What's new

எல்லோரும் வாங்க விளையாடலாம்

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
கண்டு, கண், பிடி, பிடியுங்கள், கடு, பிண்டு, கள், கண்கள், கடி, கண்டி, கடியுங்கள்

கேள்வி: விண்மீன்கூட்டம்
விண், மீன், கூட்டம், கூவி, கூன், விட்டம், விடம்,

Question: ஆகாயத்தாமரை
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
விண், மீன், கூட்டம், கூவி, கூன், விட்டம், விடம்,

Question: ஆகாயத்தாமரை
ஆகாயம், தாமரை, தா, மரை, தாரை, ஆத்தா, கரை, ஆய, காம

Quest : திருவாலவாயுடயார்
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இதுல "கா" எழுத்துதான் இருக்கு தோழா க (கரை) எங்க இருக்கு
Correct ah கண்டுபிடிச்சுட்டா 😱😱😱😱
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
ஆகாயம், தாமரை, தா, மரை, தாரை, ஆத்தா, கரை, ஆய, காம

Quest : திருவாலவாயுடயார்
திரு, வா, திருடர், யார், வாயு

Question: பதினெண்கீழ்க்கணக்கு
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
திரு, வா, திருடர், யார், வாயு

Question: பதினெண்கீழ்க்கணக்கு
பதி, கீழ், கணக்கு, பதினென், பணம், பண், திக்கு,
Quest : திருச்சிற்றம்பலம்
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
பதி, கீழ், கணக்கு, பதினென், பணம், பண், திக்கு,
Quest : திருச்சிற்றம்பலம்
திரு, திருச்சி, பலம், சிற்பம்,


Question: தொழிற்சாலை
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
விண்,மீன்,கூட்டம் ,விட்டம்,கூன்
கூவி,
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
யாரும் கேள்வி கேக்கலையா?

Qus:தென்காசிபட்டனம்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
யாரும் கேள்வி கேக்கலையா?

Qus:தென்காசிபட்டனம்
தென், காசி, பட்டனம், காசிபட்டனம், பட்டம், சினம், காட்ட, பசி, தென்பட்ட, கானம்,
Quest : தொட்டனைத்தூறும்
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
கண்,மணி ,யாழ்,கணி,யாண்,கழ்
௧ண்மணி,


qus:தினந்தோறும்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கண்,மணி ,யாழ்,கணி,யாண்,கழ்
௧ண்மணி,


qus:தினந்தோறும்
தினம், தோறும், தினறும், 🤔🤔
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
கண்,மணி ,யாழ்,கணி,யாண்,கழ்
௧ண்மணி,


qus:தினந்தோறும்
@Rathai question தொட்டனைத்தூறும் thaana 🤔 but u gave ans ro some other word pola 😀🙂
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Rathai question தொட்டனைத்தூறும் thaana 🤔 but u gave ans ro some other word pola 😀🙂
@Aadhini ஆமாம் அது ஒரு தூங்க மூஞ்சி da 🥰🤣🤣 night dance class முடிச்சிட்டு கம்முனு போய் படுக்காம ஏதோ ஒரு question kaytadhuku எதுக்கோ ஒண்ணுக்கு answer சொல்லிட்டு இருக்கு பக்கி @Rathai 🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Rathai question தொட்டனைத்தூறும் thaana 🤔 but u gave ans ro some other word pola 😀🙂
பாறேன் நீ கூட என்னோட question க்கு பதில் கூறவில்லை 😒😒@Aadhini வருத்தம் 😒😒😒
 
Top