What's new

கேள்வி - பதில் (healthy discussions)

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Uzhaippirku yettra oodhiyam nu oru concept kedaiyadhu... It works based on the demand and supply curve... Udharanathirkku, i hope you would agree software engineers in India are drawing a decent salary if not hefty... American standards ku idhu romba romba kammi compensation
உழைப்பு, ஒரு தனிநபர் வருமானம் மற்றும் நாட்டு வருமானத்திற்கு உட்பட்டது. அரபு நாடுகளில் இந்தியர் பெறும் வருவாய், இந்திய பணமதிப்பில் அதிகம்; ஆனால், அவர்களின் மதிப்பில் குறைவான வருவாயாகும். இது அமெரிக்காவிற்கும் பொருந்தும். டாலரின் மதிப்பும், ரியாலின் மதிப்பும் இந்திய ரூபாயில் வேறுபட்டதாகும்.
 
O

Ohmylove

Guest
ஒருவர் குறைந்த வருமானத்திற்கு உழைக்க வருகிறார் என்றால், அது அவரது உழைப்பை சுரண்டுவதாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அங்கே அது இல்லாத காரணத்தினால், கிடைக்கும் ஊதியம் பெரிது என்று இங்கே படையெடுக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கம் இதனை பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்களின் கல்வியறிவின்மையாலும், வறுமையினாலும் அவர்களின் உழைப்பையும், வருமானத்தையும் சுரண்டி பிழைக்கின்றனர்.

தமிழின் சகோதரிகள் தான் அனைத்து தென்னிந்திய மொழிகளும். தென்னகம் எப்போதும் அனைவரையும் அரவணைத்து செல்லும்; ஆனால் வடக்கு அப்படியல்ல, ஒரு முதலாளித்துவ மனப்பாங்குடன் தான் இருக்கும்.
Ipo yaruku muthalli thuvam iruku🤔??

Resources athegam ahum pothu product rate koraium apdigurathu than itha pathi soluthoo🤔..
 
O

Ohmylove

Guest
உழைப்பு, ஒரு தனிநபர் வருமானம் மற்றும் நாட்டு வருமானத்திற்கு உட்பட்டது. அரபு நாடுகளில் இந்தியர் பெறும் வருவாய், இந்திய பணமதிப்பில் அதிகம்; ஆனால், அவர்களின் மதிப்பில் குறைவான வருவாயாகும். இது அமெரிக்காவிற்கும் பொருந்தும். டாலரின் மதிப்பும், ரியாலின் மதிப்பும் இந்திய ரூபாயில் வேறுபட்டதாகும்.
Atheyy than.. Forgien la sambarichuu ingaa asset sethavanga mathri North indian inggaa sambarichu avanga oor la veedu vasal vangunathaa neryaa talk shows la pathu iruken
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Continued...

25. ஆன்மீகத்தில், தத்துவத்தில், மகான்கள் கோட்பாடுகளில் ஆர்வம் உண்டா?

Aanmeegam!
Nichayamaaga aarvam undu. Nam udalum manamum dhan kadavul. Nalla ennangal mattume irukkanum. Nalla vaarthaigal mattume pesanum. I have a huge belief in positive vibes. Adhu oru energy kodukkum. Edharkaagavum sorvu adaiya koodadhu, we should always look forward to a brighter future.
Indha quotes pathiyellam enaku avlovaa theriyaadhu. But Namma edhaiyume blind ah follow panna koodadhunu namburen. Endha karuthha irundhaalum, nammaloda arivai kondu aaraiyanum. Namakku convincing ah irukkaradhu mattume ul vaangikkanum.
Example sollanumna, kovilukku poittu vandha Namma prechanai ellam theerndhudumnu sonna nambamaatten. But, Kovil ku poradhunaala, anga irukka positive vibrations nàala namakku mana amaidhi kidaikkum, adhanmoolam namaloda perspectives maarum while approaching a problem, apdinu experience panni adhai nambuven

26. தமிழ் , ஆங்கில இலக்கியங்களில், இதிகாசங்களில், கவிதைகளில் பிடித்த சில வரிகள், கதாபாத்திரங்கள்?

Mahabharatham la Karnan character romba romba pidikkum. Adhai thavirthhu tamil la soldra alavukku naan adhigam padichadhu illa.

English la sollanumna, school days appo Scarlet Pimpernel nu oru story vandhirukku syllabus la. Enakku romba romba pidicha character.

And Dan Brown oda oru novel, Digital Fortress. Adhula varra lead female character, Susan Fletcher enakku romba pidikkum. Ava semma intellect ah iruppa.

27. பிறந்த நாள், பதவி உயர்வு, நல்ல செய்திகளுக்கு யாரெல்லாம் வாழ்த்த வேண்டும் என எதிர்பார்ப்பீங்க?

En birthday ku wish pandravanga romba kammi. Romba closed circle dhan, like parents aprom cousins. Naan social media la illa, so adhula notification paarthulaam wish panna mudiyadhu. Date gnaabagam vechu Wish pandra andha chinna circle, adhuve podhum.
Adhum sila times en cousins kuda marandruvaanga, naan adhaiyellam perusa eduthukka matten.

28. மறக்க இயலாத பயணங்கள், இடங்கள் சில

When I was 21, Naanum en cousinum, Bike la kodaikkanal ponom. Andha period la adhu semma thrilling experience. Enakku appo Bike la race vidradhulaam romba pidikum.

Apram naa orudhadava solo travel ponen... Mind la endha oru burden of thoughts um illama, traveling in solitude... 2 months I was away from home, parents kuda phone calls kuda weekly once madiri dhan... Mostly Himachal la dhan neraiyya naal irundhen... Bir nu oru place, life la marakkave mudiyaadha experience... Kulu and Manali madiri commercialised aagama, romba crowd illama, amaidhiyaana oru idam... Anga oru Buddhist temple irukkum, very nice place... Ippo yosichalum, thirumba anga eppo povenu manasu yengum... Avlo azhagaana idam...

@Nilaa
Thanks Vidhu ❤️❤️❤️ very beautiful questions... I enjoyed answering each one of them... Neraiyya past memories ellam oru revisit adikkara vaaipu kedachudhu... Love you a lot ❤️
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
anga irukka positive vibrations nàala namakku mana amaidhi kidaikkum,
❤️ 💙 true anna..
When I was 21, Naanum en cousinum, Bike la kodaikkanal ponom. Andha period la adhu semma thrilling experience.
Hi5..
Bir nu oru place, life la marakkave mudiyaadha experience...
Picturised this place... life la oru time sure ah போவேன் அங்க. Buddhist temple க்கு
Thanks Vidhu ❤️❤️❤️ very beautiful questions... I enjoyed answering each one of them... Neraiyya past memories ellam oru revisit adikkara vaaipu kedachudhu... Love you a lot ❤️

I also enjoyed a lot anna ❤️ 💙 thanks for your patience and beautiful replies.
Love you anna ❤️ @Agnii
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Ohmylove @Argus

கேள்விகளுக்கு பதில் சொல்ல நீங்க ready ah.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

நான் reddy than.... ஆனால், அந்த சமோசா விக்கிற reddy பொண்ணு குடுக்கணும் 😜🤣 @Nilaa
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Adhukku munnadi naan unna ketkanum... Adhudhane deal 😂

Yes yes.. 😃 நீங்க என்னைக் கேக்கனும் @Agnii Maths எல்லாம் கேட்டுராதீங்க Lecturer mode la. நான் மக்கு 😝 and you know that well anna 😆

அப்றம் கேக்கறேன் Argus and ohmylove ரெண்டு பேரயும் 🤣
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Yes yes.. 😃 நீங்க என்னைக் கேக்கனும் @Agnii Maths எல்லாம் கேட்டுராதீங்க Lecturer mode la. நான் மக்கு 😝 and you know that well anna 😆

அப்றம் கேக்கறேன் Argus and ohmylove ரெண்டு பேரயும் 🤣
Hmm.... @Agnii கேள்வி session ஆரம்பம் ஆகட்டும்.... கட்டும்... டும்..... ம்ம்ம்ம்.....!!!!🤣🤣🤣
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
1. How do you describe yourself in 3 words

2. Long term goal enna? And short term goal enna?

3. School days la favourite teacher yaru? Avanga kuda kedacha unforgettable moment/ memory if any?

4. One thing you hate about yourself. And why?

5. Ivanga un vaazhkaila kedachadhu varam apdinu oru 3 pera sollanumna yaara solluva?

6. Travel appo sandhicha swaarasyamana nabar alladhu uraiyaadal. Avanga kuda amaindha anubavangal pattri sila varigal

7. Pengalukku thirumanam enbadhu kattaiyamaa? Yen?

8. Oru uravu aarokkiyamaaga iruppadharku edhu romba avasiyam? Mutual Affection or Dependency?

9. Vidhuvin paarvaiyil Kadavul endral enna?

10. Oru aanaaga pirandhirukalaamnu eppovaadhu ninaithadhu undaa? Kaaranam?

@Nilaa simple questions dhan ketruken 😂
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Nice questions. Reverse la இருந்து வரேன்..

10. Oru aanaaga pirandhirukalaamnu eppovaadhu ninaithadhu undaa? Kaaranam?

பெண்ணாய் பிறந்ததற்க்கு பெருமைப்படுவேன்.

பையன் மாதிரி தான் வளர்ந்தது. பார்க்கவும் அப்டிதான் இருப்பேன். Tom boy .

சில சமயம் தோனும். Midnight ல bike ஓட்ட பிடிக்கும். Night la Seashore la தனியா இருக்கப் பிடிக்கும். தனியா நிறைய trip போக பிடிக்கும். பொண்ணா இருக்கனால சில இடங்களுக்கு சில நேரங்களில் பாதுகாப்பு இல்லாதனால போக முடியறதில்ல. போக விடறதில்லனு சொல்லலாம். என்னதான் தற்காப்புக் கலை தெரிந்தாலும் ஆணுக்கு உள்ள சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை.
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
9. Vidhuvin paarvaiyil Kadavul endral enna?

Such a beautiful question. Thanks a lot.

கடவுள்

உள்ளத்திலேயே உள்ள, உள்ளத்தால் உணரப்படும் ஒரு சக்தி. உணர மட்டும் தான் முடியும்.

எத்தனையோ கருத்துகள், விவாதங்கள்,
விஞ்ஞானம் என காலம் காலமா ஆய்வுகள் நடந்துட்டே இருக்கு.
Big bang theory nu எல்லாம். விஞ்ஞானத்தில் அறிவியல் அறியப்படுதுனா, மெய்ஞானத்தில் கடவுள் உணரப்படுகிறார்.

பிரபஞ்சம் இயங்குது. சரியா இயங்குது. கோள்கள் சரியான கால இடைவெளியில் சுத்திட்டு இருக்கு. தாவரத்திலிருந்து மனிதன் வரை உயிர்கள் உருவாகுது. உடலில் எல்லாமே சரியா இயங்குது. ஓர் கட்டமைக்கப்பட்ட அமைப்பு இருக்கு.

எல்லாமே இயற்கை என்பது ஒருத்தர் நம்பிக்கை. இயற்கையை இயக்கும் ஓர் சக்தி உண்டென்பது ஒரு நம்பிக்கை. அந்த சக்தியே கடவுள். Superior எனலாம்.

உணர்ந்துள்ளேன். சில இடங்களில் ஓர் சிலிர்ப்பு வரும். உடலை உலுக்கும். கண்ணீர் கூட வரும். சொல்லி விவரிக்க இயலாத உணர்வு அது. கண்களில் கூட காட்டும். பார்க்கின்ற உருவம் அவனாகத் தோன்றும். ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியில் பாதங்களை வரையும் போது முடிப்பதற்குள் வந்துவிடுவான் குழந்தை. அப்போது உணர்ந்தது பக்திக்கும் மேல..தாய்மை.

தீப ஒளியில் உருவமாக தெரியக்கூடும் சிலருக்கு . யாகத்தில் அக்னியில் தெரியும் சிலருக்கு. Vibration இருக்கும். திரை விலக்கப்பட்டு தீப தூப ஆராதனை காட்டும் போது கண்ணில் காரணமின்றி நீர் வழியும்.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் என்பது உலகில் அதிக மக்களால் நம்பப்படுவது. வணங்கப்படும் இறைசக்தி கர்த்தர்.

ஒரு உதாரணத்திற்கு சைவ சமய பாடல் ஒன்றை சொல்றேன். அப்போவே திருமூலர் எழுதி வச்சிருக்கார்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை..
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு..
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு..
அணுவில் அணுவை அணுகலும் ஆமே...

- திருமந்திரம்

Atom within atom ...Simple.

நடராஜரை வைத்து ஆயிரம் ஆய்வுகள் செய்யலாம் அறிவியலையும் துணைக்கொண்டு. Cosmic dancer he is. Like that Goddess பெண் தெய்வத்திலும் that cosmic energy விவரிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் particular religion and philosophy. இப்படி ஒவ்வொரு religion ம் ஒவ்வொன்னு சொல்லும்.

இதெல்லாம் படித்துத் தெளிந்து தான் உணரனும்னு இல்ல. ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும். Temple or church la Masjid la அதிகம் இருக்கும். நீங்க சொன்ன மாதிரி அங்கே good vibes அதிகம்.

கடவுள் என்பது விதுவின் அகக் கண்ணின் பார்வையில் அதாவது உள்ளத்தில் உணரப்படும் உண்மை. உண்மையை உணர்ந்து கொண்டேதான் இருக்கிறேன்...

ஒவ்வொருவருக்கும் அந்த பார்வையும் உணர்வும் வேறு வேறு.

எனக்கு அந்த சக்தி சில நேரங்களில் நண்பன், சில நேரங்களில் குழந்தை, சில நேரங்களில் தந்தை, சில நேரங்களில் அன்னை.

கடவுள் இல்லையென கூறிய புத்தரும் enlightened தான். முற்பிறவிகளை உணர்ந்தவர். பிறவிகள் எதனால்? நல்வினை தீவினை பயன் எனில் அது யாரால் கணக்கிடப்பட்டுகிறது. யார் உண்ர்த்துகிறார்கள் அப்பிறவிகளை.
தேடலுக்கு முடிவே இல்லை.

என்ன விட்டா பக்கம் பக்கமா எழுதுவேன். 😆 let me stop.
 
Nalla velai, you’re stopped.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஒவ்வொருவருக்கும் அந்த பார்வையும் உணர்வும் வேறு வேறு. எனக்கு அந்த சக்தி சில நேரங்களில் நண்பன், சில நேரங்களில் குழந்தை, சில நேரங்களில் தந்தை, சில நேரங்களில் அன்னை.
நுட்பமா உணர்ந்து இருக்கிறீங்க.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
என்ன விட்டா பக்கம் பக்கமா எழுதுவேன். 😆 let me stop.
நிறுத்தாதீங்க. பக்கம் பக்கமா எழுதுங்க. யாருக்கு எங்கே தெளியுமோ? தெரியாது. தனியா ஒரு த்ரெட் கூட திறந்து அங்கே எழுதுங்க. புரிஞ்சுக்கிறோம்.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Such a beautiful question. Thanks a lot.

கடவுள்

உள்ளத்திலேயே உள்ள, உள்ளத்தால் உணரப்படும் ஒரு சக்தி. உணர மட்டும் தான் முடியும்.

எத்தனையோ கருத்துகள், விவாதங்கள்,
விஞ்ஞானம் என காலம் காலமா ஆய்வுகள் நடந்துட்டே இருக்கு.
Big bang theory nu எல்லாம். விஞ்ஞானத்தில் அறிவியல் அறியப்படுதுனா, மெய்ஞானத்தில் கடவுள் உணரப்படுகிறார்.

பிரபஞ்சம் இயங்குது. சரியா இயங்குது. கோள்கள் சரியான கால இடைவெளியில் சுத்திட்டு இருக்கு. தாவரத்திலிருந்து மனிதன் வரை உயிர்கள் உருவாகுது. உடலில் எல்லாமே சரியா இயங்குது. ஓர் கட்டமைக்கப்பட்ட அமைப்பு இருக்கு.

எல்லாமே இயற்கை என்பது ஒருத்தர் நம்பிக்கை. இயற்கையை இயக்கும் ஓர் சக்தி உண்டென்பது ஒரு நம்பிக்கை. அந்த சக்தியே கடவுள். Superior எனலாம்.

உணர்ந்துள்ளேன். சில இடங்களில் ஓர் சிலிர்ப்பு வரும். உடலை உலுக்கும். கண்ணீர் கூட வரும். சொல்லி விவரிக்க இயலாத உணர்வு அது. கண்களில் கூட காட்டும். பார்க்கின்ற உருவம் அவனாகத் தோன்றும். ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியில் பாதங்களை வரையும் போது முடிப்பதற்குள் வந்துவிடுவான் குழந்தை. அப்போது உணர்ந்தது பக்திக்கும் மேல..தாய்மை.

தீப ஒளியில் உருவமாக தெரியக்கூடும் சிலருக்கு . யாகத்தில் அக்னியில் தெரியும் சிலருக்கு. Vibration இருக்கும். திரை விலக்கப்பட்டு தீப தூப ஆராதனை காட்டும் போது கண்ணில் காரணமின்றி நீர் வழியும்.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் என்பது உலகில் அதிக மக்களால் நம்பப்படுவது. வணங்கப்படும் இறைசக்தி கர்த்தர்.

ஒரு உதாரணத்திற்கு சைவ சமய பாடல் ஒன்றை சொல்றேன். அப்போவே திருமூலர் எழுதி வச்சிருக்கார்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை..
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு..
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு..
அணுவில் அணுவை அணுகலும் ஆமே...

- திருமந்திரம்

Atom within atom ...Simple.

நடராஜரை வைத்து ஆயிரம் ஆய்வுகள் செய்யலாம் அறிவியலையும் துணைக்கொண்டு. Cosmic dancer he is. Like that Goddess பெண் தெய்வத்திலும் that cosmic energy விவரிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் particular religion and philosophy. இப்படி ஒவ்வொரு religion ம் ஒவ்வொன்னு சொல்லும்.

இதெல்லாம் படித்துத் தெளிந்து தான் உணரனும்னு இல்ல. ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும். Temple or church la Masjid la அதிகம் இருக்கும். நீங்க சொன்ன மாதிரி அங்கே good vibes அதிகம்.

கடவுள் என்பது விதுவின் அகக் கண்ணின் பார்வையில் அதாவது உள்ளத்தில் உணரப்படும் உண்மை. உண்மையை உணர்ந்து கொண்டேதான் இருக்கிறேன்...

ஒவ்வொருவருக்கும் அந்த பார்வையும் உணர்வும் வேறு வேறு.

எனக்கு அந்த சக்தி சில நேரங்களில் நண்பன், சில நேரங்களில் குழந்தை, சில நேரங்களில் தந்தை, சில நேரங்களில் அன்னை.

கடவுள் இல்லையென கூறிய புத்தரும் enlightened தான். முற்பிறவிகளை உணர்ந்தவர். பிறவிகள் எதனால்? நல்வினை தீவினை பயன் எனில் அது யாரால் கணக்கிடப்பட்டுகிறது. யார் உண்ர்த்துகிறார்கள் அப்பிறவிகளை.
தேடலுக்கு முடிவே இல்லை.

என்ன விட்டா பக்கம் பக்கமா எழுதுவேன். 😆 let me stop.

Such a wonderful read ❤️ haven't enjoyed anything like this recently... Padikka padikka avlo magizhchi...

Neraiyya idangal-la ennoda thoughts appadiye reflect aagradha paarthen... Enakku indha thoughts varum, but ivlo azhaga express panna theriyaadhu... Such a lovely flow and I can completely understand how you feel about God ❤️
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நிறுத்தாதீங்க. பக்கம் பக்கமா எழுதுங்க. யாருக்கு எங்கே தெளியுமோ? தெரியாது. தனியா ஒரு த்ரெட் கூட திறந்து அங்கே எழுதுங்க. புரிஞ்சுக்கிறோம்.

Sure. வாங்க. எழுதலாம்.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Such a wonderful read ❤️ haven't enjoyed anything like this recently... Padikka padikka avlo magizhchi...

Neraiyya idangal-la ennoda thoughts appadiye reflect aagradha paarthen... Enakku indha thoughts varum, but ivlo azhaga express panna theriyaadhu... Such a lovely flow and I can completely understand how you feel about God ❤️

❤️ அண்ணன் தங்கை உறவுக்கு அர்த்தம் இருக்கும் இப்படித்தான். ஒருமித்த எண்ணங்கள் கருத்துகள் என. உருவ ஒற்றுமைகள் போல உணர்வுகளில் ஒற்றுமை.

Thank you 😊 ❤️
 
Top