What's new

என்னை இடித்த குறட்பாக்கள்.

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Oru exam eluthittu varadhukkullaa ivloooooo nadanthuruchaa? Mile kanakkula poguthu vivaadham. irunga onnu onnaa padichuttu therinja alavu reply pannuren.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இன்னாது?? சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா!!! 😂😂

மனைவி சொல்லைக் கேட்டு நடக்குறது ஆண்மையே இல்லன்னு சொன்ன அதே தாடிக்காரர் தானே இவரு?? அவர் சொல்றத எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க 😛:ROFLMAO:

பிரியாணி_எடு, கொண்டாடு!! 😂

#நாராயண_நாராயண :p
குடும்பத்தை எப்படி நடத்துவது என்று வள்ளுவர் தனியாக ஒரு இயலை இயற்றிவிட்டார். அதன் கீழ் அது வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இல்லறவியலில் வரிசையாக பரவுகிறது அன்பின் அளவு. தனிமனித கடமை மெல்ல வளர்ந்து குடும்பமாகி சுற்றம் என விரிந்து பின் அயலாருக்கும் கசிந்து அருள் நிலை எய்தும் வரை. அது இல்லறம் ஆகும். இந்த வரிசையை ஐயன் முதல் இயலின் முதல் அதிகாரத்திலேயே சொல்லிவிட்டார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை

முதலில் தவநெறியிலே முனிந்த நீத்தார்
அப்புறம் தெய்வ நிலை எய்தியவர்கள் எவரெல்லாம் இல்லறவியல்ல வகுக்கப்பட்ட கடமைகளை வரன்முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாய்க்கும் என்று உறுதி செய்த வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற பதம். அந்த பதத்தை அடைத்தோர்கள்
மூன்றாவதாக விருந்து. இது நம்முடைய நட்பு வட்டமோ இல்லை சொந்தக்காரங்களோ வீட்டுக்கு வருவது இல்லை. இப்போ அந்த சொல்லுக்கு பொருள் திரிந்து போய்விட்டது. இங்கே விருந்து என்றால் முன்பின் யாரென்றே தெரியாதவர்களாம்.
அப்புறம் ஒக்கல். இவங்க தான் நாம் இப்போ தப்பா புரிந்து வைத்திருக்கும் விருந்து. இவங்கல்லாம் சுற்றம்.
அப்புறமா கடைசியிலே தன்னையும் கவனிக்கவேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கு வாழ்க்கை துணை நலம் என்று அடுத்த அதிகாரத்தை வைத்தது இல்லறவியல் என்ற தமது இயலுக்கே அடித்தளமாக வைத்தது. இந்த பவுண்டேஷன் சரியில்லைன்னா அதுக்கு மேல கட்டடம் ஏறாதடான்னு ஆணி அடிச்ச்சு சொல்லிட்டார்.அவ்வ்வ்வ்வ்வளவு முக்கியத்த்துவம் பெண்களுக்கு.அந்த பாட்டை பாருங்களேன்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென
இல்லவள் மாணாக் கடை

இத குறள்ல ஆம்பளைங்களையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்கல அந்த தாடிக்காரர். குடும்பத்தை பத்தி பேசிட்டு இருக்கோம் போடா அங்கிட்டுன்னு விரட்டி அடிக்கிறார். சரி கல்யாணம் ஆனா அப்புறமா அவன் ஆதிக்கம் செலுத்தணும் அடங்காக் கூடாதுன்னு சொல்றாரான்னா, அதுவும் இல்லை. கல்யாணத்துக்கு முன்னால ஆம்பளையா கொத்தடிமையாலா ஆக்கிட்டாரு அந்த மனுஷன்.

ஒண்ணுதற்கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு

எங்கங்க ஆணாதிக்கம் இங்கே வந்துச்சு. பாவம் நிராயுதபாணியா நிப்பாட்டிட்டாரு ஒரு பொம்பளையோட நெற்றிக்கு முன்னால.

ஆக கல்யாணத்துக்கு முன்னாலையும் பெண்களை போற்றனும். அப்புறம் அவன் ஆளே கிடையாது. குடும்பத்தை பத்தி பெண் தான் தீர்மானிக்கிறது. இதுல எங்கே பொம்பள சொல்ல கேக்காம இருக்க ஸ்கோப்?

பொம்பள சொல்ல கேக்காதான்னு இல்லறம் நடத்தும் சமுசாரிகளுக்கு சொல்லவில்லை. நாடாளும் மன்னருக்கு விதித்த நிர்வாக முறைமைகளும் எச்சரிக்கைகளும். அதில் நாட்டில் ஆட்சி முறையை இயல்களாக வகுத்து சொல்லும் போது அரசியல் அமைச்சியல் அரணியல் படையியல் நட்பியல் மற்றும் குடியியல் என்ற பெரிய்ய்ய்ய நிர்வாக முறையில் பகை பல வகையில் ஏற்பட வழியுண்டு. அதன் வழிகளை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தும் ஐயன் பெண்வழியாகவும் வரக்கூடும் என்று ஒன்றை வரிசையில் சேர்க்கிறார். அந்த வரிசையை பார்த்தாலே ஓரளவு புரியும் இது எந்த மாதிரியான லிஸ்ட்ன்னு .

நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், , உட்பகை, பெரியாரைத் துணையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, என்று போகிறது இந்த ரிஸ்க் லிஸ்ட்.

ஒரு அரசுக்கு எந்த வகையிலெல்லாம் அழிவு ஏற்படக்கூடும் என்று ஆராய்ந்து வகைப்படுத்தி எச்சரித்தவையுள் ஒன்று ஒரு மன்னன் அவன் மனைவியின் சொல் படி கேட்டு அரசாங்க முடிவுகளை எடுத்து நடத்துவது. அரசாங்க முடிவுகளை. குடும்ப முடிவுகளை அல்ல.வரிசையை பாருங்கள். எதனை எச்சரிக்கிறார் என்பது புலனாகும். பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், உட்பகை அப்புறம் பெண்வழிச்சேறல். அப்புறமா தொடர்வது வரைவின் மகளிர், கள் , சூது .

ஆட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளில் ஒரு எச்சரிக்கை எப்படியம்மா வீட்டுக்குள் புழங்கும் கணவன் மனைவி உறவுக்கும் பொருந்தும்? மேலும் அது தனித்து பார்த்திட முடியாத படி ஒன்றிக் கலந்துவிடுமாம்.

உடம்போ டுயிரிடை யன்னமற்றன்ன
மடந்தையோ டெம்மிடை தொடர்பு

ன்னு பிரிக்க முடியதாதுன்னு சொல்லிட்டார். இது உயிர்த்தொடர்பு. பேரறிவில் மெய்ஞானத்தில் கண்டது. ஐந்தவித்த வித்தகர்க்கு புலப்படும் உண்மைகள் நோலாத பலரில் இலராய் இருக்கும் எவருக்கும் புலப்படாது .

பழங்காலங்களில் அரசருக்கு அரசர் பெண் கொடுப்பது வழக்கம். நீங்க காட்டினது ஒரு பெரிய லிஸ்ட்ல ஒரு வகை பகையா கூட இருக்கலாம். ஒரே ஒரு மினிஸ்ட்டர் காட்டிக்கொடுக்கிறவன் புகுந்தா அது எழுபது கோடி பகைவருக்கு சமம் னு ஒரு எச்சரிக்கை வைக்கிறார்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்த்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்

நடந்ததா இல்லியா? எத்தனை காட்டிக்கொடுத்த வரலாற்றை காட்டலாம்? அது போல பெண் கொடுத்து கெடுத்த வரலாறு நிறைய இருக்கு. வெளியேருந்து பெண் எடுத்தது வந்து இந்த தேசம் கொத்தடிமையா தொடர வழிவகை செய்யப்பட்டதே எல்லார் கண்கள் முன்னாடியும். கட்டிக்கிட்டு வந்தவனையே தூக்கிவிட்டுட்டு வந்த வேலைய பாக்க தொடங்குனாங்களே. இன்னும் இருக்காங்களே. கூர்த்த பார்வை உடையவர்கள் காண முடியும் இந்த சர்வதேச பொருளாதார வலைப்பின்னல்களை ஊடுருவி. இதே குடும்பத்தை வரைவின் மகளிரை வைத்து மடக்கிய வரலாறும் உண்டு. இடையில் பதவிக்கு வந்த ஒரு உத்தமனை நஞ்சூட்டி கொண்டுபோய் வைத்த வரலாற்றையும் புள்ளிகளாக வைத்து பாருங்கள். முழுதாகக் கோலம் தெரிகிறதா என்று.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்​

மெய்வேல் பறியா நகும் (774)​

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

So, போர்ன்ற பேருல ஒரு உயிரை கொன்னா தப்பில்ல. சாப்பிடுறதுக்காக கொன்னா மட்டும் தான் தப்பு..
இதையும் கேட்டு சண்டை போடுங்க.. 😂😂
சட்டத்தில் literal construct என்று ஒன்று உண்டு. அதாவது எழுதப்பட்ட விதிகள் - சொற்களின் பதங்களின் பொருளை பிடித்துக்கொண்டு அந்த சட்டம் இயற்றக் காரணமான நோக்கத்தை கோட்டை விடவும் வழி இருக்கிறது இந்த வார்த்தை விளையாட்டினால்.

அங்ஙனம் ஒரு ஷரத்தில் சந்தேகம் வருமானால் அதின் வார்ததைகளின் பொருளில் போய் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் அந்த சட்டத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த நோக்கம் இன்னதென்பதை பொருத்தி பார்க்கவேண்டும். இதனை harmonious construct என்று சொல்வார்கள். இது எதற்கு சொல்வதென்றால் சொல்லிய கவியின் உட்ப்பொருளை காணாது அதின் சொற்களின் அர்த்தங்களை கோர்த்து பார்ப்பதில் உண்டாகும் மயக்கம்.

இதனையே நம் பாட்டன்

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலர்
அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளங் காண்கிலர்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழுநாட்டிற் பொருள் கேட்டால் கேட்டிலார்
துணியுமாயிர சாத்திர நாமங்கள் சொல்லுவா ரெட்டுணைப் பயன் கண்டிலர்

என்று கண்டித்து நகைத்தார்.

கொல்லா நெறியின் அவசியம் துறவறத்தாருக்கு சிறப்பு விதியாக வைக்கப்பட்டது. இல்லறத்தாருக்கு குடும்பம் கடந்து சமுதாயத்துக்கு தொண்டு செய்து புகழ் எய்துவதோடு முடிகிறது உலகியல் வாழ்க்கை. இவ்வுலகில் இருந்தது போதும் என்று வருத்தி (அப்படி ஒரு நிலை வருமாம்) திருவாசகத்தில் பெருமானைப் பார்த்து மாணிக்கவாசகர் சொல்கிறார் வேற்று விகார விடக்கு டம்பினுட் கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்று. அப்படி வீட்டுக்கு போக வேண்டும் என்பவருக்கு வழி காட்டுகிறது துறவறவியல்.

துறவறவியலின் 14 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை பின்பற்றினால் அவருக்கு வீடு நிச்சயம். யார் சொன்னது திருக்குறளில் வீடடைப்பற்றி சொல்லவில்லை என்று? வேகாமல் பாதியில் குக்கரை திறத்து விட்டார்கள். நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார் மற்றீண்டு வாரா நெறி என்றும் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்றும். இன்னும் நிறைய சொற்றொடர்கள் வீட்டை குறித்து நேரே சொல்லியிருக்கிறார். இவ்வாதி நூலை எழுதியதன் காரணமே இம்மைக்கும் மறுமைக்கும் இவைகளை கடந்த வீட்டுக்கும் போவதற்கு வழி சொல்லத்தானே. நிற்க.

இந்த கொல்லா நெறியின் விதி நாடு காக்கும் மன்னருக்கு பொருந்தாது. அதை குழப்பி தான் இன்றைக்கு திபெத் அடிமையானது. சீனப்படை வந்த பொது இவர்கள் புழுவினைக் கூட கொல்லாமல் மனிதரை எப்படிக் கொல்வது என்று குழம்பி ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்து விடடார்கள். நாடு காக்கும் மன்னருக்கு ஐயன் விதித்தது படைச்செருக்கு. எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் என்பது கட்டளை. படை என்று வந்தால் கொன்று குவி என்று சொல்லிவிட்டார். அது தர்மம். தேசம் காக்கும் தர்மம். புரியவில்லை என்றால் சில நூறாண்டுகள் கொத்தடிமையாய் இருந்தால் மெல்ல புரியும். யானை என்ன யானை? போர் இல்லாத நாட்டிற்குள் மனிதனையே செதுக்கி வீசு என்கிறார். கயவர்களை கண்டுபிடித்து மிருகங்களை வேட்ட்டையாடுவதை போல் வேட்டையாடி கொன்று போடு என்று வெளிப்படையான கட்டளை மன்னருக்கு.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட் டதனொடு நேர்

வெட்டி சாய் டா அந்த மிருகத்தன்னு கட்டளை போட்டு அதுக்காக கொலை பாவம்ன்னு பயப்படாத. அவனுங்கள கொல்ற செயல் பயிர் நடுவுல வளந்துருக்குற களைய புடுங்கிற மாதிரி. அவ்ளோ தான் தம்பின்னு ஒரு சமாதானமும் சொல்லி என்கரேஜ் பண்ணுறார் அயோக்கியப்பயலுக வேட்டையை. இது ஒண்ணே போதும் அவர் ஜைனர் இல்லைன்ற திரிபு வாதத்தை உடைக்க. இன்னும் இங்கிருந்த சமயக்கடவுளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மிகுதியாக பாடியும் இருக்கிறார். இலக்குமி, இந்திரன், தாமரைக்கண்ணான் இப்படி லிஸ்ட் நீளும். எண்குணத்தான் என்று பெருமானின் பெயரை நேரேயும் சொல்லிவிட்டார். பரபக்கத்தில் வரிசையாக உலகாயத்தர் முதல் சிவாத்துவிதவாதிகள் வரை எப்படியெல்லாம் புரிதல் பிழைபட்டது என்று நார் நாராக கிழித்து தொங்கவிட்டுவிட்ட படியால் இங்ஙனே கூத்தாடும் குறைகுடமான அடியேன் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இதுவும் மேற்படி குழப்பம் போலவே தான். தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டாக சிலர் குயுக்தியோடு சாத்திரங்களின் பொருளைத் திரித்தது வெளியிட்டு விட்டனர். கவியரசு காண்ணதாசனை நியமித்திருக்கின்றனர். அவரும் தமிழை சுவைக்கப் போய் திருமுறைகள் காட்டிய அன்பில் கரைந்து திரிக்க முயன்று தோற்ற வரலாற்றை அவரது வனவாசத்தில் சொல்லியும் விட்டார். ஆனாலும் மற்றவர் திரித்து விட்ட நிறைய நிரைய நூல்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றது. அது பொருளை புரட்டி மக்களை மயக்குகின்ற வேலையை செய்துகொண்டிருக்கிறது. வான்மறை அழியாது. அது பொய்யா மொழி.
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Nethudhan 'Yathisai' nu oru movie parthen, adhula Tamil-la dhan pesuvaanga... Aana, sila idangal-la engaluku puriyura Tamil-la subtitles poduvaanga...
என்னதுப்பா? நான் போட்ருக்க தமிழ் புரிஞ்ச்சுக்க முடியாத படி இருக்கா?
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
on a different note, do u know that thiruvalluvar is suspected to be a jain and not hindu coz of this adhikaaram??
அறம், பொருள், இன்பம், வீடு la thiruvalluvar wrote only on the first three and not on வீடு coz jains dont believe in வீடுபேறு.. also, they dont support eating NV. so he might be a jain nu kelvi...

#narayana_narayana_again :ROFLMAO::ROFLMAO:
இது குறளை சரியாக படிக்காமல் மாடர்ன் பட்டதாரிகள் சாத்திர அடிப்படை ஏதும் இல்லாமல் புரட்டியது. அவ்வகை புரடடல்களுக்கு ஒரு உதாரணத்தை காட்டவேண்டுமென்றால் இராவண காவியம் என்ற ஒரு இதிகாசப் புரட்டை ஒரு வெறும் தமிழ் இலக்கணம் கற்ற புலவர் குழந்தை என்பவர் இயற்றினார். யாருக்குமே தெரியாது. அச்சடித்தவர் உள்பட. அதுபோல மெய்யறிற்ற உலகாயதர் சிலர் கக்கிய அபிப்பிராயங்கள் உண்மையாகாது. வள்ளுவர் வாயில் இவர்களின் சொற்களை திணிக்க முன்றிருக்கிறார்கள்.

மாறாக திருக்குறள் திருமுறைகளும் பிரபந்தங்களும் காட்டும் வீட்டை அப்படியே அப்படிக்கு அப்படியே காட்டுகிற படியால் இதிலே வேறு குழப்பம் வேண்டாம். உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுக்கு சொல் ஒப்பிட்டு காண்பிக்கிறேன். திருவாய் மொழியிலே வீடடைய நம்மாழ்வார் காட்டிய வழியை அப்படிக்கப்படியே அவா அறுத்தல் என்ற அதிகாரத்தில் வைத்திருக்கிறார். அதுவே தமிழ் மறையாம் சிவஞான போதத்திலும் காட்டப்பட்ட வீடடையும் வழி. நீங்களே விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். பிறர் திரிபை வாசிக்க குழப்பம் மேலோங்கும். தீர விசாரிப்பதே மேல்.
 
Last edited:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
குடும்பத்தை எப்படி நடத்துவது என்று வள்ளுவர் தனியாக ஒரு இயலை இயற்றிவிட்டார். அதன் கீழ் அது வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இல்லறவியலில் வரிசையாக பரவுகிறது அன்பின் அளவு. தனிமனித கடமை மெல்ல வளர்ந்து குடும்பமாகி சுற்றம் என விரிந்து பின் அயலாருக்கும் கசிந்து அருள் நிலை எய்தும் வரை. அது இல்லறம் ஆகும். இந்த வரிசையை ஐயன் முதல் இயலின் முதல் அதிகாரத்திலேயே சொல்லிவிட்டார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை

முதலில் தவநெறியிலே முனிந்த நீத்தார்
அப்புறம் தெய்வ நிலை எய்தியவர்கள் எவரெல்லாம் இல்லறவியல்ல வகுக்கப்பட்ட கடமைகளை வரன்முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாய்க்கும் என்று உறுதி செய்த வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற பதம். அந்த பதத்தை அடைத்தோர்கள்
மூன்றாவதாக விருந்து. இது நம்முடைய நட்பு வட்டமோ இல்லை சொந்தக்காரங்களோ வீட்டுக்கு வருவது இல்லை. இப்போ அந்த சொல்லுக்கு பொருள் திரிந்து போய்விட்டது. இங்கே விருந்து என்றால் முன்பின் யாரென்றே தெரியாதவர்களாம்.
அப்புறம் ஒக்கல். இவங்க தான் நாம் இப்போ தப்பா புரிந்து வைத்திருக்கும் விருந்து. இவங்கல்லாம் சுற்றம்.
அப்புறமா கடைசியிலே தன்னையும் கவனிக்கவேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கு வாழ்க்கை துணை நலம் என்று அடுத்த அதிகாரத்தை வைத்தது இல்லறவியல் என்ற தமது இயலுக்கே அடித்தளமாக வைத்தது. இந்த பவுண்டேஷன் சரியில்லைன்னா அதுக்கு மேல கட்டடம் ஏறாதடான்னு ஆணி அடிச்ச்சு சொல்லிட்டார்.அவ்வ்வ்வ்வ்வளவு முக்கியத்த்துவம் பெண்களுக்கு.அந்த பாட்டை பாருங்களேன்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென
இல்லவள் மாணாக் கடை

இத குறள்ல ஆம்பளைங்களையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்கல அந்த தாடிக்காரர். குடும்பத்தை பத்தி பேசிட்டு இருக்கோம் போடா அங்கிட்டுன்னு விரட்டி அடிக்கிறார். சரி கல்யாணம் ஆனா அப்புறமா அவன் ஆதிக்கம் செலுத்தணும் அடங்காக் கூடாதுன்னு சொல்றாரான்னா, அதுவும் இல்லை. கல்யாணத்துக்கு முன்னால ஆம்பளையா கொத்தடிமையாலா ஆக்கிட்டாரு அந்த மனுஷன்.

ஒண்ணுதற்கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு

எங்கங்க ஆணாதிக்கம் இங்கே வந்துச்சு. பாவம் நிராயுதபாணியா நிப்பாட்டிட்டாரு ஒரு பொம்பளையோட நெற்றிக்கு முன்னால.

ஆக கல்யாணத்துக்கு முன்னாலையும் பெண்களை போற்றனும். அப்புறம் அவன் ஆளே கிடையாது. குடும்பத்தை பத்தி பெண் தான் தீர்மானிக்கிறது. இதுல எங்கே பொம்பள சொல்ல கேக்காம இருக்க ஸ்கோப்?

பொம்பள சொல்ல கேக்காதான்னு இல்லறம் நடத்தும் சமுசாரிகளுக்கு சொல்லவில்லை. நாடாளும் மன்னருக்கு விதித்த நிர்வாக முறைமைகளும் எச்சரிக்கைகளும். அதில் நாட்டில் ஆட்சி முறையை இயல்களாக வகுத்து சொல்லும் போது அரசியல் அமைச்சியல் அரணியல் படையியல் நட்பியல் மற்றும் குடியியல் என்ற பெரிய்ய்ய்ய நிர்வாக முறையில் பகை பல வகையில் ஏற்பட வழியுண்டு. அதன் வழிகளை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தும் ஐயன் பெண்வழியாகவும் வரக்கூடும் என்று ஒன்றை வரிசையில் சேர்க்கிறார். அந்த வரிசையை பார்த்தாலே ஓரளவு புரியும் இது எந்த மாதிரியான லிஸ்ட்ன்னு .

நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், , உட்பகை, பெரியாரைத் துணையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, என்று போகிறது இந்த ரிஸ்க் லிஸ்ட்.

ஒரு அரசுக்கு எந்த வகையிலெல்லாம் அழிவு ஏற்படக்கூடும் என்று ஆராய்ந்து வகைப்படுத்தி எச்சரித்தவையுள் ஒன்று ஒரு மன்னன் அவன் மனைவியின் சொல் படி கேட்டு அரசாங்க முடிவுகளை எடுத்து நடத்துவது. அரசாங்க முடிவுகளை. குடும்ப முடிவுகளை அல்ல.வரிசையை பாருங்கள். எதனை எச்சரிக்கிறார் என்பது புலனாகும். பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், உட்பகை அப்புறம் பெண்வழிச்சேறல். அப்புறமா தொடர்வது வரைவின் மகளிர், கள் , சூது .

ஆட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளில் ஒரு எச்சரிக்கை எப்படியம்மா வீட்டுக்குள் புழங்கும் கணவன் மனைவி உறவுக்கும் பொருந்தும்? மேலும் அது தனித்து பார்த்திட முடியாத படி ஒன்றிக் கலந்துவிடுமாம்.

உடம்போ டுயிரிடை யன்னமற்றன்ன
மடந்தையோ டெம்மிடை தொடர்பு

ன்னு பிரிக்க முடியதாதுன்னு சொல்லிட்டார். இது உயிர்த்தொடர்பு. பேரறிவில் மெய்ஞானத்தில் கண்டது. ஐந்தவித்த வித்தகர்க்கு புலப்படும் உண்மைகள் நோலாத பலரில் இலராய் இருக்கும் எவருக்கும் புலப்படாது .

பழங்காலங்களில் அரசருக்கு அரசர் பெண் கொடுப்பது வழக்கம். நீங்க காட்டினது ஒரு பெரிய லிஸ்ட்ல ஒரு வகை பகையா கூட இருக்கலாம். ஒரே ஒரு மினிஸ்ட்டர் காட்டிக்கொடுக்கிறவன் புகுந்தா அது எழுபது கோடி பகைவருக்கு சமம் னு ஒரு எச்சரிக்கை வைக்கிறார்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்த்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்

நடந்ததா இல்லியா? எத்தனை காட்டிக்கொடுத்த வரலாற்றை காட்டலாம்? அது போல பெண் கொடுத்து கெடுத்த வரலாறு நிறைய இருக்கு. வெளியேருந்து பெண் எடுத்தது வந்து இந்த தேசம் கொத்தடிமையா தொடர வழிவகை செய்யப்பட்டதே எல்லார் கண்கள் முன்னாடியும். கட்டிக்கிட்டு வந்தவனையே தூக்கிவிட்டுட்டு வந்த வேலைய பாக்க தொடங்குனாங்களே. இன்னும் இருக்காங்களே. கூர்த்த பார்வை உடையவர்கள் காண முடியும் இந்த சர்வதேச பொருளாதார வலைப்பின்னல்களை ஊடுருவி. இதே குடும்பத்தை வரைவின் மகளிரை வைத்து மடக்கிய வரலாறும் உண்டு. இடையில் பதவிக்கு வந்த ஒரு உத்தமனை நஞ்சூட்டி கொண்டுபோய் வைத்த வரலாற்றையும் புள்ளிகளாக வைத்து பாருங்கள். முழுதாகக் கோலம் தெரிகிறதா என்று.
மிக மிக அழகான தெளிவான விளக்கம் நண்பரே 🙏🏻
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
OMG!! evlo periya maathra.. idhai padichuttu varave one day aagum polaye.. innaikkunnu paarthu meeting vera irukku 🤧
Porumiaya padinga.. naanum kaalaila 4 manikae msg ah paathuten.. aana ipo thaan oru post padichi iruken.. athayae innoru time padikanum.. apo thaan mandaila nikkum 😂 adutha post padika... konjam rest eduthutu varalaam nu iruken 😂😂
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
என்னதுப்பா? நான் போட்ருக்க தமிழ் புரிஞ்ச்சுக்க முடியாத படி இருக்கா?
Haha pesaradhu puriyudhu... But neenga soldra books Peru dhan thalaiya sutha vidudhu
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
சட்டத்தில் literal construct என்று ஒன்று உண்டு. அதாவது எழுதப்பட்ட விதிகள் - சொற்களின் பதங்களின் பொருளை பிடித்துக்கொண்டு அந்த சட்டம் இயற்றக் காரணமான நோக்கத்தை கோட்டை விடவும் வழி இருக்கிறது இந்த வார்த்தை விளையாட்டினால்.

அங்ஙனம் ஒரு ஷரத்தில் சந்தேகம் வருமானால் அதின் வார்ததைகளின் பொருளில் போய் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் அந்த சட்டத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த நோக்கம் இன்னதென்பதை பொருத்தி பார்க்கவேண்டும். இதனை harmonious construct என்று சொல்வார்கள். இது எதற்கு சொல்வதென்றால் சொல்லிய கவியின் உட்ப்பொருளை காணாது அதின் சொற்களின் அர்த்தங்களை கோர்த்து பார்ப்பதில் உண்டாகும் மயக்கம்.

இதனையே நம் பாட்டன்

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலர்
அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளங் காண்கிலர்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழுநாட்டிற் பொருள் கேட்டால் கேட்டிலார்
துணியுமாயிர சாத்திர நாமங்கள் சொல்லுவா ரெட்டுணைப் பயன் கண்டிலர்

என்று கண்டித்து நகைத்தார்.

கொல்லா நெறியின் அவசியம் துறவறத்தாருக்கு சிறப்பு விதியாக வைக்கப்பட்டது. இல்லறத்தாருக்கு குடும்பம் கடந்து சமுதாயத்துக்கு தொண்டு செய்து புகழ் எய்துவதோடு முடிகிறது உலகியல் வாழ்க்கை. இவ்வுலகில் இருந்தது போதும் என்று வருத்தி (அப்படி ஒரு நிலை வருமாம்) திருவாசகத்தில் பெருமானைப் பார்த்து மாணிக்கவாசகர் சொல்கிறார் வேற்று விகார விடக்கு டம்பினுட் கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்று. அப்படி வீட்டுக்கு போக வேண்டும் என்பவருக்கு வழி காட்டுகிறது துறவறவியல்.

துறவறவியலின் 14 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை பின்பற்றினால் அவருக்கு வீடு நிச்சயம். யார் சொன்னது திருக்குறளில் வீடடைப்பற்றி சொல்லவில்லை என்று? வேகாமல் பாதியில் குக்கரை திறத்து விட்டார்கள். நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார் மற்றீண்டு வாரா நெறி என்றும் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்றும். இன்னும் நிறைய சொற்றொடர்கள் வீட்டை குறித்து நேரே சொல்லியிருக்கிறார். இவ்வாதி நூலை எழுதியதன் காரணமே இம்மைக்கும் மறுமைக்கும் இவைகளை கடந்த வீட்டுக்கும் போவதற்கு வழி சொல்லத்தானே. நிற்க.

இந்த கொல்லா நெறியின் விதி நாடு காக்கும் மன்னருக்கு பொருந்தாது. அதை குழப்பி தான் இன்றைக்கு திபெத் அடிமையானது. சீனப்படை வந்த பொது இவர்கள் புழுவினைக் கூட கொல்லாமல் மனிதரை எப்படிக் கொல்வது என்று குழம்பி ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்து விடடார்கள். நாடு காக்கும் மன்னருக்கு ஐயன் விதித்தது படைச்செருக்கு. எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் என்பது கட்டளை. படை என்று வந்தால் கொன்று குவி என்று சொல்லிவிட்டார். அது தர்மம். தேசம் காக்கும் தர்மம். புரியவில்லை என்றால் சில நூறாண்டுகள் கொத்தடிமையாய் இருந்தால் மெல்ல புரியும். யானை என்ன யானை? போர் இல்லாத நாட்டிற்குள் மனிதனையே செதுக்கி வீசு என்கிறார். கயவர்களை கண்டுபிடித்து மிருகங்களை வேட்ட்டையாடுவதை போல் வேட்டையாடி கொன்று போடு என்று வெளிப்படையான கட்டளை மன்னருக்கு.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட் டதனொடு நேர்

வெட்டி சாய் டா அந்த மிருகத்தன்னு கட்டளை போட்டு அதுக்காக கொலை பாவம்ன்னு பயப்படாத. அவனுங்கள கொல்ற செயல் பயிர் நடுவுல வளந்துருக்குற களைய புடுங்கிற மாதிரி. அவ்ளோ தான் தம்பின்னு ஒரு சமாதானமும் சொல்லி என்கரேஜ் பண்ணுறார் அயோக்கியப்பயலுக வேட்டையை. இது ஒண்ணே போதும் அவர் ஜைனர் இல்லைன்ற திரிபு வாதத்தை உடைக்க. இன்னும் இங்கிருந்த சமயக்கடவுளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மிகுதியாக பாடியும் இருக்கிறார். இலக்குமி, இந்திரன், தாமரைக்கண்ணான் இப்படி லிஸ்ட் நீளும். எண்குணத்தான் என்று பெருமானின் பெயரை நேரேயும் சொல்லிவிட்டார். பரபக்கத்தில் வரிசையாக உலகாயத்தர் முதல் சிவாத்துவிதவாதிகள் வரை எப்படியெல்லாம் புரிதல் பிழைபட்டது என்று நார் நாராக கிழித்து தொங்கவிட்டுவிட்ட படியால் இங்ஙனே கூத்தாடும் குறைகுடமான அடியேன் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இதுவும் மேற்படி குழப்பம் போலவே தான். தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டாக சிலர் குயுக்தியோடு சாத்திரங்களின் பொருளைத் திரித்தது வெளியிட்டு விட்டனர். கவியரசு காண்ணதாசனை நியமித்திருக்கின்றனர். அவரும் தமிழை சுவைக்கப் போய் திருமுறைகள் காட்டிய அன்பில் கரைந்து திரிக்க முயன்று தோற்ற வரலாற்றை அவரது வனவாசத்தில் சொல்லியும் விட்டார். ஆனாலும் மற்றவர் திரித்து விட்ட நிறைய நிரைய நூல்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றது. அது பொருளை புரட்டி மக்களை மயக்குகின்ற வேலையை செய்துகொண்டிருக்கிறது. வான்மறை அழியாது. அது பொய்யா மொழி
கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஐயனை இந்து மதத்தவர் என்றே தம் அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் தக்க சான்றுகளுடன் சொல்லத் தலைப்படுகிறார். எனினும் திருவள்ளூவரை மதம் கடந்து பார்க்கவே மனம் விளைகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் எம்மதம் தலைத்திருந்தது? அவர் ஆசீவக சமணத் துறவியா? இந்துவா? என்பதை விடுத்து, பொதுமறை தந்தவர் வழி நடக்க முயல்வோம்.
 
Last edited:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
குடும்பத்தை எப்படி நடத்துவது என்று வள்ளுவர் தனியாக ஒரு இயலை இயற்றிவிட்டார். அதன் கீழ் அது வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இல்லறவியலில் வரிசையாக பரவுகிறது அன்பின் அளவு. தனிமனித கடமை மெல்ல வளர்ந்து குடும்பமாகி சுற்றம் என விரிந்து பின் அயலாருக்கும் கசிந்து அருள் நிலை எய்தும் வரை. அது இல்லறம் ஆகும். இந்த வரிசையை ஐயன் முதல் இயலின் முதல் அதிகாரத்திலேயே சொல்லிவிட்டார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை

முதலில் தவநெறியிலே முனிந்த நீத்தார்
அப்புறம் தெய்வ நிலை எய்தியவர்கள் எவரெல்லாம் இல்லறவியல்ல வகுக்கப்பட்ட கடமைகளை வரன்முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாய்க்கும் என்று உறுதி செய்த வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற பதம். அந்த பதத்தை அடைத்தோர்கள்
மூன்றாவதாக விருந்து. இது நம்முடைய நட்பு வட்டமோ இல்லை சொந்தக்காரங்களோ வீட்டுக்கு வருவது இல்லை. இப்போ அந்த சொல்லுக்கு பொருள் திரிந்து போய்விட்டது. இங்கே விருந்து என்றால் முன்பின் யாரென்றே தெரியாதவர்களாம்.
அப்புறம் ஒக்கல். இவங்க தான் நாம் இப்போ தப்பா புரிந்து வைத்திருக்கும் விருந்து. இவங்கல்லாம் சுற்றம்.
அப்புறமா கடைசியிலே தன்னையும் கவனிக்கவேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கு வாழ்க்கை துணை நலம் என்று அடுத்த அதிகாரத்தை வைத்தது இல்லறவியல் என்ற தமது இயலுக்கே அடித்தளமாக வைத்தது. இந்த பவுண்டேஷன் சரியில்லைன்னா அதுக்கு மேல கட்டடம் ஏறாதடான்னு ஆணி அடிச்ச்சு சொல்லிட்டார்.அவ்வ்வ்வ்வ்வளவு முக்கியத்த்துவம் பெண்களுக்கு.அந்த பாட்டை பாருங்களேன்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென
இல்லவள் மாணாக் கடை

இத குறள்ல ஆம்பளைங்களையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்கல அந்த தாடிக்காரர். குடும்பத்தை பத்தி பேசிட்டு இருக்கோம் போடா அங்கிட்டுன்னு விரட்டி அடிக்கிறார். சரி கல்யாணம் ஆனா அப்புறமா அவன் ஆதிக்கம் செலுத்தணும் அடங்காக் கூடாதுன்னு சொல்றாரான்னா, அதுவும் இல்லை. கல்யாணத்துக்கு முன்னால ஆம்பளையா கொத்தடிமையாலா ஆக்கிட்டாரு அந்த மனுஷன்.

ஒண்ணுதற்கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு

எங்கங்க ஆணாதிக்கம் இங்கே வந்துச்சு. பாவம் நிராயுதபாணியா நிப்பாட்டிட்டாரு ஒரு பொம்பளையோட நெற்றிக்கு முன்னால.

ஆக கல்யாணத்துக்கு முன்னாலையும் பெண்களை போற்றனும். அப்புறம் அவன் ஆளே கிடையாது. குடும்பத்தை பத்தி பெண் தான் தீர்மானிக்கிறது. இதுல எங்கே பொம்பள சொல்ல கேக்காம இருக்க ஸ்கோப்?

பொம்பள சொல்ல கேக்காதான்னு இல்லறம் நடத்தும் சமுசாரிகளுக்கு சொல்லவில்லை. நாடாளும் மன்னருக்கு விதித்த நிர்வாக முறைமைகளும் எச்சரிக்கைகளும். அதில் நாட்டில் ஆட்சி முறையை இயல்களாக வகுத்து சொல்லும் போது அரசியல் அமைச்சியல் அரணியல் படையியல் நட்பியல் மற்றும் குடியியல் என்ற பெரிய்ய்ய்ய நிர்வாக முறையில் பகை பல வகையில் ஏற்பட வழியுண்டு. அதன் வழிகளை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தும் ஐயன் பெண்வழியாகவும் வரக்கூடும் என்று ஒன்றை வரிசையில் சேர்க்கிறார். அந்த வரிசையை பார்த்தாலே ஓரளவு புரியும் இது எந்த மாதிரியான லிஸ்ட்ன்னு .

நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், , உட்பகை, பெரியாரைத் துணையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, என்று போகிறது இந்த ரிஸ்க் லிஸ்ட்.

ஒரு அரசுக்கு எந்த வகையிலெல்லாம் அழிவு ஏற்படக்கூடும் என்று ஆராய்ந்து வகைப்படுத்தி எச்சரித்தவையுள் ஒன்று ஒரு மன்னன் அவன் மனைவியின் சொல் படி கேட்டு அரசாங்க முடிவுகளை எடுத்து நடத்துவது. அரசாங்க முடிவுகளை. குடும்ப முடிவுகளை அல்ல.வரிசையை பாருங்கள். எதனை எச்சரிக்கிறார் என்பது புலனாகும். பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், உட்பகை அப்புறம் பெண்வழிச்சேறல். அப்புறமா தொடர்வது வரைவின் மகளிர், கள் , சூது .

ஆட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளில் ஒரு எச்சரிக்கை எப்படியம்மா வீட்டுக்குள் புழங்கும் கணவன் மனைவி உறவுக்கும் பொருந்தும்? மேலும் அது தனித்து பார்த்திட முடியாத படி ஒன்றிக் கலந்துவிடுமாம்.

உடம்போ டுயிரிடை யன்னமற்றன்ன
மடந்தையோ டெம்மிடை தொடர்பு

ன்னு பிரிக்க முடியதாதுன்னு சொல்லிட்டார். இது உயிர்த்தொடர்பு. பேரறிவில் மெய்ஞானத்தில் கண்டது. ஐந்தவித்த வித்தகர்க்கு புலப்படும் உண்மைகள் நோலாத பலரில் இலராய் இருக்கும் எவருக்கும் புலப்படாது .

பழங்காலங்களில் அரசருக்கு அரசர் பெண் கொடுப்பது வழக்கம். நீங்க காட்டினது ஒரு பெரிய லிஸ்ட்ல ஒரு வகை பகையா கூட இருக்கலாம். ஒரே ஒரு மினிஸ்ட்டர் காட்டிக்கொடுக்கிறவன் புகுந்தா அது எழுபது கோடி பகைவருக்கு சமம் னு ஒரு எச்சரிக்கை வைக்கிறார்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்த்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்

நடந்ததா இல்லியா? எத்தனை காட்டிக்கொடுத்த வரலாற்றை காட்டலாம்? அது போல பெண் கொடுத்து கெடுத்த வரலாறு நிறைய இருக்கு. வெளியேருந்து பெண் எடுத்தது வந்து இந்த தேசம் கொத்தடிமையா தொடர வழிவகை செய்யப்பட்டதே எல்லார் கண்கள் முன்னாடியும். கட்டிக்கிட்டு வந்தவனையே தூக்கிவிட்டுட்டு வந்த வேலைய பாக்க தொடங்குனாங்களே. இன்னும் இருக்காங்களே. கூர்த்த பார்வை உடையவர்கள் காண முடியும் இந்த சர்வதேச பொருளாதார வலைப்பின்னல்களை ஊடுருவி. இதே குடும்பத்தை வரைவின் மகளிரை வைத்து மடக்கிய வரலாறும் உண்டு. இடையில் பதவிக்கு வந்த ஒரு உத்தமனை நஞ்சூட்டி கொண்டுபோய் வைத்த வரலாற்றையும் புள்ளிகளாக வைத்து பாருங்கள். முழுதாகக் கோலம் தெரிகிறதா என்று.
First things first.. Thirukkural is one of the finest works in tamil and I am just in awe everytime i read it.. It is like an ocean, bringing new dimensions and meanings everytime we explore. So, its definitely not my intention to demean Thiruvalluvar or discredit his work.. உலகப்பொதுமறைன்னு சும்மா ஒன்னும் பெரு வாங்கல.. தாடிகாரர்ன்னு சொல்றேன்னா its not coz of my hatred, rather its coz of the closeness/fondness i feel towards him, just chellama solradhu..So, no offence please..

Now coming back to topic.. நீங்க சொல்றத எல்லாமே நான் ஒத்துக்கறேன். பெண்கள் வீட்டின் கண்கள், குடும்பம் விளங்க அவர்களின் நற்பண்புகளே காரணம் etc etc. எல்லாத்தையுமே சொல்லிருக்காரு தான்.. பானகத்து துரும்பா அந்த ஒரு அதிகாரத்தைத் தவிர.. also, காமத்துப் பால்ல எல்லாமே உயர்வு நவிற்சியா தான் இருக்கும். so, அதோட இதை compare பண்ண முடியாது..

//நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், , உட்பகை, பெரியாரைத் துணையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, என்று போகிறது இந்த ரிஸ்க் லிஸ்ட்.//
This is exactly what i wanted to say.. மேல சொல்லிருக்க எல்லாமே நட்பியல்ல வருது.. அரசருக்கு மட்டுமே சொல்லப்பட்டதுன்னா அது அரசியல், அமைச்சியல் or அரணியல் categoryல வந்திருக்கணும்.. but, இது எல்லோருக்கும் பொதுவாக சொல்லப்பட்ட குறள்.. அரசருக்கு ராணின்னா வீட்டுல தலைவி.. அவ்ளோ தான் difference..

இலக்கியா சொன்ன மாதிரி மதி மயங்கி பெண்கள் பின்னால் போகும் ஆண்களுக்குன்னும் எங்கயும் mention பண்ணல.. எல்லாத்துக்கும் உதாரணம் கொடுத்து விளக்கும் தாடிக்காரர் இதுல அந்த பெண்களை குறிக்க நயவஞ்சகம்/ சூழ்ச்சி மாதிரி எந்த வார்த்தையும் use பண்ணல. just plainஆ பெண்/இல்லாள்/மனையாள்ன்னு மட்டும் தான் சொல்லிருக்காரு.. This means he is directly referring to women at home (if we really wanna stretch it, palace may be)..

In my humble opinion and in my limited knowledge what i feel is அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேற.. நாம் வாழும் சூழ்நிலை வேற. அந்த காலத்துல இப்படி பெண்ணின் பேச்சை கேட்டு மட்டுமே நடப்பது அவ்வளவா உயர்வா கருதப்படாமல் இருந்துருக்கலாம்.. Hence this adhikaaram..

ssabbaa.. இதுக்கே நாக்கு தள்ளுது.. இன்னும் அடுத்த போஸ்டுக்கு வேற படிச்சு பதில் சொல்லணும்.. எப்படி தான் மக்கள் பாரா பாராவா அடிச்சு தள்ளுறாங்களோ 🤧
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
சட்டத்தில் literal construct என்று ஒன்று உண்டு. அதாவது எழுதப்பட்ட விதிகள் - சொற்களின் பதங்களின் பொருளை பிடித்துக்கொண்டு அந்த சட்டம் இயற்றக் காரணமான நோக்கத்தை கோட்டை விடவும் வழி இருக்கிறது இந்த வார்த்தை விளையாட்டினால்.

அங்ஙனம் ஒரு ஷரத்தில் சந்தேகம் வருமானால் அதின் வார்ததைகளின் பொருளில் போய் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் அந்த சட்டத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த நோக்கம் இன்னதென்பதை பொருத்தி பார்க்கவேண்டும். இதனை harmonious construct என்று சொல்வார்கள். இது எதற்கு சொல்வதென்றால் சொல்லிய கவியின் உட்ப்பொருளை காணாது அதின் சொற்களின் அர்த்தங்களை கோர்த்து பார்ப்பதில் உண்டாகும் மயக்கம்.

இதனையே நம் பாட்டன்

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலர்
அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளங் காண்கிலர்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழுநாட்டிற் பொருள் கேட்டால் கேட்டிலார்
துணியுமாயிர சாத்திர நாமங்கள் சொல்லுவா ரெட்டுணைப் பயன் கண்டிலர்

என்று கண்டித்து நகைத்தார்.

கொல்லா நெறியின் அவசியம் துறவறத்தாருக்கு சிறப்பு விதியாக வைக்கப்பட்டது. இல்லறத்தாருக்கு குடும்பம் கடந்து சமுதாயத்துக்கு தொண்டு செய்து புகழ் எய்துவதோடு முடிகிறது உலகியல் வாழ்க்கை. இவ்வுலகில் இருந்தது போதும் என்று வருத்தி (அப்படி ஒரு நிலை வருமாம்) திருவாசகத்தில் பெருமானைப் பார்த்து மாணிக்கவாசகர் சொல்கிறார் வேற்று விகார விடக்கு டம்பினுட் கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்று. அப்படி வீட்டுக்கு போக வேண்டும் என்பவருக்கு வழி காட்டுகிறது துறவறவியல்.

துறவறவியலின் 14 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை பின்பற்றினால் அவருக்கு வீடு நிச்சயம். யார் சொன்னது திருக்குறளில் வீடடைப்பற்றி சொல்லவில்லை என்று? வேகாமல் பாதியில் குக்கரை திறத்து விட்டார்கள். நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார் மற்றீண்டு வாரா நெறி என்றும் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்றும். இன்னும் நிறைய சொற்றொடர்கள் வீட்டை குறித்து நேரே சொல்லியிருக்கிறார். இவ்வாதி நூலை எழுதியதன் காரணமே இம்மைக்கும் மறுமைக்கும் இவைகளை கடந்த வீட்டுக்கும் போவதற்கு வழி சொல்லத்தானே. நிற்க.

இந்த கொல்லா நெறியின் விதி நாடு காக்கும் மன்னருக்கு பொருந்தாது. அதை குழப்பி தான் இன்றைக்கு திபெத் அடிமையானது. சீனப்படை வந்த பொது இவர்கள் புழுவினைக் கூட கொல்லாமல் மனிதரை எப்படிக் கொல்வது என்று குழம்பி ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்து விடடார்கள். நாடு காக்கும் மன்னருக்கு ஐயன் விதித்தது படைச்செருக்கு. எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் என்பது கட்டளை. படை என்று வந்தால் கொன்று குவி என்று சொல்லிவிட்டார். அது தர்மம். தேசம் காக்கும் தர்மம். புரியவில்லை என்றால் சில நூறாண்டுகள் கொத்தடிமையாய் இருந்தால் மெல்ல புரியும். யானை என்ன யானை? போர் இல்லாத நாட்டிற்குள் மனிதனையே செதுக்கி வீசு என்கிறார். கயவர்களை கண்டுபிடித்து மிருகங்களை வேட்ட்டையாடுவதை போல் வேட்டையாடி கொன்று போடு என்று வெளிப்படையான கட்டளை மன்னருக்கு.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட் டதனொடு நேர்

வெட்டி சாய் டா அந்த மிருகத்தன்னு கட்டளை போட்டு அதுக்காக கொலை பாவம்ன்னு பயப்படாத. அவனுங்கள கொல்ற செயல் பயிர் நடுவுல வளந்துருக்குற களைய புடுங்கிற மாதிரி. அவ்ளோ தான் தம்பின்னு ஒரு சமாதானமும் சொல்லி என்கரேஜ் பண்ணுறார் அயோக்கியப்பயலுக வேட்டையை. இது ஒண்ணே போதும் அவர் ஜைனர் இல்லைன்ற திரிபு வாதத்தை உடைக்க. இன்னும் இங்கிருந்த சமயக்கடவுளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மிகுதியாக பாடியும் இருக்கிறார். இலக்குமி, இந்திரன், தாமரைக்கண்ணான் இப்படி லிஸ்ட் நீளும். எண்குணத்தான் என்று பெருமானின் பெயரை நேரேயும் சொல்லிவிட்டார். பரபக்கத்தில் வரிசையாக உலகாயத்தர் முதல் சிவாத்துவிதவாதிகள் வரை எப்படியெல்லாம் புரிதல் பிழைபட்டது என்று நார் நாராக கிழித்து தொங்கவிட்டுவிட்ட படியால் இங்ஙனே கூத்தாடும் குறைகுடமான அடியேன் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இதுவும் மேற்படி குழப்பம் போலவே தான். தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டாக சிலர் குயுக்தியோடு சாத்திரங்களின் பொருளைத் திரித்தது வெளியிட்டு விட்டனர். கவியரசு காண்ணதாசனை நியமித்திருக்கின்றனர். அவரும் தமிழை சுவைக்கப் போய் திருமுறைகள் காட்டிய அன்பில் கரைந்து திரிக்க முயன்று தோற்ற வரலாற்றை அவரது வனவாசத்தில் சொல்லியும் விட்டார். ஆனாலும் மற்றவர் திரித்து விட்ட நிறைய நிரைய நூல்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றது. அது பொருளை புரட்டி மக்களை மயக்குகின்ற வேலையை செய்துகொண்டிருக்கிறது. வான்மறை அழியாது. அது பொய்யா மொழி.
Ivlo periya posta padichu, adhukku tamil meaning thedi, andha meaningku meaning thedi, unmaiyaana artham purinju, innum naalu reference pudichu, counter points yosichu, adhai summarize panni, type senju, post pannuradhukku badhil pesaama naan vegetarian aagidalaamannu yosichuttu irukken :unsure:😂
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
அரசியல் arasarku
First things first.. Thirukkural is one of the finest works in tamil and I am just in awe everytime i read it.. It is like an ocean, bringing new dimensions and meanings everytime we explore. So, its definitely not my intention to demean Thiruvalluvar or discredit his work.. உலகப்பொதுமறைன்னு சும்மா ஒன்னும் பெரு வாங்கல.. தாடிகாரர்ன்னு சொல்றேன்னா its not coz of my hatred, rather its coz of the closeness/fondness i feel towards him, just chellama solradhu..So, no offence please..

Now coming back to topic.. நீங்க சொல்றத எல்லாமே நான் ஒத்துக்கறேன். பெண்கள் வீட்டின் கண்கள், குடும்பம் விளங்க அவர்களின் நற்பண்புகளே காரணம் etc etc. எல்லாத்தையுமே சொல்லிருக்காரு தான்.. பானகத்து துரும்பா அந்த ஒரு அதிகாரத்தைத் தவிர.. also, காமத்துப் பால்ல எல்லாமே உயர்வு நவிற்சியா தான் இருக்கும். so, அதோட இதை compare பண்ண முடியாது..

//நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெளிதல், , உட்பகை, பெரியாரைத் துணையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, என்று போகிறது இந்த ரிஸ்க் லிஸ்ட்.//
This is exactly what i wanted to say.. மேல சொல்லிருக்க எல்லாமே நட்பியல்ல வருது.. அரசருக்கு மட்டுமே சொல்லப்பட்டதுன்னா அது அரசியல், அமைச்சியல் or அரணியல் categoryல வந்திருக்கணும்.. but, இது எல்லோருக்கும் பொதுவாக சொல்லப்பட்ட குறள்.. அரசருக்கு ராணின்னா வீட்டுல தலைவி.. அவ்ளோ தான் difference..

இலக்கியா சொன்ன மாதிரி மதி மயங்கி பெண்கள் பின்னால் போகும் ஆண்களுக்குன்னும் எங்கயும் mention பண்ணல.. எல்லாத்துக்கும் உதாரணம் கொடுத்து விளக்கும் தாடிக்காரர் இதுல அந்த பெண்களை குறிக்க நயவஞ்சகம்/ சூழ்ச்சி மாதிரி எந்த வார்த்தையும் use பண்ணல. just plainஆ பெண்/இல்லாள்/மனையாள்ன்னு மட்டும் தான் சொல்லிருக்காரு.. This means he is directly referring to women at home (if we really wanna stretch it, palace may be)..

In my humble opinion and in my limited knowledge what i feel is அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேற.. நாம் வாழும் சூழ்நிலை வேற. அந்த காலத்துல இப்படி பெண்ணின் பேச்சை கேட்டு மட்டுமே நடப்பது அவ்வளவா உயர்வா கருதப்படாமல் இருந்துருக்கலாம்.. Hence this adhikaaram..

ssabbaa.. இதுக்கே நாக்கு தள்ளுது.. இன்னும் அடுத்த போஸ்டுக்கு வேற படிச்சு பதில் சொல்லணும்.. எப்படி தான் மக்கள் பாரா பாராவா அடிச்சு தள்ளுறாங்களோ 🤧
அரசியல் அரசற்கு மட்டும் தானா தோழி? எல்லோரும் இணைந்தது தான் அரசும் அரசியலும்.

நட்பியல்- சமூகமும் தனிமனிதனும் இணையும் பாலம். So அதை பொருட்பாலில் தொகுத்தார்.

Biased ஆக நடக்கும் ஆண்கள்னு i just hinted the topic.

நீங்க சொல்ற குறள் வரும் அதிகாரத்தில் அனைத்து குறட்பாக்களும் குறிப்பது நன்மை தீமை ஆராயாமல் மனைவி சொல் படி நடப்பது. ரெண்டு குறள் மட்டும் எடுத்துட்டு நீங்க பொருள் கொள்வது. எப்படி பொருந்தும்?
908, 909, 910 குறள் என்ன சொல்லுதுங்க தோழி?

மனைவியின் பெண்மையைப் பெரிதாக நயந்து, அவளின் முரண்பாடான எண்ணங்களுக்கு பணியாளனாக ‘அறம், பொருள்’ மறந்து ஒழுகும் கணவன் இழிதகைமைக்கு ஆளாவான். நல்லோரால் எள்ளப்படும் பொருளாவன். இத்தகு கணவனைத்தான் திருவள்ளுவர் ‘பெண்வழிச் சேறல்’ என்னும் அதிகாரத்தில் சாடுகிறார்.நல்ல மனையாளின் மாட்சியை திருக்குறள் மிக மிக அழகா சொல்லி இருக்கு.

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடுபேறு" வந்திடுது ( நீங்க வீடுப்பேற்றை பற்றி பேசலை சொன்னீங்க ). அவர் வீடுப்பேற்றை வாழ்வியலோடு சேர்த்தே சொல்றார்.
 
Again, no offence.. if i have hurt you in any way, i apologise for that..

Balan quoted that those kurals were for kings..doesnt apply to common householdnu sonaaru.. adhaan naan adhu arasiyalukku mattum illa common man kum sonna kuralnu sonnen.. Rather, neenga sonnadha thaan naanum sollirukken.. that its not just for the king or the peasant.. its for everyone nu..

Thiruvalluvar is very smart and he gives exordinary examples while trying to explain a situation or person.. adhula avarai beat pannave mudiyadhu.. but indha adhikaarathula there are no such examples to indicate that he is talking about only specific (i.e. evil) women.. if u see the next adhikaaram 'வரைவின்மகளிர்', it talks about a specific type of people, not this.. Here he is clearly mentioning about common women like u and me..

I gave those two kurals just an example.. Full adhikaaramume kind of on the same lines.. I still stand by my point:

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர் (908)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல் (909)

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)

Whats so different in above three kurals? i am not able to understand..

PS: Thiruvalluvar jain nu speculation irukkunnu just oru comedykaaga sonnen. adhu ivlo serious topica maarumnu ninaikkala.. Worship the creation, not the creator type of person naanu.. Jollya sonaalum adhai bring up pannunadhu en mistake thaan.. andha topica idhodha vitruvom please..

Sorry for typing in english.. Tamilla type panna romba neram aagudhu 🤧
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
Ivlo periya posta padichu, adhukku tamil meaning thedi, andha meaningku meaning thedi, unmaiyaana artham purinju, innum naalu reference pudichu, counter points yosichu, adhai summarize panni, type senju, post pannuradhukku badhil pesaama naan vegetarian aagidalaamannu yosichuttu irukken :unsure:😂
antha last line yosanai mattum innum orae time yosichu paarunga.. evlo vena refer panalaam ithukaaga. 4 naal eduthu kooda bathil post podalaam nu thonalaya🤔🤣

And by the way... thank u for creating my popcorn time 🍿😜
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
antha last line yosanai mattum innum orae time yosichu paarunga.. evlo vena refer panalaam ithukaaga. 4 naal eduthu kooda bathil post podalaam nu thonalaya🤔🤣

And by the way... thank u for creating my popcorn time 🍿😜
Ayyo. En chicken biryanikku dhrogam panna paartha paaviya poittene 🤧 thanks for opening my eyes dear 😂😂
 
🙄
 
Top