@Nilaa அதுக்குள்ள உன்னை யாரு மருதாணி வைக்க சொன்னது தோ... கிளம்பிட்டேன்... இப்போவே, கோவை bus புடிக்கறேன்.... ஒரு மணி ஆனா untym ah poidum .... Avalo easy ah bus கிடைக்காது!!! Full rush ah இருக்கும் trichy via கோவை bus lam....கிளம்பி வாங்க அப்போ. இப்போதான் மருதாணி வச்சேன். அதனால மெதுவா அடுத்த வருஷம் கூட வாங்க.