மை
சேர்க்காவிட்டாலும்
காலம் கடந்து
காத்திருப்பேன்
உன் காதலுக்காக....


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83

எனக்கென யாரும் வரப்போவதில்லை

என தெரிந்தும் யோரோ ஒருவருக்காக

காத்திருக்கிறது என் இதயம்..!


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
வெகு நேரம் காத்துக்
கிடந்தேன் நீ வரவில்லை .
அன்று உன்னையும்
என்னையும்
ஒன்றாய் நனைத்த
இந்த மழையில்
இன்று நான் மட்டும்

தனிமையில் நனைகிறேன்....


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83

காலம் காத்திருப்பதில்லை

ஆனால் நம்மை நேசிக்கும்

உண்மையான இதயம் நமக்காக

நிச்சயம் காத்திருக்கும் ....


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83

நீ என் இதயத்தில் இருப்பது அறியாது

என் கண்கள் உன் வரவை
எதிர்நோக்கி காத்துக்

கொண்டிருக்கிறது....


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
காலமெல்லாம் அவளுக்காக காத்திருப்பேன்....
என் காதல் கைகூடும் என்ற நம்பிக்கையில் அல்ல....

என்றாவது ஒருநாள் அவள் கண்கள்

என்னை தேடும் என்ற நம்பிக்கையில்....


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும் அனுமதி இல்லை

என் அருகில்....


yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன்
தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்....



yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
மனம் திறந்து பேச முடிவதில்லை மனமுழுக்க நீ இருப்பதால்....
உன்னை காணாத நொடிகளில் என்னையும் காணவில்லை....
உன்னை நானும் என்னை நீயும்
கண்டுபிடிப்போம் வா....
ரசனைகள் எதுவென்று
எனக்கு சொல்லிக் கொடுத்தவள் நீ....
நான் ரசிக்கும் போதெல்லாம் என்னை ரசித்து வெட்கம் கொண்டவள் நீ....
மௌனங்கள் பின்னே ஒளிந்து கொண்டிருக்கிறாய்....
ஆனாலும்....
உன் கண் திரை அசைவே
பேசிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறாய்....
ஒரு முறைக்கு பலமுறை வாசிக்கிறேன்....
ஒவ்வொரு முறைக்கும் நூறு முறை நேசிக்கிறேன்....
உண்மையாதெனில்....
உண்மையாதெனில்....
நீ கவிதையாகிறாய்....

நான் கவிஞன்னாகிறேன்....

yoube....
 
Last edited:

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
நீ நிலை இல்லை என்று
தெரிந்த பின்னும்....
என் நிழல்....
எப்போதும் உன்னை
பின் தொடர்ந்து கொண்டே
தான் இருக்கும்....
கண்ணில் காணும் அந்த நொடிக்காய்....
கையைப்பிடிக்கும் அந்த நாளுக்காய்....
கன்னம் சீண்டும் சிறு முத்தத்துக்காய்....
மூச்சில் மூச்சு கலக்கும் அந்த
பொழுதிற்காய்....
உயிர் வாழும்
இதமான சுகம் தான்
உன் மீதான என்

காதல்...

yoube....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
உன்னைத் தவிர எதையும் ரசிக்க மனம்
வரவில்லை ஏழு அதிசயமாக இருந்தாலும் கூட....


slazzer-edit-image.png
 
Top