What's new

இதுவும் Art nu சொல்லிக்குவேனே 😝

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கிளம்பி வாங்க அப்போ. இப்போதான் மருதாணி வச்சேன். அதனால மெதுவா அடுத்த வருஷம் கூட வாங்க.
@Nilaa அதுக்குள்ள உன்னை யாரு மருதாணி வைக்க சொன்னது 😒😒😒😏😏😏 தோ... கிளம்பிட்டேன்... இப்போவே, கோவை bus புடிக்கறேன்.... ஒரு மணி ஆனா untym ah poidum 😏.... Avalo easy ah bus கிடைக்காது!!! Full rush ah இருக்கும் trichy via கோவை bus lam.... 😊
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Nilaa அதுக்குள்ள உன்னை யாரு மருதாணி வைக்க சொன்னது 😒😒😒😏😏😏 தோ... கிளம்பிட்டேன்... இப்போவே, கோவை bus புடிக்கறேன்.... ஒரு மணி ஆனா untym ah poidum 😏....

ஏன் ராகு காலமா.

ஒரு கைலதான் வச்சேன். இன்னொரு கை இருக்கே. Artist Argus வரஞ்சு விடுங்க. Foto எடுத்து frame
செஞ்சுக்கறேன்.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🤣🤣🤣
ஏன் ராகு காலமா.

ஒரு கைலதான் வச்சேன். இன்னொரு கை இருக்கே. Artist Argus வரஞ்சு விடுங்க. Foto எடுத்து frame
செஞ்சுக்கறேன்.
🤣 yes yes correct ஆ சொல்லிட்டியே... இரு firstu saaptu varen.... எந்த காரியமா இருந்தாலும் பசி அது வேற department but ரொம்பவும் mukkiyama dept. So, first chaapaadu... Then மெஹந்தி 😍❤ okay vah @Nilaa
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
So, first chaapaadu... Then மெஹந்தி
Endha latchanathula...evaru
தோ... கிளம்பிட்டேன்... இப்போவே, கோவை bus புடிக்கறேன்
adutha bus ah pudikraram.



Urutalam..but nyayama urutanum machi. manasatchi nu onu erukula..adutha page kuda uruti erukalam....same page la..advum previous commentla epadi uruti vitrukye machi..epo yarku puppy shame!

இங்க ஒரு சில பாக்டீரியா கிருமிக்கெல்லாம் @Argus nah yaaru னு தெரியு

Epo solu..ena patha kirumi madri teriyudha..una kapatha vandha saami madri terirenanu!
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
எப்டி கல்யாணங் காட்சி ஆகும். இல்ல எப்டி ஆகும் கேக்கறேன்.
Ennam pol vazhkai ..so apadi dane erkum!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ennam pol vazhkai ..so apadi dane erkum!
பக்கி 👊👊🤣 கிட்ட மட்டும் வந்தா உன்னை கடிச்சிருவேன் கொய்யால....
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
பக்கி 👊👊🤣 கிட்ட மட்டும் வந்தா உன்னை கடிச்சிருவேன் கொய்யால....
Na eduku daw un kita vara poren. Saathanee apaalae poooo
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Ullangai la vaikrappo, fingers vechu light ah press pannina podhum... Poori kattai vechu urutta koodadhu Vidhu 😂

Jokes apart, super ah sivandhu irukku 😍
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Ullangai la vaikrappo, fingers vechu light ah press pannina podhum... Poori kattai vechu urutta koodadhu Vidhu 😂

Jokes apart, super ah sivandhu irukku 😍
அள்ளி வச்சுட்டேன் 😅🤣 உடனே எடுத்தாலும் mark இருக்குமே. Phone la night பேசிட்டே வச்சா இப்டிதான் lol
 
Top