What's new

இதுவும் Art nu சொல்லிக்குவேனே 😝

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Game la நிறைய புரியாது. நான் சொல்லித் தரேன்.

College la நானும் என் friend um discuss செஞ்சு விளையாடுவோம். சில சமயம் எனக்கே தெரியாது. அண்ணா கிட்ட கேப்பேன்
Modhala adu ena game nu endru chepavum. Apram ulara ponapram doubt vandha kekren
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Slash and horror game @Prakash . நாம ஒரு hero character ah select செஞ்சிட்டு விளையாடனும். பெரிய game . முடிக்க one year ஆகும்.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
நீங்க பொம்மைப் படம் பாக்காத ஆளு. Game விளையாடுவீங்களா.... we are discussing about Diablo Game
Diablo? No idea about that
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Prakash @Agnii

Oh my love, Rajni and endorphin பயந்துக்குவாங்க. நாம தனியா இந்த game பத்தி பேசிக்கலாம்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நிலவின் அழகை கண்டு முகம் சிவந்தது ஞாயிறு மட்டுமல்ல
மருதாணியும் தான்
அடடே ஆச்சர்ய குறி !
கவிதை யாருக்கு
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Tamil pasangla namabama, anga ponala..adhan epadi agirku! Enimel achu soodhanama nadandko!
Tamil guys ah. போட்டு விட்டுட்டாலும்
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
கவிதை யாருக்கு
யாருக்கோ !கவிதை சொன்னா அனுபவிக்கனும் ஆரயகூடது 😁🤣
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தமிழ் pasangellaa nanum தான் இருக்கேன்....! @Nilaa
மெகந்தி வரையத் தெரியுமா அப்போ.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மெகந்தி வரையத் தெரியுமா அப்போ.
Cone எடுத்து கையில வரையறது தானே.... Firstuuu, Show me ur hands...!! @Nilaa அப்பறம், எப்டி design designaah வரையிறேன்னு மட்டும் பாரு my dear sweet mera வைட் மூனே 🥰😍 @Nilaa அப்போ, தான் இங்க ஒரு சில பாக்டீரியா கிருமிக்கெல்லாம் @Argus nah yaaru னு தெரியு.... 😋🙈😏 @Prakash உன்ன தான் சொன்னேன் da மண்டையா 👊
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Cone எடுத்து கையில வரையறது தானே.... Firstuuu, Show me ur hands...!! @Nilaa அப்பறம், எப்டி design designaah வரையிறேன்னு மட்டும் பாரு my dear sweet mera வைட் மூனே 🥰😍 @Nilaa அப்போ, தான் இங்க ஒரு சில பாக்டீரியா கிருமிக்கெல்லாம் @Argus nah yaaru னு தெரியு.... 😋🙈😏 @Prakash உன்ன தான் சொன்னேன் da மண்டையா 👊
கிளம்பி வாங்க அப்போ. இப்போதான் மருதாணி வச்சேன். அதனால மெதுவா அடுத்த வருஷம் கூட வாங்க.
 
Top