What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6
M

Mathangi

Guest
ஒன்னும் பிரச்சனையில்லை அழகை ரசிக்கலாம் தோழா....🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சத்தியமா நான் சொல்லுறேன்டி.......

நேத்திக்கு தான் இந்த movie watched 🥰❤ mugen rao wow😍😍😍😍😍 🥰❤❤❤❤ செம singing too😍😍😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஒன்னும் பிரச்சனையில்லை அழகை ரசிக்கலாம் தோழா....🤣🤣🤣
ஆஹா 🥰❤செம என் இனிய அன்பியே 😍😍😍😍 உனது, இந்த வார்த்தைக்கு நோக்கு ஒரு song போடறேன் 🥰😍😍 செல்ல தங்கமே 🥰😍


🥰❤ u will like this song🥰


🥰🥰
 
M

Mathangi

Guest
ஆஹா 🥰❤செம என் இனிய அன்பியே 😍😍😍😍 உனது, இந்த வார்த்தைக்கு நோக்கு ஒரு song போடறேன் 🥰😍😍 செல்ல தங்கமே 🥰😍


🥰❤ u will like this song🥰


🥰🥰
Nice nice thozha 2yum super song 😍😍😍😍 🥰🥰
 
M

Mathangi

Guest
அடி பெண்ணே ஒரு முறை ....


உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா


உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
 
M

Mathangi

Guest
உன்னை நென உன்னை நெனச்சேன்.....


நான் போகும் வழியெல்லாம் நீதானடி (டா)
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி
என் உயிருக்கு உயிரான நீ

நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே

உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்

உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா

இந்த கணம் மனம் தினம்
உன்னை நினைத்துடுதே உன் வாசம்
மனம் திரும்பியும்
எனை விட்டு விலகியதேனோ

மனசுக்குள்ள, மனசுக்குள்ள நீதான்(டா)......
:oops::sneaky:;)🥰😍
 
M

Mathangi

Guest
உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்.....


உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா

என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடா
அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடா

உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
உசுருக்குள் உன் பேர எழுதி வைச்சேன்......

 
Last edited by a moderator:
Top