• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here
Prakash
Reaction score
7,313

Profile posts Latest activity Postings Media About

  • அழகே நீ எங்கிருக்கிறாய்
    வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய் உயிரே நீ என்ன செய்கிறாய்
    உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்


    Nehaa
    Nehaa
    One of my most favourite song 💕உன்னை உன்னை தேடி தானே…
    இந்த ஏக்கம் இந்த பாதை…
    இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…
    இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

    வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
    நீதான் என்று பார்த்தேன் அடி சகி
    பெண்கள் கூட்டம் வந்தால்
    எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி


    Nehaa
    Nehaa
    My all time fav one prakash!!
    தேவைகள் இல்லை என்றாலும்…
    வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்…
    மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ…
    Prakash
    Prakash
    ஓ… மின்னலும் மின்னலும்…
    நேற்று வரை பிரிந்தது ஏனோ…
    பின்னலாய் பின்னலாய்…
    இன்றுடன் பிணைந்திடத்தானோ…
    உன்னை தீண்டாமல் ...உன்னை பார்க்காமல் ...
    கொஞ்சி பேசாமல்.... கண்ணில் தூக்கமில்லை
    என்னுள் நீ வந்தாய் ...நெஞ்சில் வாழ்கின்றாய் ...விட்டு செல்லாதே... இது நியாயமில்லை


    தொலைந்த என் கண்களை
    பார்த்ததும் கொடுத்து விட்டாய்
    கண்களை கொடுத்து
    இதயத்தை எடுத்து விட்டாய்


    காதலுக்கு இலக்கனமே தன்னால் வரும் சின்ன சின்ன தலைக்கனமே.
    காதல் அதை பொருக்கனுமே இல்லை எனில் கட்டி வைத்து உதைக்கணுமே.
    உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே


    Prakash
    Prakash
    Haha - ketu dan paren - ne dan dariyamana aal ache
    • Haha
    Reactions: Argus
    Argus
    Argus
    @Nehaa நேக்கே புரியல.... நீயோ, சின்ன girl nokku, எப்டி புரியும் 🤣 lol இதுல, possesive வேறையா da மச்சி @Prakash ... இந்த கண்ணு காது மூக்கு vaiyu வெச்சு பேசிவாங்க னு சொல்லுவாங்களே... 🤔🤔 அது இது தான மச்சி 🤣 ஆன, செம comedy பண்ணறேர்யா நீங்கள் 🤣👊😜 கொய்யால....
    Prakash
    Prakash
    @Argus Achocho ne feel panryo nenachten machi, apo elaya - sari ok.
    @Nehaa Apadilam edum elayam, suma lolaiku sonapla. Ne dialogues ah adichi thalu, evanum keka mataan. lols
    சிறுகச் சிறுக உன்னில் என்னை
    தொலைத்த மொழி சொல்லவா
    சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
    ரணமும் தேனல்லவா


    Pennmaiyil Paeraanmai Aanmaiyil Oar Pennmai Kandariyum Naeram Ithu Kaathaliyae

    Nehaa
    Nehaa
    கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
    இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
    Prakash
    Prakash
    ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
    யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
    • Love
    Reactions: Nehaa
    தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
    நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
    நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ


    கனவே கனவே கலைவதேனோ
    கரங்கள் ரணமாய் கரைவதேனோ
    நினைவே நினைவே அறைவதேனோ
    எனது உலகம் உடைவதேனோ


    • Sad
    Reactions: Argus and Aadhini
    Argus
    Argus
    😒😒😒 மாப்பி கு orey peelings pola 😒நேக்கும் தான் da 😭
    Prakash
    Prakash
    Enadan joker vesham potalum, kanla dhoosi pata, feel aga dane seyum lols
    • Haha
    Reactions: Argus
    ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
    விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன
    இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே...


    • Love
    Reactions: Argus
    Argus
    Argus
    நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு 😒❤.....
    கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
    கண்ணீர் மட்டும் துணையாகும்


    Argus
    Argus
    மச்சி 🤔🤔 என்னை love புட்டுக்குச்சா 🤣🤣🤣 lol 😜 va va ஒரு green tea solren with அதேய் two வடைஸ் 🤣🤣 no hard peelings da மச்சி....!😜😜
    Prakash
    Prakash
    Sharp macha nee. Engada erunda evalo naal. Evalo usaar pakiri ah na pathadhu elaye
    எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா
    தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா
    உடனே என்ன உதறிப்போனா சாியா
    இனிமே நானும் உயிரும் அட தனியா


    மழையினிலே பிறக்கும்
    நதி கடலினிலே கலக்கும்
    மனதினிலே இருப்பதெல்லாம்
    மெளனத்திலே கலக்கும்


    மனசுல பூங்காத்து நீ பார்க்கும் திசையில் வீசும் போது
    நமக்குனு ஒரு தேசம்
    அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்


    உனக்கென வாழ வேண்டும்
    உனதென மாற வேண்டும்
    அழைத்திடும் தூரம் வாழ்ந்தால் போதும் நெஞ்சமே


    Enaku nane poster adichkita dan undu - again enda chance epo kedaikmnu teriyadhu!

    Screenshot 2023-01-25 at 2.37.21 PM.png

    Screenshot 2023-01-25 at 2.37.11 PM.png
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top