What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6
M

Mathangi

Guest
கபடி கபடி - கென்னடி கிளப்



வேட்டை தமிழன்
வெறித்தனம் இது
கபடி கபடி கபடி கபடி
வீரா மராத்தி போர்க்களம் இது
கபடி கபடி கபடி

கூந்தல் முடிச்சு
குதிக்குது புயல்
கபடி கபடி கபடி கபடி
தீம்தரிகிட பாரதி மகள்
கபடி கபடி கபடி கபடி


ஆண் அடக்கணும்
பெண் அடங்கணும்
எழுதிவெச்சவன் யாரு
ஆண்களைவிட பெண் பல படி
வீரம் கொண்டவ பாரு


ஊர் பதறட்டும்
ஆள் சிதறட்டும்
வாய் கதறட்டும் அத்துமீறு
கால் நழுவட்டும்
கை தழுவட்டும்
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு

கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி


வீர தமிழன்
வெதைச்சு விட்டது
கபடி கபடி கபடி கபடி
ஆதி தமிழன் அனுப்பி வச்சது
கபடி கபடி கபடி

வேட்டைகளின் அடையாளம் இது
கபடி கபடி கபடி கபடி
வேரில் இருக்கும் சரித்திரம் இது
கபடி கபடி கபடி கபடி

எதிரி இடத்தில் எகிறி அடிக்க
பாடம் எடுக்கும் பாரு
எத்தனை பேரு வளைச்சபோதும்
திமிறி வந்து நீ சேரு

நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி வா
பகை நெட்டி தள்ளிவிட்டு
நீ இளவட்டம் தீ பரவட்டும்
ஒன் ஒளிவட்டம் என்ன காட்டு

என் குத்துல என் குத்துல
வாய் வெத்தல போடாதா
நான் நெட்டுன நான் முட்டுனா
ஒன் கட்டிடம் செய்யாத

தீ பத்தின மண்ணெண்னை
போலதான் வெறியா இருக்கோம்
நீ கெத்தோட சுத்தாத
ஒடம்ப வெறகா முறிப்போம்

பொட்டபுள்ள சடுகுடு
பொழைக்க மாட்ட வழி விடு
சாமந்தியா நினைச்சது
சம்மட்டியா நொறுக்குது
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயில் பாட்டு கேட்குது.......

Hey😍😍🥰 எனக்கு மிகவும் 😍🥰 பிடித்த பாடல் 🥰😍 செம song ரொம்ப பிடிச்ச song😍😍😍 அடிக்கடி பாடிட்டே இருப்பேன் 😍🥰❤ during my schooling days❤🥰 KTV ல தான் இந்த movie பார்த்தேன் ❤🥰என் இனிய அன்பியே 🥰😍 தீம் தா தீம் தா திடனா திட தீம் தீம் தா திடனா தீம் தீம் தா திடனா திட்டனா ❤🥰😍
 
M

Mathangi

Guest
Hey😍😍🥰 எனக்கு மிகவும் 😍🥰 பிடித்த பாடல் 🥰😍 செம song ரொம்ப பிடிச்ச song😍😍😍 அடிக்கடி பாடிட்டே இருப்பேன் 😍🥰❤ என் இனிய அன்பியே 🥰😍
எனக்கும் ரொம்ப பிடிக்கும் தோழா😍😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எனக்கும் ரொம்ப பிடிக்கும் தோழா😍😍😍
பாறேன் ❤🥰 நாம ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடித்த 🥰❤ பாடல் 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காதல் கடிதம் தீட்டவே........

எனக்கு மிகவும் 🥰❤ பிடித்த பாடல் 🥰❤ கண்னே!!! உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா ❤🥰 மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்கல் மாட்டாயா!!! 🥰😍 அடிக்கடி, இந்த பாடல் பாடிட்டே 🥰❤ இருப்பேன் 😍😍ரொம்ப பிடிக்கும் da🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வெள்ளி மலரே........

வெள்ளி மலரே 🥰❤ வெள்ளி மலரே 🥰😍 வெள்ளி மலரேன பெயர் எதற்கு பெண்மங்கை உந்தன் 🥰❤ கைகள் சேர்வதற்கு 🥰😍 என் இனிய அன்பியே 🥰❤ மிகவும் மனதை தொட்ட பாடல் 🥰😍
 
Top