What's new

Yoube

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
அது அவரவர் பார்வையை பொறுத்தது....
இப்பொழுது தான் இந்த thread பார்க்கிறேன்..

இது எல்லாரும் பயன்படுத்தும் forum.. இதில் இப்படி பேசுவது, middle finger வைத்து பிக் போடுவது மிகவும் தவறு..

@Aadhini @Chat2Friends @Schatz
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
இப்பொழுது தான் இந்த thread பார்க்கிறேன்..

இது எல்லாரும் பயன்படுத்தும் forum.. இதில் இப்படி பேசுவது, middle finger வைத்து பிக் போடுவது மிகவும் தவறு..

@Aadhini @Chat2Friends @Schatz
@Goodgirl "Naa yaara iruntha unakenna" nu sonnathu konjam harsh thaan i accept.. aana antha gif neenga solra maari enaku thonala.

@yoube try to text(speak) polite to the users as it is a public forum.
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
FB_IMG_1709728928032.jpg

நீ எவ்வளவு தான்
சண்டையிட்டாலும்....

என் வாழ்க்கையில்
உன்னைத் தவிர

யாருக்கும் இடமில்லை....

slazzer-edit-image.png
 
Last edited:

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
உன் முகம் பார்த்து
விட்டால் போதும்,
பல யுகங்களை கூட
சுகங்களாக
கழித்திடுவேன்....

வழி மேல் விழி வைத்து
உன்னை எதிர்பார்த்து....

❤️
slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
❤️

வழி பார்த்து நடக்காமல்,
உன் விழி பார்த்து நடந்ததால்.
வழுக்கி விழுந்தேனடி....

💘


காதல் என்னும் பள்ளத்தில்....
கை தூக்கி விடுவாயா கரைசேர?

❤️
slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
அன்று நான் தனியாக இருந்தாலும்
உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்....

❤️


இன்று கூட்டத்திற்குள் நின்றாலும்
உன் நினைவால் தனியாக உணர்கிறேன்....
slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
அர்த்தமில்லா வாழ்க்கைக்கு
அர்த்தம் தந்தவள் நீ
இன்று அர்த்தமில்லாமல்

என்னை விட்டு சென்றது ஏனடி....
1714502522451.png
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
For the sake of appreciating the intensity of your love for that women, if you can clarify these? Are you married? is she married? And when have you fallen in love? and what triggered her to fall out of this spell?
 
Top