What's new

என்னை இடித்த குறட்பாக்கள்.

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
@Agnii unfollow panna option iruku.. kandupidichu panunga 🤣🤣
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Again, no offence.. if i have hurt you in any way, i apologise for that..

Balan quoted that those kurals were for kings..doesnt apply to common householdnu sonaaru.. adhaan naan adhu arasiyalukku mattum illa common man kum sonna kuralnu sonnen.. Rather, neenga sonnadha thaan naanum sollirukken.. that its not just for the king or the peasant.. its for everyone nu..

Thiruvalluvar is very smart and he gives exordinary examples while trying to explain a situation or person.. adhula avarai beat pannave mudiyadhu.. but indha adhikaarathula there are no such examples to indicate that he is talking about only specific (i.e. evil) women.. if u see the next adhikaaram 'வரைவின்மகளிர்', it talks about a specific type of people, not this.. Here he is clearly mentioning about common women like u and me..

I gave those two kurals just an example.. Full adhikaaramume kind of on the same lines.. I still stand by my point:

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர் (908)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல் (909)

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)

Whats so different in above three kurals? i am not able to understand..

PS: Thiruvalluvar jain nu speculation irukkunnu just oru comedykaaga sonnen. adhu ivlo serious topica maarumnu ninaikkala.. Worship the creation, not the creator type of person naanu.. Jollya sonaalum adhai bring up pannunadhu en mistake thaan.. andha topica idhodha vitruvom please..

Sorry for typing in english.. Tamilla type panna romba neram aagudhu 🤧
ஒரு பெரிய pop corn tuboda படிங்க 😂http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/091PenVazhiChearal.aspx
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
@Agnii unfollow panna option iruku.. kandupidichu panunga 🤣🤣
Adhu chumma on a lighter note... Indha thread romba nallarku... Thirukkural pathi ippadi vivaadham/ kalandhuraiyaadal nadakkaradhu... It is a healthy thing... Yedho ennala mudinja memes laam appapo pottu, ennoda pangalippu kodukren 😂
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Again, no offence.. if i have hurt you in any way, i apologise for that..

Balan quoted that those kurals were for kings..doesnt apply to common householdnu sonaaru.. adhaan naan adhu arasiyalukku mattum illa common man kum sonna kuralnu sonnen.. Rather, neenga sonnadha thaan naanum sollirukken.. that its not just for the king or the peasant.. its for everyone nu..

Thiruvalluvar is very smart and he gives exordinary examples while trying to explain a situation or person.. adhula avarai beat pannave mudiyadhu.. but indha adhikaarathula there are no such examples to indicate that he is talking about only specific (i.e. evil) women.. if u see the next adhikaaram 'வரைவின்மகளிர்', it talks about a specific type of people, not this.. Here he is clearly mentioning about common women like u and me..

I gave those two kurals just an example.. Full adhikaaramume kind of on the same lines.. I still stand by my point:

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர் (908)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல் (909)

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)

Whats so different in above three kurals? i am not able to understand..

PS: Thiruvalluvar jain nu speculation irukkunnu just oru comedykaaga sonnen. adhu ivlo serious topica maarumnu ninaikkala.. Worship the creation, not the creator type of person naanu.. Jollya sonaalum adhai bring up pannunadhu en mistake thaan.. andha topica idhodha vitruvom please..

Sorry for typing in english.. Tamilla type panna romba neram aagudhu 🤧
இந்த அதிகாரத்தில் வள்ளுவர் தவறான முடிவெடுக்க தூண்டும் மனைவியை குறை என்றோ ( evil women )என்றோ குறிப்பிட்டு சொல்லி இருக்க மாட்டார். I assume thtz the mark of respect he shows on wife.

குறள் 908:
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்

அழகிய நெற்றியை உடைய மனைவியை விரும்பி அவள் விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்களின் குறைகளை போக்க மாட்டார்கள் அறத்தையும் செய்ய மாட்டார்.

But கலைஞர் பட்டவர்தனமா சொல்லி இருப்பார்

கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.

குறள் 909:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.

விளக்கம் :
அறச்செயல்கள் செய்வதற்கு தேவையான பொருள் ஈடும் முயற்சியும், மற்ற கடமைகளையும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

ஏன் அவன் பொருள் ஈட்டுவது இல்லை? Because he is always behind his wife not doing the needful

கலைஞர் உரை:
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது

குறள் 910:
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

விளக்கம்:
சிந்திக்கும் மனமும் நெஞ்சுறுதியும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

Point to be noted here சிந்திக்கும் மனமும் நெஞ்சுறுதியும் ulitimately even if he is guided otherwise he would think n act wisely

கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.

திரும்பியும் பதிவு செய்யவே விளைகிறேன் ஒவ்வொரு குறட்பாவிலும் வள்ளுவர் ஆண்களை நல்வழிபடுத்துகிறாரே தவிர்த்து எங்கும் மனைவியை இழிந்து பேசுவது இல்லை.

கலைஞர் உரை ref கொடுத்தது. தோழி அதுக்கு இன்னொரு popcorn bucket ready செஞ்சுடாதீங்க. 😂🤗
 
Last edited:

Point to be noted here சிந்திக்கும் மனமும் நெஞ்சுறுதியும் ulitimately even if he is guided otherwise he would think n act accordingly

கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.

திரும்பியும் பதிவு செய்யவே விளைகிறேன் ஒவ்வொரு குறட்பாவிலும் வள்ளுவர் ஆண்களை நல்வழிபடுத்துகிறாரே தவிர்த்து எங்கும் மனைவியை இழிந்து பேசுவது இல்லை.

கலைஞர் உரை ref கொடுத்தது. தோழி அதுக்கு இன்னொரு popcorn bucket ready செஞ்சுடாதீங்க. 😂🤗
Indha madiri enga miss enakku solli koduthirundha, Naanum Tamil la pass aagirpen 😔
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Illaya pinna.. ippo sandai podunga.. naan popcorn eduthuttu varen 😂

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்​

பெண்ணே பெருமை உடைத்து (907)​

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்​

பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)​

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
ஆண்மை-பெண்மை இரண்டுக்கும் இடையே எந்த ஏற்றத் தாழ்வுக்கும் வள்ளுவத்தில் இடமில்லை. மனைவியிடம் பெறும் உடலின்பத்திற்காக அவளிடம் செல்லுதல் என்பது 'பெண்வழிச்சேறல்'. இப்பாடலிலும் அதுவே சொல்லப்படுகிறது. இங்கே ஆளுதலும் அடிமையாதலும் இல்லை. அவள் ஏவலால் அவன் ஆராயாது அறமல்லாதனவற்றையும் செய்கிறான். அது இழிவாகின்றது.
இப்பாடல், பெண்ணேவல் செய்தொழுகும் பேதைக் கணவன் குறித்தும், அவனிடம் வேலை வாங்கும் மனைவியை பற்றியும், பேசுகின்றதே தவிர, உலகத்து ஆண்களையோ பெண்ணுலகம் முழுக்கத் தழுவியோ பேசுவது அல்ல. பணியிடங்களிலோ அரசியலிலோ ஆண்களுக்கு ஆணையிடம் நிலையில் உள்ள பெண்களை இங்கு கொண்டுவரத் தேவையேயில்லை.
இக்குறள் பொதுவாக எல்லாப் பெண்களையும் குறிப்பதான ஒன்றல்ல, காமம் கருதி மனைவியின் ஆணையை தலைமேற்கொண்டு ஏவல் செய்யும் இழிவான நிலையை அடைந்த கணவன் பற்றியது மட்டுமே.
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அழகா ப்ரெண்ட்லியா கலகலப்பா போயிட்டு இருந்த ஒரு க்ரூப்ல கட்டிச் சோத்துல பெருச்சாளிய கட்டுன மாதிரி நான் புகுந்து கலைச்சு கொழப்பிடடேன். விடுங்க. கொஞ்ச நாள் கழிச்சு சாவகாசமா பேசிக்கலாம். அய்யன் சமணராக இருந்தாலும் அவர் சொன்ன அறம் ஏற்றுக்கொள்வோம். அதைனைப் போலவே இன்னும் மிகுதியான சமணர் நீதி நூல்களும் இருக்கிறதே. சமணர் இயற்றிய நாலடியாரிலும் இதே 4 புருஷார்த்தங்கள் (தர்ம அர்த்த காம மோக்ஷம்) அறம் பொருள் இன்பம் வீடு என்ற பகுதிகள் அப்படிக்கப்படியே வருகிறது. சமணமும் இந்த மண்ணில் தோன்றிய தரிசனம் தானே. மகாவீரரின் முக்தியும் சாதாரண நிகழ்ச்சி அல்லவே. .

மற்றபடி காட்டுமிராண்டித்தனமாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துகொள்ளுங்கள். நானும் உங்களை போலவே கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஓரளவு புரிய ஆவல் மிகுதியால் ஒளரிடறேன். பெரியோர்கள் சொல்லாத உரையையா நான் காட்டிவிடப்போகிறேன்? நீங்களும் காட்டுங்கள் புரிந்து கொள்கிறேன். முயல்கிறேன்.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

அடியேனின் பணிவான வந்தனம்.
வேண்டும் தங்களன்பு .
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
ஆண்மை-பெண்மை இரண்டுக்கும் இடையே எந்த ஏற்றத் தாழ்வுக்கும் வள்ளுவத்தில் இடமில்லை. மனைவியிடம் பெறும் உடலின்பத்திற்காக அவளிடம் செல்லுதல் என்பது 'பெண்வழிச்சேறல்'. இப்பாடலிலும் அதுவே சொல்லப்படுகிறது. இங்கே ஆளுதலும் அடிமையாதலும் இல்லை. அவள் ஏவலால் அவன் ஆராயாது அறமல்லாதனவற்றையும் செய்கிறான். அது இழிவாகின்றது.
இப்பாடல், பெண்ணேவல் செய்தொழுகும் பேதைக் கணவன் குறித்தும், அவனிடம் வேலை வாங்கும் மனைவியை பற்றியும், பேசுகின்றதே தவிர, உலகத்து ஆண்களையோ பெண்ணுலகம் முழுக்கத் தழுவியோ பேசுவது அல்ல. பணியிடங்களிலோ அரசியலிலோ ஆண்களுக்கு ஆணையிடம் நிலையில் உள்ள பெண்களை இங்கு கொண்டுவரத் தேவையேயில்லை.
இக்குறள் பொதுவாக எல்லாப் பெண்களையும் குறிப்பதான ஒன்றல்ல, காமம் கருதி மனைவியின் ஆணையை தலைமேற்கொண்டு ஏவல் செய்யும் இழிவான நிலையை அடைந்த கணவன் பற்றியது மட்டு

நானும் திருவள்ளுவரை குறைச்சு சொல்லல.. இழிவாவும் பேசல, பேசவும் மாட்டேன்.. அந்த காலத்துல அப்படி இருந்துருக்கலாம். அதனால இப்படி எழுதி இருக்கலாம்னு தான் சொல்றேன். அவர் மனைவிகள் கணவர்களை கும்பிட்டு ஏழனும்னும் தான் சொல்லிருக்காரு.. but அதெல்லாம் இந்த காலத்துக்கு செல்லுபடி ஆகாது.. அதே மாதிரி தான் இதுவும்..

நீங்க கலைஞர் உரையை போட்டீங்கன்னா நான் வேற ஒரு பேரறிஞர் எழுதுன உரையை போட முடியும், to support my point.. அதையெல்லாம் போட்டா இன்னும் நீளமா போகும்.. A simple google will give the results.. உரை எழுதும் பொது அவங்களோட interpretation என்னவோ அதை தான் எழுதுவாங்க. and for various reasons, they need to tweak it too..

நான் சொல்றது ரொம்ப simpleங்க.. திருவள்ளுவர் யாரை பற்றியாவது சொல்லும் போது அதை விளக்கி தான் சொல்லுவார். For eg. கூடா நட்பு பத்தி சொல்லும் பொது 'மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பு', ' நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பு' இந்த மாதிரி தான் சொல்வார். ஆனால் இந்த அதிகாரத்துல just பெண் / இல்லாள் /மனையாள் மாதிரி தான் சொல்லிருக்காரு without any adjectives.. 'நட்பு தீங்கு இழைக்க முயற்சிக்கும்' இல்லன்னா 'அறம் தவறி நடக்க செய்யும்' மாதிரி எதுவும் சொல்லல .. so, it refers to a common wife..

என்னை விட உங்களுக்கு தமிழ் நல்லா தெரியும்.. just once அந்த அதிகாரத்தை படிச்சு பாருங்க without any prejudice.. word to word meaning வர்ற மாதிரி விளக்கம் இருந்தா அதையும் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க நான் சொல்றதுல என்ன தப்புன்னு..

திரும்பவும் சொல்றேன் அவர் பெண்களை இழிவு படுத்துறாருனு நான் சொல்லல.. பெண்ணின் சிறப்பை பத்தி நிறைய பேசிருக்காரு.. அந்த காலசூழ்நிலையில் எழுதப்பட்ட இந்த அதிகாரத்தை நம்ம பெருசா எடுத்துக்க வேணாம்னு தான் சொல்றேன்..
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
அழகா ப்ரெண்ட்லியா கலகலப்பா போயிட்டு இருந்த ஒரு க்ரூப்ல கட்டிச் சோத்துல பெருச்சாளிய கட்டுன மாதிரி நான் புகுந்து கலைச்சு கொழப்பிடடேன். விடுங்க. கொஞ்ச நாள் கழிச்சு சாவகாசமா பேசிக்கலாம். அய்யன் சமணராக இருந்தாலும் அவர் சொன்ன அறம் ஏற்றுக்கொள்வோம். அதைனைப் போலவே இன்னும் மிகுதியான சமணர் நீதி நூல்களும் இருக்கிறதே. சமணர் இயற்றிய நாலடியாரிலும் இதே 4 புருஷார்த்தங்கள் (தர்ம அர்த்த காம மோக்ஷம்) அறம் பொருள் இன்பம் வீடு என்ற பகுதிகள் அப்படிக்கப்படியே வருகிறது. சமணமும் இந்த மண்ணில் தோன்றிய தரிசனம் தானே. மகாவீரரின் முக்தியும் சாதாரண நிகழ்ச்சி அல்லவே. .

மற்றபடி காட்டுமிராண்டித்தனமாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துகொள்ளுங்கள். நானும் உங்களை போலவே கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஓரளவு புரிய ஆவல் மிகுதியால் ஒளரிடறேன். பெரியோர்கள் சொல்லாத உரையையா நான் காட்டிவிடப்போகிறேன்? நீங்களும் காட்டுங்கள் புரிந்து கொள்கிறேன். முயல்கிறேன்.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

அடியேனின் பணிவான வந்தனம்.
வேண்டும் தங்களன்பு .
Naan Jain/Hindu sonnadhu is just a joke.. சும்மா உங்கள வம்புக்கு இழுக்க தான் சொன்னேன்.. I am sorry if I have hurt you with that comment..

நான் இதை ஒரு healthy debateஆ நினைச்சு தான் ஆரம்பிச்சேன்.. இப்படி personalஆ எடுத்துப்பீங்கன்னு நினைக்கல.
உங்க தமிழறிவும் மேற்கோள்களும் எப்பவும் என்னை வியக்க வைக்கும்.. இது என்னால நிக்க வேணாம்.. I stop here.. Please continue.. Looking forward to more such lovely posts from you..
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
இன்னொரு லிங்க் ஆ? சேகர் செத்துடுவான் மொமெண்ட் :cry:
என்னவோ officeல open ஆக மாட்டேன்னுது. அப்புறம் பாக்குறேன்..
Office la kolaaru nu solli, Aprama pakarenu eppovume paarkadha link-in ennikkai 10,134!
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
நானும் திருவள்ளுவரை குறைச்சு சொல்லல.. இழிவாவும் பேசல, பேசவும் மாட்டேன்.. அந்த காலத்துல அப்படி இருந்துருக்கலாம். அதனால இப்படி எழுதி இருக்கலாம்னு தான் சொல்றேன். அவர் மனைவிகள் கணவர்களை கும்பிட்டு ஏழனும்னும் தான் சொல்லிருக்காரு.. but அதெல்லாம் இந்த காலத்துக்கு செல்லுபடி ஆகாது.. அதே மாதிரி தான் இதுவும்..

நீங்க கலைஞர் உரையை போட்டீங்கன்னா நான் வேற ஒரு பேரறிஞர் எழுதுன உரையை போட முடியும், to support my point.. அதையெல்லாம் போட்டா இன்னும் நீளமா போகும்.. A simple google will give the results.. உரை எழுதும் பொது அவங்களோட interpretation என்னவோ அதை தான் எழுதுவாங்க. and for various reasons, they need to tweak it too..

நான் சொல்றது ரொம்ப simpleங்க.. திருவள்ளுவர் யாரை பற்றியாவது சொல்லும் போது அதை விளக்கி தான் சொல்லுவார். For eg. கூடா நட்பு பத்தி சொல்லும் பொது 'மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பு', ' நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பு' இந்த மாதிரி தான் சொல்வார். ஆனால் இந்த அதிகாரத்துல just பெண் / இல்லாள் /மனையாள் மாதிரி தான் சொல்லிருக்காரு without any adjectives.. 'நட்பு தீங்கு இழைக்க முயற்சிக்கும்' இல்லன்னா 'அறம் தவறி நடக்க செய்யும்' மாதிரி எதுவும் சொல்லல .. so, it refers to a common wife..

என்னை விட உங்களுக்கு தமிழ் நல்லா தெரியும்.. just once அந்த அதிகாரத்தை படிச்சு பாருங்க without any prejudice.. word to word meaning வர்ற மாதிரி விளக்கம் இருந்தா அதையும் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க நான் சொல்றதுல என்ன தப்புன்னு..

திரும்பவும் சொல்றேன் அவர் பெண்களை இழிவு படுத்துறாருனு நான் சொல்லல.. பெண்ணின் சிறப்பை பத்தி நிறைய பேசிருக்காரு.. அந்த காலசூழ்நிலையில் எழுதப்பட்ட இந்த அதிகாரத்தை நம்ம பெருசா எடுத்துக்க வேணாம்னு தான் சொல்றேன்..
Puriyuthunga athuku than kadasi moonu kurtpavalil eduthu link senchu paathukonganu sonnen. Kalainar urai i said just a ref. N i stand thiruvalluvar engayum manaiyaalai mosamnu solalalai aarainchu nadakavae solraar.ennikum neenga thiruvalluvarai kuraichu solreenganu naan eduthukalai it gave me thoughts to ponder. Tq dear love u always❤
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
இன்னொரு லிங்க் ஆ? சேகர் செத்துடுவான் மொமெண்ட் :cry:
என்னவோ officeல open ஆக மாட்டேன்னுது. அப்புறம் பாக்குறேன்..
Kandipa padinga n keezha ovoru kurtpavum aaranchu soli irupaanga read one by one dear.
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Office la kolaaru nu solli, Aprama pakarenu eppovume paarkadha link-in ennikkai 10,134!
எனக்கும் உங்கள மாதிரி ஆபீஸ்ல ஜம்முன்னு உக்காந்து youtube, facebook, insta reels, twitternu விதவிதமா பார்க்கணும்னு ஆசை தான்.. but, படிக்குற காலத்துல உங்கள மாதிரி sincereஆ படிக்காம, பட்டம் விட்டதோட விளைவு, இப்படி எல்லாத்தையும் block பண்ணுற ஒரு பாடாவதி ஆபீஸ்ல குப்பை கொட்டிட்டு இருக்கேன் 😤😂
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
அழகா ப்ரெண்ட்லியா கலகலப்பா போயிட்டு இருந்த ஒரு க்ரூப்ல கட்டிச் சோத்துல பெருச்சாளிய கட்டுன மாதிரி நான் புகுந்து கலைச்சு கொழப்பிடடேன். விடுங்க. கொஞ்ச நாள் கழிச்சு சாவகாசமா பேசிக்கலாம். அய்யன் சமணராக இருந்தாலும் அவர் சொன்ன அறம் ஏற்றுக்கொள்வோம். அதைனைப் போலவே இன்னும் மிகுதியான சமணர் நீதி நூல்களும் இருக்கிறதே. சமணர் இயற்றிய நாலடியாரிலும் இதே 4 புருஷார்த்தங்கள் (தர்ம அர்த்த காம மோக்ஷம்) அறம் பொருள் இன்பம் வீடு என்ற பகுதிகள் அப்படிக்கப்படியே வருகிறது. சமணமும் இந்த மண்ணில் தோன்றிய தரிசனம் தானே. மகாவீரரின் முக்தியும் சாதாரண நிகழ்ச்சி அல்லவே. .

மற்றபடி காட்டுமிராண்டித்தனமாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துகொள்ளுங்கள். நானும் உங்களை போலவே கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஓரளவு புரிய ஆவல் மிகுதியால் ஒளரிடறேன். பெரியோர்கள் சொல்லாத உரையையா நான் காட்டிவிடப்போகிறேன்? நீங்களும் காட்டுங்கள் புரிந்து கொள்கிறேன். முயல்கிறேன்.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

அடியேனின் பணிவான வந்தனம்.
வேண்டும் தங்களன்பு .
🙏🏻🙏🏻🙏🏻 திருவாய்மொழி அழகு.

எங்கேயோ வாழ்க்கை ஓட்டத்தில் ஓடிட்டு, ஏதேதோ தற்கால எழுத்துக்களை படிச்சுட்டு இருந்த எங்களை இந்த thred வள்ளுவர் பக்கம் திருப்பி விட்டுச்சு. திருக்குறள் எடுத்து விலாவரியா படிக்கணும் உந்துதல் ஏற்படுத்துச்சு . உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் நண்பரே. 🙏🏻🙏🏻🙏🏻.

Daily morning இங்க வந்து உங்க குறளையும் விளக்கவுரையும் பார்த்துட்டு போவோம். Forumla திருக்குறள் கொண்டு வந்ததுக்கு, ஒரு healthy discussionku உங்க posts தான் காரணம். Infact whn vanathi came up with her points it made me sit and think ஏன் நட்பியல் பொருட்பாலில் தொகுத்தாங்க? சமணத்தோட origin என்ன? tq my dear thozhi @Vanathi. I very well know u werent serious abt religion of திருவள்ளூர் 🤗 n ur intention was seeding the thought to ponder.

எங்களோட கருத்துகள் தவறாக இருக்கலாம் நீங்க எங்களை விட இதில் ஈடுபாடோட மெத்த படிச்சவர் நீங்க உங்க பார்வையை அதுவும் தக்க எடுத்துக்காட்டோட சொல்லும் போது ரொம்ப வியப்பா இருக்கும். நீங்க மேற்கோள் காட்டிய ஒவ்வொரு குறளையும் எப்படி relate செஞ்சு இருக்கீங்கனு நான் படிச்சு அதிசயப்பட்டு இருக்கேன். நீங்க சொன்ன அவா அறுத்தல் அதிகாரத்தை படிச்சுட்டு வள்ளுவர் 10 குறைட்பாவில் concise செஞ்சு கொடுத்ததை தான் இன்னிக்கு so called நவீன எழுத்தாளர்கள் phylosophy னும், self help books னும் எழுதி இருக்காங்க எண்ணி கொண்டேன்.

இந்த thought process எல்லாத்துக்கும் உங்களோட இந்த thred தான் காரணம்.🙏🏻🙏🏻.

நான் சொல்ற கருத்து சிலது சிறுபிள்ளைத்தனமா இருக்கலாம்.
My views n they way i perceived valluvar might be wrong as iam just a limited mind. plz forgive me dears if have wronged. Greatful tht atleast iam attempting. Tq @Aadini for leading me into this discussion otherwise u very well know i wouldn't have opened up.

Even if ppl assume it as a debate, good debates always open up multitude of dimensions. நீங்க வருத்தபடுவதை போல் எங்களுக்குள்ள சண்டை சச்சரவு எல்லாம் இல்லைங்க. அதுவும் இந்த @Vanathi கூட கண்டிப்பா கிடையவே கிடையாது. Because i love and admire her a lot❤. Do i owe u a sorry dear @Vanathi😀🤗
So dont be sorry,ur thred has brought only good to us 💐.
Do continue ur good work. We are looking forward n grateful.
Naanga oru loosu kootam @ Balan72🙂.
ரொம்ப பேசிட்டேன் ஒரு பன்னீர் சோடா home delivery @ Aadini.
Ps: spelling mistake iruntha manichukonga😅
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Vanathi mela ivlo anbu mazhai ya? Andha koranggu ellorayum correct panni vechirukku 😂
 
Top